ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்., பெண்கள் போலி ரத்த தானம்

+3
positivekarthick
பார்த்திபன்
சிவா
7 posters

Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by சிவா Wed Dec 11, 2013 3:32 pm


ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர், சோனியாவின், 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் மகிளா காங்கிரஸ் தொண்டர்கள், போலி ரத்த தான முகாம் நடத்தி, விளம்பரம் தேடிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சோனியா, 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் நகரில் உள்ள கட்சி கட்டடத்தில், நேற்று முன்தினம் குவிந்த, ஏராளமான, மகளிர் காங்கிரஸ் தலைவர்கள், சில பெண்களை, கையுடன் அழைத்து வந்திருந்தனர். அந்தப் பெண்கள், தங்கள் ரத்தத்தை தானமாக கொடுத்த போது, கட்சியின் பெண் தலைவர்கள், சுற்றி நின்று, புகைப்படங்களுக்கு, 'போஸ்' கொடுத்தனர்.

அதன் பின், ஒவ்வொரு பெண் பிரமுகரும், கட்டிலில் படுத்து, மார்பு வரை, போர்வையை இழுத்து போர்த்தி, ரத்தம் தானம் வழங்கியது போல், போட்டோ எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து, ரத்தத்தை சேகரிக்க வந்திருந்த, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கேட்ட போது, 'எப்போதுமே இப்படித் தான், ரத்த தான முகாம் என, அழைப்பர்; வந்தால், ஒன்றிரண்டு பேர், தானம் செய்வர். ஆனால், பிரபலங்கள் ஏராளமானோர், தானம் செய்தது போல் படம் எடுத்துக் கொள்வர். காலங்காலமாக, இப்படி தான் ரத்த தான முகாம் நடத்துகின்றனர்' என, கூறினர்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by பார்த்திபன் Thu Dec 12, 2013 6:18 am

சிவா wrote:
ஐதராபாத்: காங்கிரஸ் தலைவர், சோனியாவின், 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் மகிளா காங்கிரஸ் தொண்டர்கள், போலி ரத்த தான முகாம் நடத்தி, விளம்பரம் தேடிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சோனியா, 67வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐதராபாத் நகரில் உள்ள கட்சி கட்டடத்தில், நேற்று முன்தினம் குவிந்த, ஏராளமான, மகளிர் காங்கிரஸ் தலைவர்கள், சில பெண்களை, கையுடன் அழைத்து வந்திருந்தனர். அந்தப் பெண்கள், தங்கள் ரத்தத்தை தானமாக கொடுத்த போது, கட்சியின் பெண் தலைவர்கள், சுற்றி நின்று, புகைப்படங்களுக்கு, 'போஸ்' கொடுத்தனர்.

அதன் பின், ஒவ்வொரு பெண் பிரமுகரும், கட்டிலில் படுத்து, மார்பு வரை, போர்வையை இழுத்து போர்த்தி, ரத்தம் தானம் வழங்கியது போல், போட்டோ எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து, ரத்தத்தை சேகரிக்க வந்திருந்த, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் கேட்ட போது, 'எப்போதுமே இப்படித் தான், ரத்த தான முகாம் என, அழைப்பர்; வந்தால், ஒன்றிரண்டு பேர், தானம் செய்வர். ஆனால், பிரபலங்கள் ஏராளமானோர், தானம் செய்தது போல் படம் எடுத்துக் கொள்வர். காலங்காலமாக, இப்படி தான் ரத்த தான முகாம் நடத்துகின்றனர்' என, கூறினர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1037740

இதெல்லாம் ஒரு பிழைப்பு! தூ...!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by positivekarthick Thu Dec 12, 2013 9:18 am

அட பாவிங்களா?


காங்., பெண்கள் போலி ரத்த தானம் Pகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Oகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Sகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Iகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Tகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Iகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Vகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Eகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Emptyகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Kகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Aகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Rகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Tகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Hகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Iகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Cகாங்., பெண்கள் போலி ரத்த தானம் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by ayyasamy ram Thu Dec 12, 2013 12:45 pm

சமீபத்தில் சன் டி.வி தவறாக செய்தி வாசித்து
சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்பு கோரியது...
-
தினமலருக்கும் அந்த நிலை வரலாம்...
-
செய்திகளை ஆதாரமில்லாமல் வெளியிடுவதில்
முதல் தர பத்திரிகை...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by உதயசுதா Thu Dec 12, 2013 1:00 pm

அட பாவிங்களா, இதெல்லாம் ஒரு பொழப்பா?


காங்., பெண்கள் போலி ரத்த தானம் Uகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Dகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Aகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Yகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Aகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Sகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Uகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Dகாங்., பெண்கள் போலி ரத்த தானம் Hகாங்., பெண்கள் போலி ரத்த தானம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by raghuramanp Thu Dec 12, 2013 1:10 pm

ஆனைக்கும் அடி சறுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள் அன்று .
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by உமா Thu Dec 12, 2013 1:11 pm

மனித ஜென்மங்களா இவர்கள்.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காங்., பெண்கள் போலி ரத்த தானம் Empty Re: காங்., பெண்கள் போலி ரத்த தானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum