ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

Top posting users this week
viyasan
இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Poll_c10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Poll_m10இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

+6
மாணிக்கம் நடேசன்
pkselva
SajeevJino
மதுமிதா
krishnaamma
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by சிவா Wed Dec 11, 2013 7:01 pm

First topic message reminder :

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 1474592_248123688679020_1249778244_n

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.

இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும். இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.

இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன.

அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது.

அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

முகநூல்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by krishnaamma Thu Dec 12, 2013 12:05 pm

SajeevJino wrote:
மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.

இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


ஆக 600 முதல் 2013 க்குள் 3 தூண்கள் விழுந்து விட்டன அதாவது மூன்று யுகங்கள் முடிந்து விட்டன ..

இந்து வேதங்களில் ஒரு யுகம் என்பது ஆயிரம்  ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்று நம்புகிறேன்



ஆயிரம் இல்லை சஞ்சீவ்....................பல லக்ஷம் வருடங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by amirmaran Thu Dec 12, 2013 2:49 pm

உலகம் அழியும் என்பதெல்லாம் இல்லை... மனிதனின் ஆக்கங்கள் வேண்டுமானால் அழிவை தரலாம்... ஆங்காங்கு இயற்கை சீற்றத்தினாலும், கால மாற்றத்தினாலும், அழிவு ஏற்படலாம், ஆனால் இந்த உலகம் எளிதில் அழியாது...

6ம் நூற்றாண்டில் மனிதனால் அவ்வளவு உயரத்தில் கட்டப்பட்ட தூண் என்றால் அது ஒரு வேலை மலையை குடைந்து கட்டப்பட்டதாக இருக்கலாம்.. இன்று வரை அதில் ஒன்றாவது இருப்பது ஆச்சரியம் தான். அது சேதம் அடைவது கூட கால மாற்றத்தின் அறிகுறியே அன்றி உலகம் அழிவதற்கான அறிகுறி என்றால் எப்படி...?


அன்புடன் அமிர்தா

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Aஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Mஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Iஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Rஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Tஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Hஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by மதுமிதா Fri Dec 13, 2013 6:44 pm

 பைத்தியம் 
krishnaamma wrote:
மதுமிதா wrote:அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா

வாம்மா மின்னல் புன்னகைஎங்க  ஆளையே காணும் !
மின்னல் மழை பெய்யும் தானே வரும்.....
அதன் அப்போ வந்துடு போறேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் கண்ணடி கண்ணடி 

இல்ல அம்மா இந்த ப்ராஜெக்ட் ல ரொம்ப வேலை வாங்குறாங்க அம்மா. அழுகை அழுகை தினசரி ஆபீஸ்-ல மட்டும் 12 ஹௌர்ச் இருக்கேன்  சோகம் 


இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Mஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Aஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Dஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Hஇந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 U



இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by krishnaamma Fri Dec 13, 2013 7:09 pm

மதுமிதா wrote: பைத்தியம் 
krishnaamma wrote:
மதுமிதா wrote:அப்போ சிக்கிரம் உலகம் அழிஞ்சுடுமா

வாம்மா மின்னல் புன்னகைஎங்க  ஆளையே காணும் !
மின்னல் மழை பெய்யும் தானே வரும்.....
அதன் அப்போ வந்துடு போறேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் கண்ணடி கண்ணடி 

இல்ல அம்மா இந்த ப்ராஜெக்ட் ல ரொம்ப வேலை வாங்குறாங்க அம்மா. அழுகை அழுகை தினசரி ஆபீஸ்-ல மட்டும் 12 ஹௌர்ச் இருக்கேன்  சோகம் 
மேற்கோள் செய்த பதிவு: 1038382

அச்சச்சோ ............... so sad மது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by மாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 7:22 am

முடிச்சிட்டு மெதுவா வாங்கம்மா, அவசரம் இல்ல. ஈகரை இங்கேயே தான் இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்! - Page 2 Empty Re: இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum