புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
336 Posts - 79%
heezulia
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
8 Posts - 2%
prajai
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_m1022 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.


   
   
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Dec 11, 2013 4:51 pm


22 - 26 வயது...,
ஆண்களுக்கு மிகவும் கடினமான
வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம்
ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள்.
அதற்குள்,பெரியவர்களின்
பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க
உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள்
கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உ
ங்களுக்கு வயதாகி விட்டது போல்
எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள்
விரும்பிய அனைத்தையும்
உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால்,
வாலில்லா குரங்கைப் போல்
இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில்
விளையாடும் கிரிக்கெட் மேட்ச்க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள்
மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச்
சென்றாலோ , சுப
நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம்
என்பார்கள்?மாமாக்களோ உன் career
பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க
என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான
அத்தனை தன்னம்பிக்கையும்
உங்களிடம் நிறைந்திருக்கும் ஆனால் சாதிப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும் குறைவாக
இருக்கும்.

10) இந்த உலகைப்
பற்றி உங்களுக்கு பள்ளிகளில்
என்னக் கற்பிக்கப் பட்டதோ,
அது அத்தனையும்
ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற
பின்னர் கூட ,
வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன்
வேலை கிடைக்கும்.இங்க எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள்
உண்டு என்பீர்கள். காதலை விட
நட்புச்
சிறந்தது என்று உணர்வீர்கள்.

14) இங்கு எதுவுமே எளிதில்
இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத
நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத்
தான் எதிர்க்கொள்ளப் போகிறோம்
என்று சற்றும் எதிர்பார்க்காத
ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்.

அஷ்வின்
FACEBOOK,,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2013 7:03 pm

100 % சரியாக சொல்லி இருக்கீங்க புன்னகை  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 12, 2013 12:10 am

மிக மிக கடினம் தான்




22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. U22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. T22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. H22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. U22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. O22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. H22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. A22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. E22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Dec 12, 2013 8:46 am

இந்த வயசெல்லாம் நாங்க கடந்து வந்திட்டோம், எங்க மாரி சிருசுங்களுக்கு ஏதாச்சம் இருந்தா கொஞ்சம் இங்க போடுங்க சார்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 12, 2013 11:30 am

அப்ப இன்னும் ரெண்டே வருஷத்துல எனக்கும் இது மாதிரியெல்லாம் தோண ஆரம்பிக்குமா? அதிர்ச்சி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 11:54 am

பார்த்திபன் wrote:அப்ப இன்னும் ரெண்டே வருஷத்துல எனக்கும் இது மாதிரியெல்லாம் தோண ஆரம்பிக்குமா? அதிர்ச்சி 

தோணி முடிச்சப்புறம் கேக்கறிங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 11:58 am

மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசெல்லாம் நாங்க கடந்து வந்திட்டோம், எங்க மாரி சிருசுங்களுக்கு ஏதாச்சம் இருந்தா கொஞ்சம் இங்க போடுங்க சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1037815

கந்த சஷ்டி கவசம்

விநாயகர் அகவல்

உங்களுக்கு ஏற்ற லிங்க்கள் மாமா,போதுமா இன்னும் வேண்டுமா?  ஜாலி  ஜாலி  ஜாலி 





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக