Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
5 posters
Page 1 of 1
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
22 - 26 வயது...,
ஆண்களுக்கு மிகவும் கடினமான
வயது.
1) உங்கள் காதலிக்கு திருமணம்
ஆகி இருக்கும்.
2) அப்போது தான் வேலை தேட
ஆரம்பித்திருப்பீர்கள்.
அதற்குள்,பெரியவர்களின்
பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க
உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள்
கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உ
ங்களுக்கு வயதாகி விட்டது போல்
எண்ணுவார்கள்.
4) கார்ட்டூனை ரசிப்பது போல்
செய்திகளையும்
ரசிப்பீர்கள்.
5) உடல் பருமன் ஏறாம , நீங்கள்
விரும்பிய அனைத்தையும்
உங்களால் சாப்பிட முடியாது.
6) தினமும் shave செய்யாவிட்டால்,
வாலில்லா குரங்கைப் போல்
இருப்பீர்கள்.
7) ஞாயிற்று கிழமைகளில்
விளையாடும் கிரிக்கெட் மேட்ச்க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள்
மறந்து விடுவார்கள்.
8. உறவினர் வீடுகளுக்குச்
சென்றாலோ , சுப
நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம்
என்பார்கள்?மாமாக்களோ உன் career
பத்தி என்ன
முடிவு பண்ணியிருக்க
என்பார்கள்?
9) இந்த உலகை வெல்வதற்கான
அத்தனை தன்னம்பிக்கையும்
உங்களிடம் நிறைந்திருக்கும் ஆனால் சாதிப்பதற்கான
வாய்ப்புகள் மட்டும் குறைவாக
இருக்கும்.
10) இந்த உலகைப்
பற்றி உங்களுக்கு பள்ளிகளில்
என்னக் கற்பிக்கப் பட்டதோ,
அது அத்தனையும்
ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.
11) வேலைக்காக எழுதும்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற
பின்னர் கூட ,
வேலை கிடைத்திருக்காது.
12) சிபாரிசு என்றவுடன்
வேலை கிடைக்கும்.இங்க எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
13) காதலுக்கு கண்கள்
உண்டு என்பீர்கள். காதலை விட
நட்புச்
சிறந்தது என்று உணர்வீர்கள்.
14) இங்கு எதுவுமே எளிதில்
இலவசமாக
கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள்
வைத்திருக்கும் அதீத
நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத்
தான் எதிர்க்கொள்ளப் போகிறோம்
என்று சற்றும் எதிர்பார்க்காத
ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக்
கொண்டிருப்பீர்கள்.
அஷ்வின்
FACEBOOK,,
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
100 % சரியாக சொல்லி இருக்கீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
மிக மிக கடினம் தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
இந்த வயசெல்லாம் நாங்க கடந்து வந்திட்டோம், எங்க மாரி சிருசுங்களுக்கு ஏதாச்சம் இருந்தா கொஞ்சம் இங்க போடுங்க சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
அப்ப இன்னும் ரெண்டே வருஷத்துல எனக்கும் இது மாதிரியெல்லாம் தோண ஆரம்பிக்குமா?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
பார்த்திபன் wrote:அப்ப இன்னும் ரெண்டே வருஷத்துல எனக்கும் இது மாதிரியெல்லாம் தோண ஆரம்பிக்குமா?![]()
தோணி முடிச்சப்புறம் கேக்கறிங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.
மேற்கோள் செய்த பதிவு: 1037815மாணிக்கம் நடேசன் wrote:இந்த வயசெல்லாம் நாங்க கடந்து வந்திட்டோம், எங்க மாரி சிருசுங்களுக்கு ஏதாச்சம் இருந்தா கொஞ்சம் இங்க போடுங்க சார்.
கந்த சஷ்டி கவசம்
விநாயகர் அகவல்
உங்களுக்கு ஏற்ற லிங்க்கள் மாமா,போதுமா இன்னும் வேண்டுமா?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 22-26 வயது-ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது :(
» இளம் வயது ஆண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரிப்பு! ஏன் ஒரு அலசல்.
» மிகவும் வயதான பூனைக்கு வயது 125
» 9 வயது சிறுவனின் திறமை மிகவும் அருமை ....
» உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண்
» இளம் வயது ஆண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரிப்பு! ஏன் ஒரு அலசல்.
» மிகவும் வயதான பூனைக்கு வயது 125
» 9 வயது சிறுவனின் திறமை மிகவும் அருமை ....
» உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|