புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
6 Posts - 33%
heezulia
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
88 Posts - 38%
i6appar
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிர் Poll_c10உயிர் Poll_m10உயிர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர்


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Dec 13, 2013 12:21 pm

உயிர்

ஓடுகின்ற ஓட்டமென்ன வாழ்க்கையிலே
பின்னர்
வாடுகின்ற மாந்தர் உண்டு மண்ணிதிலே !
போடுகின்ற பிச்சை அந்த இறைவன் என்று (அவனை) 
தேடுகின்ற எண்ணமிங்கே எவருக்குண்டு?
மனிதனுக்கு உயிர் உண்டு !
பறக்கின்ற பறவைக்கும் உயிர் உண்டு !
ஊர்கின்ற பூச்சிக்கும் உயிர் உண்டு !
மரத்திற்கும் உயிர் உண்டு
மாநிலத்தில் பகர்ந்தாரே ஜகதீசும் !
ஜடமான பொருளுக்கும் உயிர் உண்டோ ?
இருக்கும் உயிர் என்றுதான்
எனக்குத் தோன்றுதுவே !
ஏனென்ற காரணத்தை
இப்போது பகர்ந்திடுவேன் !
ஏற்றதென்றால் ஏற்றிடுவீர் !
தழுதழுத்த நாக்குடனே தோத்திரம் அன்றி
எழுந்தவுடன் காப்பி வேண்டும் தினந்தினமும் !
இப்போதுதான் உயிர் வந்தது
என்றிடுவார் எம் மனிதர் !
பிறரை
உயிர் பிழைக்க வைக்கின்ற
துரித வண்டி (ஆம்புலன்ஸ்)
அதற்கும் இங்கே உயிருண்டு
அறிந்திடுவோம் !
குருதியினால் நம் நாடி துடித்திடுமே !
பெருக்கின்ற விலை உள்ள
பெட்ரோல் தன்னால்
இடம் விட்டு இடம் நகரும்
இங்கே வண்டி !
உட்கார்ந்து ஆடுகின்ற ஊஞ்சலுக்கும்
உயிர் உண்டு அதனால்தான்
ஊசலாடும் தன்மை
அதற்கு உண்டு என்பேன் !
ஆவி பறக்குது என்பார் அதன் மேலே !
அதனால்தான்
சுடுகின்ற தோசைக்கும் உயிர் உண்டு !
எந்தன் அன்னைக்கு ஓர்
இயல்பு உண்டு !
என்றைக்கும் அதற்கு ஓர்
பொருளுமுண்டு !
பொங்கல் திருநாளில்
பானைக்கு பொட்டு வைக்கும்
பழக்கம் பாரினிலே பழகிய ஒன்று !
குளிக்கின்ற போதினிலே
அந்த குவளைக்கும்
பொட்டு வைத்து
உயிர் தருவாள் உண்மைதானே !
அவள் ஒருநாள் என்னிடத்தில்
ஓர் உண்மை உரைத்தாள் -
தனியாக இருக்கையிலே
பயம் தணிய
பக்கத்தில் இருக்கின்ற
பொருள் தனக்கு
பொட்டு வைப்பேன் !
உயிர் அதற்கு உண்டாகும்
என் பயம் தணியும் !
ஜடமான பொருளுக்கும்
உயிர் தந்த தாயார் அவளின்
தத்துவம் தான்
தரணியிலே உயர்ந்த ஒன்று !
இதனால்தான் சொல்லுகின்றேன்
இவ்வுலகில்
ஜடம் என்று எதுவுமில்லை ! எவருமில்லை !
ஜடசக்தியாக உள்ள ஜனனி தன்னை
ஜம்பம் விட்டு ஜாக்ரதையாய் ஜபித்திடுவோம் !
ஞானத்தை அடைவதற்கு
காடு மலை கடல் தாண்டி செல்ல
வேண்டாம் என்பேன் !
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
புவனேசி தாயைப்போல்
பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பொட்டை வைத்து
தீர்மானமாக உயிர் தன்னை
தந்து விட்டால்
வேர் விட்டு வளர்ந்திடுமே
விரைவாய் ஞானம் !
காதிலே விழுந்த ஒரு சப்தம் வைத்து
காசினியில் பாட்டு பாடும் ஒரு புலவர்
இருந்தார் !
தாண்டவர் அவர் செய்த பாடல் போல
தரணியிலே காண்பதெல்லாம்
தத்துவமாய் காண்பதுவே தெய்வக் காக்ஷி !
காக்ஷியினை காட்டிட குரு உண்டு !
பாதத்தை பணிந்துவிட்டால் போதும் இங்கே !
பார்ப்பதெலாம் பரமாக புலப்படுமே !




Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 13, 2013 12:29 pm

உயிர் கவிதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக