ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

3 posters

Go down

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Empty தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

Post by சிவா Tue Dec 10, 2013 6:11 pm

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Img1131210030_1_1

தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று தனது எம்.எல்.ஏ பதவி உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில், உடல்நலக் குறைவு மற்றும் வயது வயது மூப்பு காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவி மட்டுமின்றி தே.மு.தி.க. அவைத்தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்ததலைவர் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கும், பண்ருட்டி ராமச்சந்திரன் தனது பதவி விலகல் குறித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது உடல்நிலை சரியில்லை, மருத்துவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எனவே, இன்று முதல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருக்கிறேன். அத்துடன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கடந்த 8 ஆண்டுளுக்கும் மேலாக தங்களுடன் இணைந்து பணியாற்றியபோது தாங்கள் காட்டிய அன்பு மற்றும் என் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேரும்போது மகிழ்ச்சியும், பிரியும் போது வருத்தமும் ஏற்படுவது இயற்கை. எனக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்த ஆலந்தூர் மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

௦௦௦௦௦1937 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்த பண்ருட்டி ராமச்சந்திரன், பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பணியாற்றியிருக்கிறார். தி.மு.க. உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், 1971-77 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் அ.தி.மு.க., பா.ம.க.வில் இணைந்து பணியாற்றினார். பண்ருட்டி தொகுதியிலிருந்து 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கனவே தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று சில காலம் ஒதுங்கியிருந்த அவர், தே.மு.தி.க. தொடங்கியபோது அக்கட்சியின் அவைத்தலைவராக பொறுப்பேற்றார். அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி ஏற்பட முக்கிய பங்கு வகித்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு, கட்சியில் இப்போது உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என்ற கருத்தும் உள்ளது.

ஏற்கனவே கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி சவால் விடுத்து வரும் சூழ்நிலையில், கட்சியை வழிநடத்தி வந்த முக்கிய தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Empty Re: தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

Post by Muthumohamed Tue Dec 10, 2013 11:47 pm

என்னமோ நடக்குது ஆனா ஒண்ணுமே புரியல ?



தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Mதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Uதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Tதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Hதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Uதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Mதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Oதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Hதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Aதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Mதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Eதே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Empty Re: தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

Post by ayyasamy ram Wed Dec 11, 2013 5:20 am

பொதுவாக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.
பதவிகளுக்கு நிற்பவர்கள் உடல்நலம் குறித்து
மருத்துவ தகுதி சான்றுடன் விண்ணப்பிக்க
வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வரலாம்,,,
-
அப்பதவிகளுக்கு குறைந்த பட்ச வயது தகுதி
இருப்பது போலவே, அதிகபட்ச வயது என்ன
என்பதையும் நிர்ணயிக்க வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா Empty Re: தே.மு.தி.க.விலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் ராஜினாமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்துடன் கூட்டணி சேர கண் அசைத்து காதல் மொழி பேசுகிறார்கள்-பண்ருட்டி ராமச்சந்திரன்
» 'மன உளைச்சல்'...ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு வக்கீல் ஆச்சார்யா திடீர் ராஜினாமா
» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா
» தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் 'திடீர்' ராஜினாமா
» ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா: ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum