ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு

+39
mbalasaravanan
ஸ்ரீஜா
சரவணா தேவ்
அனுராகவன்
balakarthik
SenthilMookan
சாந்தன்
தர்மா
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
அகிலன்
Manik
DERAR BABU
ரா.ரமேஷ்குமார்
ந.கார்த்தி
செம்மொழியான் பாண்டியன்
N.S.Mani
Aathira
மதுமிதா
krishnaamma
உதயசுதா
புவனா
உமா
முத்துராஜ்
பூர்ணகுரு
M.M.SENTHIL
ரிபாஸ்
பாலாஜி
விஸ்வாஜீ
அசுரன்
amirmaran
T.N.Balasubramanian
ayyasamy ram
Muthumohamed
ஹர்ஷித்
சிவா
அருண்
ராஜா
ஜாஹீதாபானு
43 posters

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty ஈகரை வருகை பதிவேடு

Post by ஜாஹீதாபானு Tue Dec 03, 2013 2:44 pm

First topic message reminder :

அருண் wrote:
M.M.SENTHIL wrote:
அருண் wrote:முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அக்கா!.
ஆனால் நினைவுகள் வந்த வண்ணம் உள்ளன.
நண்பரே நினைவுகள் தொடர்வதால், மனது தளரக்கூடாது.  
சரிங்க னா! & அக்கா!

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 1571444738 ஈகரை வருகை பதிவேடு  - Page 53 1571444738 

[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by M.M.SENTHIL Tue Jan 14, 2014 1:59 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
செந்தில் பொங்கல் சிறப்பாக பொங்கியதா ?!! புன்னகை இங்கு நாங்கள் காலை 6 மணிக்கே குக்கர் பொங்கல் வைத்து படைத்துவிட்டோம்

மாறிவிட்டது தல,
பொங்கல் என்றால் பட்டு வேட்டி கட்டி
அதை தொடை வரை வரிந்து கட்டிக்கொண்டு
கரும்பு தின்ற கையோடு
நம்ம ஊர் இளவட்ட பெண்கள்
மூன்று கற்களை வைத்து
ஒரு பானையில் கோலம் போட்டு
அந்த பானையில் பொங்கல் வைக்க,
பொங்கும் பொங்கலையும்,
பொங்கல் வைக்கும் மங்கையரையும்
பார்த்துவிட்டு பொங்கலோ பொங்கல்
என்று ஆடித் திரிந்த அந்த
உண்மையான பொங்கல் திருநாள்!!

இருப்பினும் மனைவி, மகளுடன்
கோவிலுக்கு சென்று வந்தேன்
மனதில் ஒரு சந்தோசம்.
ஆம் , அது ஒரு அழகிய காலம். போட்டி போட்டுகொண்டு பொங்கல் அடுப்பை எரியவிட்டு யார் பக்கம் முதலில் பால் பொங்குகிறது என்று பார்த்து பொங்கும் சமயம் தெருவே அதிரும்படி "பொங்கலோ பொங்கல்" கத்துவது........ சோகம் ..... பெற்றோர் ஒவ்வொருவராக இறைவனடி சேர இன்று பிள்ளைகள் ஆளுக்கு ஒரு திசையில் தங்களுக்கென்று அமைந்த குடும்பத்தை பார்த்துகொள்ளும் பொறுப்பில்... இது தான் வாழ்க்கை சக்கரம் என்பார்கள் போல புன்னகை

வாழ்க்கை சக்கரம் சுற்றும் சுற்றில், உறவுகள் விட்டு, சொந்த ஊர் விட்டு தத்தம் குடும்ப பாரம் சுமக்கும் அனைத்து இதயங்களுக்கும் இருக்கும் இந்த உணர்வு.. இருப்பினும் தை திருநாளை மறவாமல் வாழ்த்து பரிமாறும் அந்த எண்ணத்திற்கே ஒரு சபாஷ் போட வேண்டும் தல...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Tue Jan 14, 2014 3:35 pm

M.M.SENTHIL wrote:வாழ்க்கை சக்கரம் சுற்றும் சுற்றில், உறவுகள் விட்டு, சொந்த ஊர் விட்டு தத்தம் குடும்ப பாரம் சுமக்கும் அனைத்து இதயங்களுக்கும் இருக்கும் இந்த உணர்வு.. இருப்பினும் தை திருநாளை மறவாமல் வாழ்த்து பரிமாறும் அந்த எண்ணத்திற்கே ஒரு சபாஷ் போட வேண்டும் தல...
ஆமாம் செந்தில் , சென்னையில் இருக்கும் போது ஒரு தமிழ் தளத்தை கூட பார்த்ததில்லை , ஆனால் இங்கு வந்த பிறகு தான் வலைபூக்கள் வலைத்தளங்கள் தேடி தேடி என படித்தேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Jan 14, 2014 4:34 pm

இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்
இணைந்திருக்கும் அனைவருக்கும்.
இன்றுதான் ஈகரை பதிவேடு நீண்ட நாட்களுக்கு
பிறகு களை கட்டி இருக்கு. இனிய பரிமாறல்கள்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Muthumohamed Tue Jan 14, 2014 9:04 pm

அனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள் உறவுகளே

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Muthumohamed Tue Jan 14, 2014 9:24 pm

பாலாஜி wrote:
அருண் wrote:வணக்கம் ராஜா! அண்ணா! அன்பு மலர்  & ஜி!  அன்பு மலர் & செந்தில் அண்ணா! அன்பு மலர் 

தம்பி இந்த வாட்டி நமக்கு " தல " பொங்கல் தம்பி ...

இங்கு வீரம் வெளியான பொது தியேட்டரில் எடுத்த படம்

[You must be registered and logged in to see this image.]

இந்த படத்தில் நீங்க யார்னு சொல்ல முடியுமா ?

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Tue Jan 14, 2014 9:51 pm

Muthumohamed wrote:
பாலாஜி wrote:
அருண் wrote:வணக்கம் ராஜா! அண்ணா! அன்பு மலர்  & ஜி!  அன்பு மலர் & செந்தில் அண்ணா! அன்பு மலர் 

தம்பி இந்த வாட்டி நமக்கு " தல " பொங்கல் தம்பி ...

இங்கு வீரம் வெளியான பொது தியேட்டரில் எடுத்த படம்

[You must be registered and logged in to see this image.]

இந்த படத்தில் நீங்க யார்னு சொல்ல முடியுமா ?

நீங்க இப்படி கேட்கபோகிறீர்கள் என்று அறிந்தே , கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து இருக்கார்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Wed Jan 15, 2014 8:07 am

இனிய காலை வணக்கம் , இனிய உறவுகளே.  :வணக்கம்:  :வணக்கம்: 

ரமணியன்

இன்று ------------அன்று
இந்திய ராணுவ தினம்
விக்கிப்பீடியா துவங்கப்பட்டது(2001)
மொபைலில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கான சாஃப்ட்வேர் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(2005)
பிரிட்டன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது(1759)
ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்(1892)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ayyasamy ram Wed Jan 15, 2014 10:19 am

-
இனிய காலை வணக்கம்...
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by ராஜா Wed Jan 15, 2014 10:36 am

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by T.N.Balasubramanian Thu Jan 16, 2014 6:27 am

இனிய காலை வணக்கம் அனைவருக்கும்  :வணக்கம்:  :வணக்கம்: 
ரமணியன்

இன்று -------------அன்று
தாய்லாந்து ஆசிரியர் தினம்
இஸ்ரேல் கொடி நாள்
கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது(2003)
வெர்மொண்ட், நியூயார்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது(1777)
பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றினர்(1761)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை வருகை பதிவேடு  - Page 53 Empty Re: ஈகரை வருகை பதிவேடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum