ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

+6
பார்த்திபன்
amirmaran
ஈகரையன்
பாலாஜி
ஜாஹீதாபானு
soplangi
10 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Empty திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Post by soplangi Tue Dec 10, 2013 12:14 pm

First topic message reminder :

1. அமைதி

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

2. அம்மா

ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

3. நண்பர்கள்

பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

4. ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

5. பணம்

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

6. சுதந்திரம்

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

-- one india
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Empty Re: திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Post by Muthumohamed Thu Dec 12, 2013 12:07 am

பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பார்த்திபன் wrote:
Muthumohamed wrote:இபோ நான் திருமணம் செய்ய வேண்டுமா ? இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1037552

நாங்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடவா போகிறீர்கள். விதி வலியது.
மேற்கோள் செய்த பதிவு: 1037581

இது பொண்ணூக்கும் பொருந்துமில்ல?
மேற்கோள் செய்த பதிவு: 1037588

அட, நான் அவர் கட்டிக்கப்போற பொண்ண நெனச்சு பரிதாபப்பட்டுதான் சொன்னேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1037591

நான் என்ன அவ்வளவு கொடுமைகாரனா அக்கா ?????

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Tதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Oதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Aதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Eதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Empty Re: திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Post by Muthumohamed Thu Dec 12, 2013 12:08 am

பார்த்திபன் wrote:
Muthumohamed wrote:இபோ நான் திருமணம் செய்ய வேண்டுமா ? இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1037552

நாங்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடவா போகிறீர்கள். விதி வலியது.
மேற்கோள் செய்த பதிவு: 1037581

நடப்பது நன்றாகவே நடக்கட்டும் அண்ணா

Post by பார்த்திபன் Thu Dec 12, 2013 10:40 am

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு மேற்கோள் செய்ய வரலசோகம்

உணமைச் சொல்லுங்கய்யா... வஞ்சப்புகழ்ச்சி போல தானே சொல்றிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1037656

இல்லீங்க , வஞ்சியர் புகழ்ச்சிதான் அது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1037783
வார்த்தையில் விளையாடுகிறீர்களே ஐயா! சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Empty Re: திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Post by பார்த்திபன் Thu Dec 12, 2013 10:43 am

Muthumohamed wrote:
பார்த்திபன் wrote:
Muthumohamed wrote:இபோ நான் திருமணம் செய்ய வேண்டுமா ? இல்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1037552

நாங்கள் வேண்டாம் என்றால் விட்டுவிடவா போகிறீர்கள். விதி வலியது.
மேற்கோள் செய்த பதிவு: 1037581

நடப்பது நன்றாகவே நடக்கட்டும் அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1037801
அப்படி வாங்க தம்பி வழிக்கு! தப்பிக்கவா பாக்குறீங்க?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! - Page 4 Empty Re: திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum