புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
234 Posts - 42%

217 Posts - 39%
mohamed nizamudeen
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_m10பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 10 Dec 2013 - 2:58

பிரபாகரனைக் கொன்றுவிட கட்டளையிட்டார் ராஜீவ்? 541523_594465347293233_1999245423_n

இப்போது தன் புத்தகத்தில், ‘விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக் கொல்லவேண்டும் அல்லது கைது செய்யவேண்டும்...’ என்று அப்போது இலங்கையின் இந்திய ஹை கமிஷனராக இருந்த ஜே.என்.தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும், 'இதெல்லாம் பிரதமரின் (அன்று- ராஜீவ் காந்தி) உத்தரவுப்படிதான் சொல்லப்படுகிறது’ என்று தன்னிடம் கூறியதாகவும், தீட்சித்தின் அந்த உத்தரவுக்குத் தான் கீழ்ப்படிய மறுத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார் ஹர்கிரத் சிங்!

‘Intervention in Srilanka: The IPKF Experience Retold’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில்,

‘‘நான் இந்திய ராணுவத்தில் 54-வது தரைப்படை டிவிஷனின் [Infantry] ஜெனரல் கமாண்டிங் ஆபீஸராக இருந்தேன். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கும்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உடன்படிக்கை ஏற்பட்டதையட்டி எங்களுடைய டிவிஷனை யாழ்ப் பாணத்துக்குப் போகும்படி அப்போதைய ராணுவ தளபதி சுந்தர்ஜியிடமிருந்து உத்தரவு வந்தது. 1987 ஜூலை 29, 30 தேதிகளில் நாங்கள் புறப்பட்டோம். இலங்கை சென்று ஐந்து மாதங்கள் பணியாற்றிய என்னை, 1988 ஜனவரி மாதம் அங்கிருந்து டிரான்ஸ்ஃபர் செய்து விட்டனர். இலங்கையில் நான் இருந்தபோது நடந்த மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை...’’ என்று முன்வரலாறு சொல்லி, பின்வரும் சில அதிர்ச்சிகளை அள்ளிப் போடுகிறார் இவர்-

ஒன்று: ‘‘விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கக் கோரியும் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிக்கும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டோம். 1987, ஆகஸ்ட் மாதம் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதேநேரம், நமது உளவு அமைப்பான ‘ரா’, மற்ற தமிழ்ப் பேராளிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. இதைப் புலிகள் வீடியோ எடுத்து என்னிடம் காட்டி முறையிட்டனர். இதை நான் நம்முடைய ஹைகமிஷனுக்குக் கொண்டு சென்றேன்.''

இரண்டு: ''ஜே.என்.தீட்சித், ‘இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத்தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழ்மக்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். இதையெல்லாம் தீட்சித்திடம் நான் சொன்னபோது,

‘ஜெனரல், நான் உங்களுக்குப் போடும் கட்டளைகள் எல்லாம் பிரதமரிடம் கலந்து கொண்டுதான் சொல்கிறேன். இதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று அழுத்தமாகச் சொன்னார் தீட்சித்.''

மூன்று: ''1987-ல் செப்டம்பர் 14, 15 தேதிகளில் எனக்கு தீட்சித்திடமிருந்து போன் வந்தது. 'இந்திய அமைதிப்படையிடம் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள்... இல்லையென்றால் அவரை நீங்கள் கைது செய்தாவது இந்திய அரசிடம் ஒப்படை யுங்கள்’ என்றார் தீட்சித். அதிர்ந்துபோன நான், ‘ஓவர் ஆல் ஃபோர்ஸ் கமாண்டரான லெப்டினென்ட் ஜெனரல் டிபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு, என் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். டிபேந்தர் சிங்கிடம் பேசியபோது, அவரும் ஆவேசமடைந்து, ‘தீட்சித்திடம் சொல்லுங்கள்... நம்முடைய ராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து, அதன்படி வெள்ளைக் கொடியின்கீழ் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்த வகையிலும் அழகல்ல’ என்றார்.

இதை நான் சொன்னதும், ‘நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னுடையதல்ல. அவருடைய (ராஜீவ் காந்தி) உத்தரவின்படிதான். நீங்கள்தான் இந்திய அமைதிப்படைக்கு கமாண்டிங் ஆபீஸர். உங்களுக்கு தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது’ என்றார் தீட்சித் கோபமாக.

மறுநாள் காலையில் டெல்லியிலுள்ள தலைமையகத்தில் இருந்த ராணுவ ஆபரேஷன்களுக்கான இயக்குநர் ஜெனரல் லெப்.ஜெனரல் பி.சி. ஜோஷியைத் தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டுக்கே ஆதரவு தெரிவித்தார். ராணுவத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித்மீது கோபத்தை வெளிப்படுத்தினார்.’’ -இவைதான் ஹர்கிரத் சிங் புத்தகத்தில் சர்ச் சைக்குரிய பகுதிகள்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 10 Dec 2013 - 13:55

சிவா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1037237

உண்மை என்றைக்கும் சர்ச்சைக்குரியதே. ராஜீவை ஏதோ மகாத்மாவைபோல் சித்தரித்து அவருக்கு எப்போதும் வக்காலத்து வாங்கியும், புலிகளை எப்போதும் கரித்துக்கொட்டியும் திரியும் சில இந்திய அடிமைத் தமிழர்கள், இதற்கு என்ன பதில் சொல்லக் காத்திருக்கிறார்கள்?

யோக்கியர் போலப் பேசும் இந்த ஹர்கிரத் சிங் தலைமயிலான அமைதிப்படைதான் சிங்களச் சிப்பாய்களோடு சேர்ந்துகொண்டு எம் தமிழ் சகோதிரிகளை வன்புணர்வு செய்தது. எம் தமிழ் சகோதரக் குடும்பங்களைக் கொளுத்திக் கொன்றது.
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue 10 Dec 2013 - 18:46

தமிழர்கள் எதையும் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை, காலம் பதில் சொல்லும் இன்று வடக்கே வாங்கிய அடி தமிழகத்திலும் தொடரும் இவர்களால் தமிழ்நாட்டில் இனிமேல் காலூன்றவே முடியாது.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue 10 Dec 2013 - 18:48

தமிழர்கள் எதையும் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை, காலம் பதில் சொல்லும் இன்று வடக்கே வாங்கிய அடி தமிழகத்திலும் தொடரும் இவர்களால் தமிழ்நாட்டில் இனிமேல் காலூன்றவே முடியாது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 10 Dec 2013 - 19:06

raghuramanp wrote:தமிழர்கள் எதையும் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை, காலம் பதில் சொல்லும் இன்று வடக்கே வாங்கிய அடி தமிழகத்திலும் தொடரும் இவர்களால் தமிழ்நாட்டில் இனிமேல் காலூன்றவே முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1037503அவனுங்க காலும் ஊன்ற விரும்பவில்லை தலையும் ஊன்ற விரும்பவில்லை , அவர்களுக்கு தேவை பணம் பணம் பணம் ....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக