Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
+2
ராஜா
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
கோலாலம்பூர், டிசம்பர் 8-
எழுத்தாளரும் மின்னல் பண்பலையின்
அறிவிப்பாளருமான தயாஜி, வானொலி அறிவிப்பாளர்
பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வல்லினம் இலக்கிய அகப்பக்கத்தில் "கழிவறையும்
பழிவாங்கும் வழிமுறையும்" எனும் தலைப்பிலான
சிறுகதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து
சிறுகதை எழுதியதாகக் கூறப்படுகிறது.
"இந்திய சமுதாயமும் பொது இயக்கங்களும்
பத்திரிகைகளும் இச்சிறுகதைக்கு எதிரான
கடுமையான கண்டனங்களையும் எதிர்ப்புக்
குரலையும் வெளியிட்டுள்ளதால் தயாஜி மீது
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக" மின்னல்
எஃப்.எம்-மின் தலைவர் எஸ்.குமரன் தெரிவித்தார்.
"எழுதுவது அவர் உரிமை. ஆனால் அரசாங்க
வானொலியில் பணிப்புரிந்து கொண்டு இதுபோன்ற
சர்ச்சையில் சிக்கினால் உயர் அதிகாரிகள் நடவடிக்கை
எடுப்பதில் பின் வாங்க மாட்டார்கள் என்றார் அவர்

Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
இதுபோன்ற கேவலமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
மேற்கோள் செய்த பதிவு: 1037312கோடரி காம்புகள்M.M.SENTHIL wrote:இதுபோன்ற கேவலமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
M.M.SENTHIL wrote:இதுபோன்ற கேவலமான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1037312
வருத்தமாக ஆமாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
தமிழகத்தில் கடவுளே இல்லை, இந்துக்கள் திருடர்கள் என்று கூறுபவனைத்தான் தலைவனாக அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கூறிக் கொள்ள தகுதியுடையவர்கள் என நினைக்கிறேன். இதே நிகழ்வு தமிழகத்தில் என்றால் அனைவரும் எனக்கென்ன என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள், ஆனால் மலேசியாவில் இந்தக் கதை ஆசிரியருக்கு கடுமையான எச்சரிக்கையும், பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது!
வாழ்க மலேசியத் தமிழர்களின் மதப் பற்று & இனப்பற்று!
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கூறிக் கொள்ள தகுதியுடையவர்கள் என நினைக்கிறேன். இதே நிகழ்வு தமிழகத்தில் என்றால் அனைவரும் எனக்கென்ன என்று அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள், ஆனால் மலேசியாவில் இந்தக் கதை ஆசிரியருக்கு கடுமையான எச்சரிக்கையும், பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது!
வாழ்க மலேசியத் தமிழர்களின் மதப் பற்று & இனப்பற்று!
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
மேற்கோள் செய்த பதிவு: 1037331சிவா wrote:தமிழகத்தில் கடவுளே இல்லை, இந்துக்கள் திருடர்கள் என்று கூறுபவனைத்தான் தலைவனாக அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.
வாழ்க மலேசியத் தமிழர்களின் மதப் பற்று & இனப்பற்று!
அண்ணா, தமிழகத்தில் கடவுள் இல்லை என்பவன்தான், அவன் வீட்டிலேயே கடவுளை வைத்து வணங்குகிறான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
மலேசிய தமிழனா கொக்கா, காளி ஆட்டம் ஆடிடுவோம்ல.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
M.M.SENTHIL wrote:சிவா wrote:தமிழகத்தில் கடவுளே இல்லை, இந்துக்கள் திருடர்கள் என்று கூறுபவனைத்தான் தலைவனாக அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.
வாழ்க மலேசியத் தமிழர்களின் மதப் பற்று & இனப்பற்று!
அண்ணா, தமிழகத்தில் கடவுள் இல்லை என்பவன்தான், அவன் வீட்டிலேயே கடவுளை வைத்து வணங்குகிறான்.
அவன் வணங்குகிறானா இல்லையா என்பது நமக்கு முக்கியமில்லை செந்தில், ஆனால் வெளியில் கேவலமாகப் பேசுபவனை ஆரம்பத்திலேயே அடித்திருந்தால் பயந்திருப்பான் தானே!
Re: இந்து கடவுளான காளியை தவறாக சித்தரித்து சிறுகதை ...
மேற்கோள் செய்த பதிவு: 1037340சிவா wrote:M.M.SENTHIL wrote:சிவா wrote:தமிழகத்தில் கடவுளே இல்லை, இந்துக்கள் திருடர்கள் என்று கூறுபவனைத்தான் தலைவனாக அமர வைத்து அழகு பார்க்கிறார்கள்.
வாழ்க மலேசியத் தமிழர்களின் மதப் பற்று & இனப்பற்று!
அண்ணா, தமிழகத்தில் கடவுள் இல்லை என்பவன்தான், அவன் வீட்டிலேயே கடவுளை வைத்து வணங்குகிறான்.
அவன் வணங்குகிறானா இல்லையா என்பது நமக்கு முக்கியமில்லை செந்தில், ஆனால் வெளியில் கேவலமாகப் பேசுபவனை ஆரம்பத்திலேயே அடித்திருந்தால் பயந்திருப்பான் தானே!
அண்ணன் ஆணையிட்டால் சில நாட்களுக்கு நான் என் தொழிலை மாற்றுகிறேன். நாம் தொழிலைத்தான் விட்டுவிட்டோம், தைரியத்தை விடவில்லை. (சம்மந்தம் இல்லாத பின்னூட்டம் என்று தெரியும், உங்கள் கேள்விக்கு எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை, அதான்)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிறுமிகள் குறித்து தவறாக சித்தரித்து பாடல்! – கானா பாடகர்கள் கைது!
» கிருஷ்ணர் கடவுளான கதை - காணொளி
» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
» முழுமுதற் கடவுளான விநாயகரை எளிமையாக பூஜிப்பது எப்படி?
» மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|