ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...

3 posters

Go down

 கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... Empty கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...

Post by சாமி Mon Dec 09, 2013 8:40 pm

தளரடி தாங்கிய நெஞ்சு! - முனைவர் இரா.ஜெகதீசன்

இன்றைய திரைப்படங்களில் கதாநாயகன், கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு தன் கரங்களால் தாங்குவதைப் போன்ற காட்சிகளைக் காண்கிறோம். இதே காட்சியைக் கபிலர் சற்று மாறுபட்ட நிலையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இரவுக்குறியிடத்துத் தலைவன் வந்துவிடுவான் என்று தலைவி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"இருள் நிறைந்த காட்டில் சற்றுமுன்தான் மழை பெய்து ஓய்ந்திருந்தது. பெய்த மழை வழிந்தோடி ஆழமான பல குழிகளில் நிறைந்தது. மலைநாட்டிற்கு உரிய தலைவன் குவளைப் பூச்சூடி, அவ்விருள் சூழ்ந்த காட்டின் ஒன்றையடிப் பாதையில் தலைவியைப் பார்க்க வருகின்றான். இருள் சூழ்ந்த நேரமாததால், ஒற்றையடிப்பாதை எது? நீர்நிறைந்த குழிகள் எவை? என அறியாது ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து நடுங்கும் கால்களுடன் நடந்து வருகிறான். தலைவன் தவறிக்கூட நீர்நிறைந்திருக்கும் குழியில் கால் வைத்துவிடக்கூடாது' என்று அவன் வரவிற்காகக் காத்திருக்கும் தலைவி நினைக்கிறாள். நினைத்தவுடனே அவளது நெஞ்சம் ஓடிச்சென்று தலைவனது நடுங்கும் தளரடிகளைத் தாங்கிக்கொண்டதாம்.

""மாரி வானம் தலைஇ நீர்வார்பு
இட்டுஅருங் கண்ண படுகுழி இயவின்
இருளிடை மதிப்புழி நோக்கிஅவர்
தளரடி தாங்கிய சென்றது இன்றே''

(அக.128:13-16)

குறிஞ்சித்திணை பாடுவதில் வல்லவரான கபிலர், இப்பாடலில் குறிஞ்சிக்குரிய முதல், கரு, உரிப்பொருள் ஆகிய முப்பொருளையும் அமைத்துப் பாடியிருப்பது சிறப்பு. - dinamani


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

 கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... Empty Re: கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 10:05 pm

 கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... 103459460  உங்கள் பதிவுகள் அனைத்தும் வித்தியாசமானவை. தொடருங்கள்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... Empty Re: கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...

Post by ayyasamy ram Tue Dec 10, 2013 11:36 am

பகிர்வு ...  கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... 3838410834 
-
தலைவன் வாங்கி கொடுத்த வளையல்
போட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக
இளைக்கத் தொடங்கினாளாம் ஒரு தலைவி...
-
இது எப்படி இருக்கு..?
--------
உடைந்தால் கலங்குவாயென்று
இரப்பர் வளையல்கள் வாங்கினேன்!
நீயோ அளவு சரியில்லையென்று
இளைக்கத் தொடங்கிவிட்டாயே!

- யுகபாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84793
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ... Empty Re: கதாநாயகியின் பாதங்கள் தரையில் படாதவாறு கரங்களால் தாங்குவதை ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum