புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_c10தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_m10தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_c10தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_m10தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 5:22 pm

புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருப்பதால் தான் சட்டசபை தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது என, கூட்டணி கட்சிகள் தங்களின் கருத்துக்களை கூறி உள்ளன.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், மிசோரமை தவிர, மற்ற மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சட்டீஸ்கரில் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. டில்லியில், புதிதாக தோன்றிய ஆம் ஆத்மி கட்சி, காங்கிரசை முற்றிலுமாக ஓரம் கட்டிவிட்டது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., இமாலய வெற்றி பெற்று, காங்கிரசை நசுக்கிவிட்டது. இது, காங்.,கின் கூட்டணி கட்சிகளை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான, தேசியவாத காங்கிரஸ், தனது அதிருப்தியை கொஞ்சம் சூடாகவே வெளிப்படுத்தி உள்ளது. அக்கட்சியின் தலைவரான சரத்பவார், 'பலவீனமான தலைமை தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு காரணம். வலுவான, தீர்க்கமான முடிவு எடுக்கும் திறம் கொண்ட தலைவர் இல்லாமல் போனது. இதனால் இளைஞர்கள் இந்த கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்பவில்லை. இதனால் தான், புதிய கட்சியான ஆம் ஆத்மியிடம் கூட, காங்கிரஸ் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிலையி்ல், தனது நிலையை காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம், இந்த தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்லாது மற்ற கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்,' என்று கூறி உள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான பரூக் அப்துல்லாவும், காங்., தலைமையை விமர்சனம் செய்துள்ளார். விலைவாசி உயர்வும், வெங்காய விலை கிலோ 100 ஐ தொட்டதும், ஊழலும்தான் காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம். இருப்பினும் எங்களின் உறவை துண்டித்துக் கொள்வது என்ற கேள்விக்கு இடமில்லை என்றார்.

காங்கிரஸ் கட்சியி்ன் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் கூட, 'மக்களிடம் தொடர்பை இழந்ததால் தான், காங்கிரஸ் இந்த தோல்வியை சந்தித்துள்ளது,' , அதே நேரத்தில் ராகுல் பிரதமரானல் அனைத்தும் சரியாகிவிடும். என கூறி உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரிக்அன்வார் கூறுகையில்: ராகுலின் வழிநடத்தல் சரியில்லை, பிரதமரையே அவர் விமர்சித்தது தவறானது. இதுவே காங்கிரசுக்கு பின்னடவை தந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தி,மு.க, தலைவர் கருணாநிதி; இது காங்கிரசுக்கு சரிவு, அதே நேரத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து என தெரிவித்திருந்தார். மொத்தத்தி்ல், சமீபத்திய சட்டசபை தேர்தல் தோல்வி, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

தினமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 1:31 pm

ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருப்பதால் தான் சட்டசபை தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது

இல்லை இல்லை நீங்கள் ஊழலில் பலமாக இருப்பதால் தான் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது

அன்புடன் அமிர்தா

தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Aதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Mதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Iதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Rதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Tதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Hதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 5:38 pm

அடிச்சிக்குங்கடா இப்படியே ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிகிட்டு எல்லோரும் செத்து ஒழியுங்க அடுத்த தலைமுறை அரசியலாவது நன்றாக இருக்கட்டும்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:41 pm

amirmaran wrote:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வழிநடத்திச் செல்லும் காங்கிரஸ் கட்சி, பலவீனமாக இருப்பதால் தான் சட்டசபை தேர்தலில் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது

இல்லை இல்லை நீங்கள் ஊழலில் பலமாக இருப்பதால் தான் இப்படி ஒரு மோசமான தோல்வி கிடைத்துள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1037427

 தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் 3838410834 தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் 3838410834 தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

தோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Mதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Uதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Tதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Hதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Uதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Mதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Oதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Hதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Aதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Mதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் Eதோல்விக்குக் காரணம் பலவீனமான தலைமை: காங்.மீது கூட்டணி கட்சிகள் பாய்ச்சல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக