ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

+4
Muthumohamed
M.M.SENTHIL
krishnaamma
சிவா
8 posters

Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by சிவா Mon Dec 09, 2013 6:54 pm

புதுடெல்லி: டெல்லி  சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததாதோடு, யாரும் ஆட்சியமைக்கவும் முன்வராததால், அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் எனத் தெரிகிறது.

டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31, ஆம் ஆத்மி 28 காங்கிரஸ் 8 மற்றும் இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில் தங்களுக்கு ஆட்சியமைக்க தேவையான 36 இடங்கள் கிடைக்கவில்லை என்பதால், தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப்போவதில்லை என்று பா.ஜனதா முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்தன் நேற்றே அறிவித்துவிட்டார்.

அதேப்போன்று இரண்டாம் இடத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகவும், ஆட்சியமைக்க யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார். மேலும் டெல்லி சட்டசபைக்கு மீண்டும் தேர்தலை சந்திக்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் மீண்டும் தேர்தல்?

இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து டெல்லி ஆளுனர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்த கட்சியுமே ஆட்சி அமைக்க முன்வராததால், இப்போதைக்கு டெல்லி சட்டசபையை முடக்கிவைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களில் நிலைமையில் மாற்றம் வராவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த பரிந்துரைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அவ்வாறு பரிந்துரைக்கும்பட்சத்தில் 2014 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்.

ஆம் ஆத்மி கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு

இதனிடையே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தருவதாக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.  அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராகவேண்டும் என்றும் ஆகவே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் இதனை ஏற்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இல்லை எனத் தெரிகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by krishnaamma Mon Dec 09, 2013 6:59 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 7:12 pm

யார் ஆட்சி அமைத்தாலும் கவலையில்லை, ஆனால் காங்கிரசை மட்டும் விடாதிங்க டெல்லி மக்களே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by Muthumohamed Mon Dec 09, 2013 11:37 pm

மறுபடியுமா ?



மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Mமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Uமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Tமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Hமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Uமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Mமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Oமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Hமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Aமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Mமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Eமீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by ayyasamy ram Tue Dec 10, 2013 8:19 am

சில நாட்களில் நிலைமையில் மாற்றம் வரும்
என நம்புவோம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by ராஜா Tue Dec 10, 2013 10:54 am

M.M.SENTHIL wrote:யார் ஆட்சி அமைத்தாலும் கவலையில்லை, ஆனால் காங்கிரசை மட்டும் விடாதிங்க டெல்லி மக்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1037147எனது நிலையும் இது தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by பாலாஜி Tue Dec 10, 2013 5:41 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:யார் ஆட்சி அமைத்தாலும் கவலையில்லை, ஆனால் காங்கிரசை மட்டும் விடாதிங்க டெல்லி மக்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1037147எனது நிலையும் இது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1037307

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by T.N.Balasubramanian Tue Dec 10, 2013 10:48 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:யார் ஆட்சி அமைத்தாலும் கவலையில்லை, ஆனால் காங்கிரசை மட்டும் விடாதிங்க டெல்லி மக்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1037147எனது நிலையும் இது தான்
மேற்கோள் செய்த பதிவு: 1037307

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 
மேற்கோள் செய்த பதிவு: 1037510

சரியான முடிவு. பாஜக /ஆம் ஆத்மி கட்சி ரெண்டின் முடிவு வரவேற்க தக்கதே. இப்போதைக்கு யார் ஆட்சி அமைத்தாலும் மைனாரிட்டி ஆட்சி, தான். அதுவே மைனஸ் பாயிண்ட் . லோக் சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலை இணைப்பது புத்திசாலித்தனம். செலவு மிச்சம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி! Empty Re: மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது டெல்லி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறது அ.தி.மு.க.,
» டெல்லி மெட்ரோ ரயில் தொடக்க விழா - டெல்லி மக்களை அவமானப்படுத்தும் செயல்
» ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?
» ஐ.பி.எல். கிரிக்கெட் - சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்
» டெல்லி: பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum