Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
+4
krishnaamma
சிவா
ராஜா
ayyasamy ram
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
First topic message reminder :
-
1) வரிக் குதிரையின் நிறம் என்ன?
-
2) முக்குணங்கள் யாவை?
-
3) மியான்மர் நாட்டின் தலைநகர் எது?
-
4) பறவை இனத்தைச் சேர்ந்த பறக்காத
பறவை ஒன்று சொல்லுக..
-
5) வாட்டர்கேட் எங்குள்ளது?
-
--------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
1) வரிக் குதிரையின் நிறம் என்ன?
-
2) முக்குணங்கள் யாவை?
-
3) மியான்மர் நாட்டின் தலைநகர் எது?
-
4) பறவை இனத்தைச் சேர்ந்த பறக்காத
பறவை ஒன்று சொல்லுக..
-
5) வாட்டர்கேட் எங்குள்ளது?
-
--------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
(சும்மா தமாசு தமாசு - தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
1. மாநிறம்
2. என் குணம் , உம் குணம் , நம் குணம்
3. நாட்டுக்கு தலை இருந்தாதானே நகர்ரதுக்கு
4. பறக்காத பறவை
5. வாட்டரில் தான்
(சும்மா தமாசு தமாசு - தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
1. கருப்பு
2. சாத்விகம், இராட்சதம், தாமசம்
3. நைப்பியிதோ
4. பென்குயின்
5. வாஷிங்டன்
2. என் குணம் , உம் குணம் , நம் குணம்
3. நாட்டுக்கு தலை இருந்தாதானே நகர்ரதுக்கு
4. பறக்காத பறவை
5. வாட்டரில் தான்
(சும்மா தமாசு தமாசு - தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
1. கருப்பு
2. சாத்விகம், இராட்சதம், தாமசம்
3. நைப்பியிதோ
4. பென்குயின்
5. வாஷிங்டன்
பூர்ணகுரு
பூர்ணகுரு- இளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், என்ன கேக்காம எங்க செல்லத்தோட படத்த இங்க போட்டதால உங்க மேல கேஸ் அதாவது வழக்கு போடப் போரேன்.
ஆஹா, அவதூறு வழக்குப் போடப் போகிறாரோ?
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
மேற்கோள் செய்த பதிவு: 1037110 சிறந்த பொது அறிவு கேள்வி......சிவா wrote:ராஜா wrote:வரிக்குதிரை வெள்ளை நிறம்
வரிக்குதிரையின் இயல்பான நிறம் கருப்பு! அதன் உடல் முழுதும் கருப்பு நிறம் தான்! சில இடங்களில் அதாவது அதன் வரிகள் உள்ள இடங்களில் நிறமிகள் (pigmentation) குறைவாக இருப்பதால் கருப்பு, வெள்ளையாகக் காட்சியளிக்கிறது!
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
தகவல்கள் அனைத்தும் அருமை.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
அது அவதூறு வழக்கு இல்லீங்கோ மாமா அங்கள், நாங்க போடப் போரது அவதார வழக்கு, எங்க செல்லத்த நீங்க உங்க அவதாரா போட்டதுக்கு. இது எப்படி இருக்கு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
அது அவதூறு வழக்கு இல்லீங்கோ மாமா அங்கள், நாங்க போடப் போரது அவதார வழக்கு, எங்க செல்லத்த நீங்க உங்க அவதாரா போட்டதுக்கு. இது எப்படி இருக்கு?
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
சரியான விடைகள்:
-
1) வெண்மையில் கறுப்பு கோடுகள்
-
2) சத்வம், ரஜஸ், தமஸ்
-
3) முந்திய தலைநகரம் யங்கோன் (ரங்கூன்_
தற்பொழுது: Naypyidaw
-
4) நெருப்புக்கோழி (கிவி, பென்குயின்..முதலியன)
-
5) வாஷிங்டன்
=
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்
-
1) வெண்மையில் கறுப்பு கோடுகள்
-
2) சத்வம், ரஜஸ், தமஸ்
-
3) முந்திய தலைநகரம் யங்கோன் (ரங்கூன்_
தற்பொழுது: Naypyidaw
-
4) நெருப்புக்கோழி (கிவி, பென்குயின்..முதலியன)
-
5) வாஷிங்டன்
=
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
மேற்கோள் செய்த பதிவு: 1037271ayyasamy ram wrote:சரியான விடைகள்:
-
1) வெண்மையில் கறுப்பு கோடுகள்
-
2) சத்வம், ரஜஸ், தமஸ்
-
3) முந்திய தலைநகரம் யங்கோன் (ரங்கூன்_
தற்பொழுது: Naypyidaw
-
4) நெருப்புக்கோழி (கிவி, பென்குயின்..முதலியன)
-
5) வாஷிங்டன்
=
சரியான விடை சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்
நான் 2 -3 சரியா சொல்லிட்டேனே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பொது அறிவு - வினாக்களுக்கு விடை சொல்லுங்கள்
1) கஸ்தூரிபா காந்தியின் சமாதி எங்குள்ளது?
-
2) இந்தியப் பாராளூமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப்
பொறுப்பேற்ற முதல் அயல்நாட்டுக்காரர் யார்?
-
3) நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்த முதல்
ஐரோப்பியர் யார்?
-
4) நைல்நதி எந்து நதியிலிருந்து உற்பத்தி ஆகிறது?
-
5) தீவுகள் அதிகமுள்ள கண்டம் எது?
-
6) நீர் வீழ்ச்சிகள் அதிகமுள்ள கண்டம் எது?
-
7) ஆஸ்பிரின் மாத்திரையைக் கண்டறிந்த நாடு எது?
-
8) பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல்நாட்டுக்காரர்
யார்?
-
9) உலகில் அழகில் மிகுந்த மிகமிக அகலமான ஏரியின்
பெயர் என்ன (1.6 கி.மீட்டருக்கு மேல் அகலமான ஏரி இது)
-
10) பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று 16 ம்
நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உறுதியாகச்
சொன்னவர் யார்?
-
=======
-
2) இந்தியப் பாராளூமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப்
பொறுப்பேற்ற முதல் அயல்நாட்டுக்காரர் யார்?
-
3) நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்த முதல்
ஐரோப்பியர் யார்?
-
4) நைல்நதி எந்து நதியிலிருந்து உற்பத்தி ஆகிறது?
-
5) தீவுகள் அதிகமுள்ள கண்டம் எது?
-
6) நீர் வீழ்ச்சிகள் அதிகமுள்ள கண்டம் எது?
-
7) ஆஸ்பிரின் மாத்திரையைக் கண்டறிந்த நாடு எது?
-
8) பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல்நாட்டுக்காரர்
யார்?
-
9) உலகில் அழகில் மிகுந்த மிகமிக அகலமான ஏரியின்
பெயர் என்ன (1.6 கி.மீட்டருக்கு மேல் அகலமான ஏரி இது)
-
10) பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று 16 ம்
நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உறுதியாகச்
சொன்னவர் யார்?
-
=======
Re: வரிக் குதிரையின் நிறம் என்ன? -பொது அறிவு கேள்விகள்-
உங்கள் கேள்வி களை ஏற்கனவே உள்ள உங்கள் திரி இல் இணைக்கிறேன் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பொது அறிவு - ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன..? (10 கேள்விகள்)
» ஜான்ஸிராணியின் இயற் பெயர் என்ன? - பொது அறிவு கேள்விகள்
» வானவில்லில் இடம்பெறாத நிறம் – பொது அறிவு தகவல்
» குதிரையின் கண் மனிதனின் கண்ணைவிட...(பொது அறிவு தகவல்)
» சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
» ஜான்ஸிராணியின் இயற் பெயர் என்ன? - பொது அறிவு கேள்விகள்
» வானவில்லில் இடம்பெறாத நிறம் – பொது அறிவு தகவல்
» குதிரையின் கண் மனிதனின் கண்ணைவிட...(பொது அறிவு தகவல்)
» சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|