ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_m10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10 
VENKUSADAS
தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_m10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_m10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10 
VENKUSADAS
தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_m10தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

5 posters

Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by சிவா Mon Dec 09, 2013 5:07 pm



சென்னை : ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஜெ., தமது அமைச்சரவையை இன்றும் மாற்றி அமைத்துள்ளார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சாத்தூர் தொகுதியை சேர்ந்த ஆர்.பி., உதயக்குமார் மீண்டும் அமைச்சர் பொறுப்பை பெற்றுள்ளார். முதல்வர் ஜெ., இன்று தமது அமைச்சரவையை மாற்றுவது 14 வது முறையாகும்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து கே.வி., ராமலிங்கம் விடுவிக்கப்படுகிறார். ஆர்.பி., உதயக்குமாருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது போல அமைச்சர்கள் கே.வி., ரமணா ( வணிகம்) , சம்பத் ( சுற்றுச்சூழல்) , தோப்பு வெங்கடாச்சலம் ( வருவாய்த்துறை ) ஆகியோரது பொறுப்புகளும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதன்படி ரமணா வருவாய்துறை, சம்பத் வணிகதுறை, தோப்பு வெங்கடாச்சலம் சுற்றுச்சூழல் துறையை கவனிப்பர். புதிய அமைச்சர் உதயக்குமார் வரும் 11 ம் தேதி கவர்னர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்து கொள்வார்.

ஆர்.பி.உதயக்குமார் யார் ? : சாத்தூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் அ.தி.மு.க., மாணவரணிக்கு மாநில செயலராக உள்ளார். சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவராகவும் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆட்சி அமைத்தவுடன் இவர் கடந்த முறை தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக இருந்தார். ஒராண்டுக்கு பின்னர் இவரிடம் இருந்து பொறுப்பு பறிக்கப்பட்டது. தற்போது இவருக்கு அமைச்சர் பொறுப்பு சென்றுள்ளது.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty Re: தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by மாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:49 pm

இந்த கூத்தாடி முதல்விக்கு வேற வேலையே இல்ல போல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty Re: தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by M.M.SENTHIL Mon Dec 09, 2013 7:52 pm

அம்மா அவர்களே, முதலில் மின்வெட்டை சரியாக்குங்கள். பின்னர் அமைச்சர்களை நீக்கலாம். ஆமா, உங்களுக்கு வேலையே இல்லையா?. எப்ப பாரு யாரையாவது ப்யூஸ் பிடுங்கற வேலையேதான்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty Re: தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by arul123 Mon Dec 09, 2013 8:43 pm

ஒரு வேளை இதுல எதாவது சாதனை படைக்க போறாங்களோ?
arul123
arul123
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Back to top Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty Re: தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by Muthumohamed Mon Dec 09, 2013 11:14 pm

எனக்கென்னமோ இது நல்லது என்றே தோனுகிறது அமைச்சர்களுக்கு ஒரு பயம் இருக்குமே ?



தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Mதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Uதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Tதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Hதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Uதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Mதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Oதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Hதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Aதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Mதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Eதமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு Empty Re: தமிழக அமைச்சரவை இன்றும் மாற்றம் ; இது ஜெ.,வின் 14 வது முறை களையெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum