புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
15 Posts - 71%
heezulia
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
3 Posts - 14%
Barushree
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
4 Posts - 5%
heezulia
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_m10தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 09, 2013 2:32 pm

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  GejuqNlRniieDIRJa6pA+1488188_606911652691374_904023833_n
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. இது ஒரு இலகுவான இயற்பியல் தான். அனைவராலும் இந்த கூற்றைப் புரிந்து கொள்ள இயலும்.

இருப்பினும், இக்கூற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கும். தண்ணீரில் மிதக்கும் கற்கள் எவ்வாறு உருவாகின்றன?

எரிமலை வெடிக்கும் பொழுது, அதிலிருந்து வெளிவரும் எரிமலை குழம்புகள் பெரும்பாலும் திரவ நிலையிலான கற்களும் பாறைகளுமே ஆகும். இவ்வாறு மிகுதியான வெப்பநிலை கொண்ட கற்குழம்புகள், குறைவான அழுத்தத்தினாலும் (மலைகளில் பெரும்பாலும் அழுத்தம் குறைவாக இருக்கும்) வெகு விரைவாகக் குளிரடைவதாலும், கற்குழம்புகளுக் கிடையே காற்றுக் குமிழ்கள் (air bubbles) தோன்றுகின்றன. கற்குழம்பில் கலக்கும் கரிவளி, மேலும் கற்குழம்பில் நுரை தோன்ற வழி வகுக்கின்றன. (குளிர்பானத்தைத் திறக்கும் பொழுது காற்றோடு கலக்கும் பானம் நுரையை ஏற்படுத்துவது போல) நீரில் மிதக்கும் கற்கள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில் (வெளுப்பான நிறம்) காணப்படும். கடலுக்கு அடியில் ஏற்படும் எரிமலை வெடிப்புகள், கடலின் மேற்பரப்பில் மிதக்கும் கற்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. எடுத்துக்காட்டாக 2006-ஆம் ஆண்டு, ஃபிஜி அருகே தென்-பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் ஃபிஜி தீவுகளிடையே பல மிதக்கும் கற்களைத் தோற்றுவித்துள்ளன. 30km வரையிலான பரப்பளவு கொண்ட கற்கள் , ஃபிஜி அருகே கடலில் மிதக்கின்றன. பல வருடங்களுக்கு முன் பெரிய பரப்பளவு கொண்ட மிதக்கும் கற்களைக் கப்பல் போல பயன்படுத்தி தான் விலங்குகள் ஒரு தீவை விட்டு மற்றொரு தீவுக்குப் புலம் பெயர்ந்ததாக உயிரியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பெரிய பரப்பளவைக் கொண்ட மிதக்கும் எரிமலை கற்கள் ஆங்கிலத்தில் 'மிதக்கும் கற்கப்பல்கள்' என்றழைக்கப்படுகின்றது.
facebook

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Dec 09, 2013 2:38 pm

தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  OcHg8TZPTGiFCcbEutJ3+BVKS_FloatingStone12
பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு. ஆனால் ராமேசுவரத்தில் மட்டும் ஆச்சரியப்படும் வகையில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன. ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப்போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.

இலங்கைக்கும் ராமேஸ்வரத் திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது. அவ்வாறு ராமர் அமைத்ததாகக்
கூறப்படும் பாலத்திற்கும் இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன. அந்த  மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப்பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.
தண்ணீரில் கல் மிதப்பது அதிசயமா?  RxxG7h8CT5GnoXafrhzo+images

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 09, 2013 3:06 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:34 pm

நல்ல பகிர்வு, நன்றிகள் !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 09, 2013 6:53 pm

கல் என்னாங்க அக்கா, தண்ணியில ஊசியையே நாங்க மிதிக்க வச்சிருக்கோம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக