புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
46 Posts - 48%
heezulia
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
17 Posts - 2%
prajai
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
5 Posts - 1%
jairam
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_m10விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 09, 2013 6:48 pm

விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! ULE09iheTEadMGQKYmpz+aravind%20kejriwal%20200a(3)

அரசியல் என்றாலே ஊழலும் சுயநலமும்தானா என்று வெறுத்துப்போன மக்களுக்கு, ஆறுதலாக 26 நவம்பர் 2012 மலர்ந்திருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவாலின் 'ஆம் ஆத்மி' கட்சி. 'சாமானிய மனிதனின் கட்சி' என்று பொருள் இதற்கு. மதம், மொழி, மாநிலக் கோரிக்கைகளின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும் நிலையில், ஒட்டு மொத்தத் தேசத்தின் கோரிக்கையான 'ஊழலை ஒழிக்க பிறந்த கட்சி'.

ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதா தேவை என்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை தொடங்க முதன்முதலில் அன்னாவின் ஆதரவாளராக அறியப்பட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின்  ஊழலை வேறோடு அகற்ற லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஹசாரே உண்ணாவிரதம் இருக்க, இந்தியா முழுவதும் அவருக்கான ஆதரவு பெருகியது. ஒருக்கட்டத்தில் அடுத்தநிலைக்கு ஹாரேவால் அதை எடுத்த செல்ல முடியாத சூழ்நிலை வந்தபோது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், அன்னாவுக்கும்  கருத்துவேறுபாடு ஏற்பட, ஹசாரேவிடம் பிரிந்து தனியாக கட்சி தொடங்கினார்.

அப்போது காங்கிரஸ் தலைவர்களே இதுபோல் கட்சிகள் உருவாவது ஆரோக்கியமான செய்திதான். ஜனநாயகத்திற்கு நல்லது என வரவேற்றார்கள். டெல்லியில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிடப்போகிறோம் என்று அறிவித்த பின்பும், பா.ஜ.க.வும், காங்கிரஸும் அதனை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது இந்த தேர்தலில் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி குவித்து வருவதை வைத்துதான் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்கள் என்று அதிர்ந்து நிற்கிறது தேசிய கட்சிகள்.

இந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த கெஜ்ரிவால், "இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் அது எங்களுக்கானது அல்ல, டெல்லிவாசிகளுக்கானது. ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு இத் தேர்தலில் தோல்வி கிடைக்கும்" என்றார்.

அதேபோல் மூன்று முறை டெல்லி அரியணையின் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்து அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருப்பது மாபெரும் வரலாறுதான்.

நா.சிபிச்சக்கரவர்த்தி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 7:32 pm

நல்லது செய்ய நினைக்கும் நபருக்கு மக்கள் கொடுத்த மாபெரும் வரவேற்பு.
விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! VqmQOMuARTio441kq8PL+1

வாழ்த்துக்கள், கெஜ்ரிவால் அவர்களே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Dec 09, 2013 7:40 pm

:நல்வரவு: :நல்வரவு: வாழ்த்துக்கள் .....

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 09, 2013 11:17 pm

நல்லது செய்தால் மகிழ்ச்சி தான்

விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Mவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Uவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Tவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Hவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Uவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Mவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Oவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Hவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Aவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Mவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Eவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 10, 2013 12:14 pm

இவர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க முன்வந்தபோதும், அதை மறுத்து எதிர்கட்சியாகச் செயல்படத் தயார் என்று அறிவித்தாரே. அங்குதான் நிற்கிறார் கேஜ்ரிவால். தனது கொள்கையில் மிகத் தெளிவாக இருக்கிறார்.

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Dec 10, 2013 12:54 pm

இப்பிடி ஒரு அ(இ)டி காங்கிரஸுக்கு தேவைதான்!

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Dec 11, 2013 12:06 pm

congrats kegriwal ji!!!!!!!

விஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Pவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Oவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Sவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Iவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Tவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Iவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Vவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Eவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Emptyவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Kவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Aவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Rவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Tவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Hவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Iவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! Cவிஸ்வரூபம் எடுத்த ஆம் ஆத்மி கட்சி! K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக