புதிய பதிவுகள்
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_m104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c10 
74 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_m104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c10 
239 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_m104 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:20

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! 0e29f44a-5d1d-41f0-bc56-bd522aca213a-election80
முடிவுகள் படஉதவி - மாலைமலர்

புதுடில்லி: நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் டில்லியில் ஆளும் காங்கிரசுக்கு தற்போது 3 வது இடம்தான் வகித்து வருகிறது. டில்லியில் பா.ஜ.,வுக் 20 க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 15 க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இங்கு இதனால் இங்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.

ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும் தக்க வைத்துக்கொள்கிறது. மொத்தம் 5 மாநிலங்களில் மிசோரம் நாளை எண்ணப்படுகிறது . இன்று எண்ணப்பட்டு வரும் 4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைநகர் டில்லியை இழக்கிறது.

இந்த முடிவுகள் காங்கிரஸ்சுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் போல வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற பீதி காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாத இறுதி வரை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 உறுப்பினர்களை உடைய, சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. 230 உறுப்பினர்கள் உடைய, ம.பி., சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 25ம் தேதியும், 200 உறுப்பினர்கள் அடங்கிய, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், டிச., 1ம் தேதியும் நடந்தது. 70 உறுப்பினர்கள் அடங்கிய, டில்லி சட்டசபைக்கான தேர்தலும், 40 உறுப்பினர்கள் அடங்கிய, மிசோரம் சட்டசபைக்கான தேர்தல்(டிச., 4ம் தேதி) நடந்தது.

யார் முதல்வர் ?

மத்திய பிரசேதத்தில் மீண்டும் சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கரில் ராமன்சிங், ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே ஆகியோர் முதல்வராகவுள்ளனர். டில்லியில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் இங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரியவரும்.

மோடி பிரசாரத்திற்கு பரிசு: இந்த தேர்தலை பொறுத்தவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பா.ஜ.,வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது முதல் அவர் 5 மாநிலங்களிலும் அவர் சூறாவளி பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தின்போது நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமானால் , பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள், ஊழலை அகற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள் என அவரது பிரசாரத்தின் போது முக்கிய அம்சமாக இருந்தது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

யாருக்கும் ஆதரவு இல்லை; ஆம் ஆத்மி: டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி கணிசமான தொகுதிகளை பிடிக்கும் . இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில்: ஒரு வேளை டில்லி சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் எங்கள் கட்சி பா.ஜ., அல்லது காங்., குடன் கூட்டணி வைக்காது, தனித்தே செயல்படும். யார் முதல்வராக வருகிறார் என்பது பற்றி கவலையில்லை, நாட்டுக்கு எப்படி உதவப்போகிறோம் என்பதே எங்களது கவலை என்றார்.

தவறான நடவடிக்கையால் டில்லியில் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்தித்துள்ளது என டில்லிக்கான பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்த்தன் கூறியுள்ளார்.

தினமலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:31

மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதீய ஜனதா

மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாரதீய ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது அந்த கட்சி 152  இடங்களில் முன்னிலை பெற்றும், காங்கிரஸ் அதனை பின் தொடர்ந்து 64 இடங்களில் முன்னிலையும், பெற்றுள்ளது.மொத்தம் முன்னணி நிலவரம் தெரிந்த 229 தொகுதிகளில் 152 இடங்களில் பாரதீய ஜனதா முன்னிலை வகிப்பதால் மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:32

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலை வீசியுள்ளது:  காங்கிரஸ் கருத்து

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  இதில், பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மானு சிங்வி கூறும்போது, டெல்லியில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதை ஒத்து கொள்கிறேன்.  இது ஒரு மோசமான தோல்வி.  எனினும் டெல்லியில் ஷீலா தீட்சித் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

டெல்லியில் வெங்காயங்களும் மற்றும் காய்கறிகளும் எங்களை கீழே இறக்கி விட்டுள்ளன என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி பாரதீய ஜனதாவிற்கு ஏற்படுத்திய பாதிப்பை விட எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலை வீசியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:32

 ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு நரேந்திர மோடியே காரணம்: வசுந்தர ராஜே சிந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 200 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி 137 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் 32 தொகுதியிலே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடும் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் கட்சியின் வெற்றி குறித்து பேசிய அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் வசுந்தர ராஜே சிந்தியா, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியே இதற்கு பெரிய காரணம் என்று கூறியுள்ளார்.  குஜராத்தில் அவர் எவ்வாறு ஆட்சி செய்கிறார் என்பதை மக்கள் பார்த்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 8 Dec 2013 - 13:44

அட இன்னிக்கு தேர்தல் முடிவுகள் அல்லவா .... உடனுக்குடன் results update பண்ணுற தளங்கள் எதுவும் இருக்குதா தல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:47

ராஜா wrote:அட இன்னிக்கு தேர்தல் முடிவுகள் அல்லவா .... உடனுக்குடன் results update பண்ணுற தளங்கள் எதுவும் இருக்குதா தல

http://www.dnaindia.com/
இங்கு பாருங்கள் தல!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 13:58

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! 1480761_597213290326983_2009400383_n

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 14:31

பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி முன்னிலை விபரங்கள்!

சட்டீஸ்கர் : மொத்தம் (90/90)

பாஜக - 42
காங். - 45
மற்றவை - 0

ராஜஸ்தான்: மொத்தம் (199/199)

பாஜக - 131
காங். - 32
மற்றவை- 23

தில்லி: மொத்தம் (70/70)

பாஜக - 32
ஆம் ஆத்மி கட்சி- 24
காங். - 7
மற்றவை -2

மத்தியப் பிரதேசம்: மொத்தம் (230/230)

பாஜக - 145
காங். - 67
மற்றவை - 11

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 14:34

தேர்தல் முடிவு எங்களுக்கு ஏமாற்றம்; ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: காங்கிரஸ்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுடெல்லி மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும், எங்களது கட்சி சத்தீஷ்காரில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படும் என்ற கருத்தை அவர் நிராகரித்துள்ளார். மேலும், 2003ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவு அதனை அடுத்து நடந்த மக்களவை தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்று கூறியுள்ளார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். பாரதீய ஜனதா வரலாறை படிக்க மறுக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். மக்கள் அவர்களுக்கு ஒரு ஆணையை கொடுத்துள்ளனர். எங்களுடைய வாழ்த்துக்கள் அவர்களுக்கு செல்லும் என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் முடிவுகளை பரிசீலனை செய்வோம். நாங்கள் என்ன தவறு நடந்தது என்பதை கண்டு பிடிப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவின் கருத்தை பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராம் நிராகரித்துள்ளார். மேலும், நரேந்திர மோடியின் பிரச்சாரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 8 Dec 2013 - 15:16

4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி! 998647_593761750696926_941659008_n

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக