புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் ; டில்லியில் காங்கிரஸ் படுதோல்வி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
முடிவுகள் படஉதவி - மாலைமலர்
புதுடில்லி: நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் டில்லியில் ஆளும் காங்கிரசுக்கு தற்போது 3 வது இடம்தான் வகித்து வருகிறது. டில்லியில் பா.ஜ.,வுக் 20 க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 15 க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இங்கு இதனால் இங்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.
ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும் தக்க வைத்துக்கொள்கிறது. மொத்தம் 5 மாநிலங்களில் மிசோரம் நாளை எண்ணப்படுகிறது . இன்று எண்ணப்பட்டு வரும் 4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைநகர் டில்லியை இழக்கிறது.
இந்த முடிவுகள் காங்கிரஸ்சுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் போல வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற பீதி காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாத இறுதி வரை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 உறுப்பினர்களை உடைய, சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. 230 உறுப்பினர்கள் உடைய, ம.பி., சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 25ம் தேதியும், 200 உறுப்பினர்கள் அடங்கிய, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், டிச., 1ம் தேதியும் நடந்தது. 70 உறுப்பினர்கள் அடங்கிய, டில்லி சட்டசபைக்கான தேர்தலும், 40 உறுப்பினர்கள் அடங்கிய, மிசோரம் சட்டசபைக்கான தேர்தல்(டிச., 4ம் தேதி) நடந்தது.
யார் முதல்வர் ?
மத்திய பிரசேதத்தில் மீண்டும் சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கரில் ராமன்சிங், ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே ஆகியோர் முதல்வராகவுள்ளனர். டில்லியில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் இங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரியவரும்.
மோடி பிரசாரத்திற்கு பரிசு: இந்த தேர்தலை பொறுத்தவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பா.ஜ.,வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது முதல் அவர் 5 மாநிலங்களிலும் அவர் சூறாவளி பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தின்போது நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமானால் , பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள், ஊழலை அகற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள் என அவரது பிரசாரத்தின் போது முக்கிய அம்சமாக இருந்தது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
யாருக்கும் ஆதரவு இல்லை; ஆம் ஆத்மி: டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி கணிசமான தொகுதிகளை பிடிக்கும் . இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில்: ஒரு வேளை டில்லி சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் எங்கள் கட்சி பா.ஜ., அல்லது காங்., குடன் கூட்டணி வைக்காது, தனித்தே செயல்படும். யார் முதல்வராக வருகிறார் என்பது பற்றி கவலையில்லை, நாட்டுக்கு எப்படி உதவப்போகிறோம் என்பதே எங்களது கவலை என்றார்.
தவறான நடவடிக்கையால் டில்லியில் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்தித்துள்ளது என டில்லிக்கான பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்த்தன் கூறியுள்ளார்.
தினமலர்
மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது பாரதீய ஜனதா
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சியான பாரதீய ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
தற்போது அந்த கட்சி 152 இடங்களில் முன்னிலை பெற்றும், காங்கிரஸ் அதனை பின் தொடர்ந்து 64 இடங்களில் முன்னிலையும், பெற்றுள்ளது.மொத்தம் முன்னணி நிலவரம் தெரிந்த 229 தொகுதிகளில் 152 இடங்களில் பாரதீய ஜனதா முன்னிலை வகிப்பதால் மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலை வீசியுள்ளது: காங்கிரஸ் கருத்து
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மானு சிங்வி கூறும்போது, டெல்லியில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதை ஒத்து கொள்கிறேன். இது ஒரு மோசமான தோல்வி. எனினும் டெல்லியில் ஷீலா தீட்சித் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
டெல்லியில் வெங்காயங்களும் மற்றும் காய்கறிகளும் எங்களை கீழே இறக்கி விட்டுள்ளன என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி பாரதீய ஜனதாவிற்கு ஏற்படுத்திய பாதிப்பை விட எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலை வீசியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றிக்கு நரேந்திர மோடியே காரணம்: வசுந்தர ராஜே சிந்தியா
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 200 சட்டசபைத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க உள்ளது.
பாரதீய ஜனதா கட்சி 137 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி வெறும் 32 தொகுதியிலே முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அம்மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடும் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் கட்சியின் வெற்றி குறித்து பேசிய அம்மாநில பாரதீய ஜனதா கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் வசுந்தர ராஜே சிந்தியா, குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியே இதற்கு பெரிய காரணம் என்று கூறியுள்ளார். குஜராத்தில் அவர் எவ்வாறு ஆட்சி செய்கிறார் என்பதை மக்கள் பார்த்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

ராஜா wrote:அட இன்னிக்கு தேர்தல் முடிவுகள் அல்லவா .... உடனுக்குடன் results update பண்ணுற தளங்கள் எதுவும் இருக்குதா தல
http://www.dnaindia.com/
இங்கு பாருங்கள் தல!
பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி முன்னிலை விபரங்கள்!
சட்டீஸ்கர் : மொத்தம் (90/90)
பாஜக - 42
காங். - 45
மற்றவை - 0
ராஜஸ்தான்: மொத்தம் (199/199)
பாஜக - 131
காங். - 32
மற்றவை- 23
தில்லி: மொத்தம் (70/70)
பாஜக - 32
ஆம் ஆத்மி கட்சி- 24
காங். - 7
மற்றவை -2
மத்தியப் பிரதேசம்: மொத்தம் (230/230)
பாஜக - 145
காங். - 67
மற்றவை - 11
சட்டீஸ்கர் : மொத்தம் (90/90)
பாஜக - 42
காங். - 45
மற்றவை - 0
ராஜஸ்தான்: மொத்தம் (199/199)
பாஜக - 131
காங். - 32
மற்றவை- 23
தில்லி: மொத்தம் (70/70)
பாஜக - 32
ஆம் ஆத்மி கட்சி- 24
காங். - 7
மற்றவை -2
மத்தியப் பிரதேசம்: மொத்தம் (230/230)
பாஜக - 145
காங். - 67
மற்றவை - 11
தேர்தல் முடிவு எங்களுக்கு ஏமாற்றம்; ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்: காங்கிரஸ்
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுடெல்லி மற்றும் சத்தீஷ்கார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுடெல்லி ஆகிய மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும், எங்களது கட்சி சத்தீஷ்காரில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தாக்கம் மக்களவை தேர்தலில் ஏற்படும் என்ற கருத்தை அவர் நிராகரித்துள்ளார். மேலும், 2003ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவு அதனை அடுத்து நடந்த மக்களவை தேர்தலில் எதிரொலிக்கவில்லை என்று கூறியுள்ளார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். பாரதீய ஜனதா வரலாறை படிக்க மறுக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்தி நடராஜன், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் வெற்றி பெறும் கட்சிகளுக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். மக்கள் அவர்களுக்கு ஒரு ஆணையை கொடுத்துள்ளனர். எங்களுடைய வாழ்த்துக்கள் அவர்களுக்கு செல்லும் என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் முடிவுகளை பரிசீலனை செய்வோம். நாங்கள் என்ன தவறு நடந்தது என்பதை கண்டு பிடிப்போம் என்று கூறியுள்ளார். ஆனால் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவின் கருத்தை பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராம் நிராகரித்துள்ளார். மேலும், நரேந்திர மோடியின் பிரச்சாரம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

Similar topics
» குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
» மே முதல் வாரம்! தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி
» குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2