ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

4 posters

Go down

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Empty ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

Post by thavamani Sun 08 Dec 2013, 11:22

மும்பை: ஏ.டி.எம்., மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியிருப்பதால், அந்த செலவை, பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் தயாராகி வருகின்றன. மாதத்துக்கு, ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஏ.டி.எம்.,களில் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், கூடுதலாக, 6 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் திட்டமிட்டுள்ளன.

அறிவுறுத்தல்:

கர்நாடக மாநிலம், பெங்களூரில், சமீபத்தில், ஏ.டி.எம்., மையத்தில், பணம் எடுக்கச் சென்ற பெண், மர்ம நபரால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற அவர், இப்போது தான், குணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, அனைத்து, ஏ.டி.எம்.,களிலும், காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும், கர்நாடகா, தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த போலீசார், வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியாவிட்டால், ஏ.டி.எம்.,களை மூட வேண்டும் என்றும், கர்நாடகா போலீசார், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், வங்கிகள், தங்கள், ஏ.டி.எம்.,களில், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய, நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.

26 ரூபாய்:

'காவலாளிகளை நியமிப்பது, ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, ஒவ்வொரு, ஏ.டி.எம்., மையத்துக்கும், 50 ஆயிரம் ரூபாய், கூடுதலாக செலவாகும்' என, வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த செலவுகளை, ஏ.டி.எம்.,களுக்கு, பணம் எடுக்க வரும், வாடிக்கையாளர்கள் தலையில் சுமத்த, வங்கிகள் திட்டமிட்டுள்ளன. தற்போது, தங்களுக்கு கணக்கு இல்லாத, வேறு வங்கிகளின், ஏ.டி.எம்.,களில், மாதத்துக்கு, ஐந்து தடவை, கட்டணமின்றி, வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கலாம்.

பிடித்தம்:

ஐந்துக்கும் மேற்பட்ட முறை, பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், 20 ரூபாய், கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, வாடிக்கையாளர்கள் கணக்கில் உள்ள தொகையில், 20 ரூபாய், பிடித்தம் செய்யப்படும். தற்போது எழுந்துள்ள நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 20 ரூபாய்க்கு பதிலாக, 26 ரூபாய் பிடித்தம் செய்ய, வங்கிகள் முடிவு செய்துள்ளன. இதுதவிர, கட்டணமின்றி பணம் எடுக்கும் தவணையை, தற்போதுள்ள, ஐந்திலிருந்து, மூன்றாக குறைக்கவும், வங்கிகள் திட்டமிட்டுள்ளன; இதனால், சேவை கட்டணம், மேலும் உயரும். 'ஆனாலும், வங்கிகளின் இந்த திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளிக்குமா என்பது, சந்தேகமே' என்கின்றன, வங்கி வட்டாரங்கள்.தினமலர்.
thavamani
thavamani
கல்வியாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Empty Re: ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

Post by Muthumohamed Sun 08 Dec 2013, 16:44

எல்லாம் மக்களின் தலையிலா என்ன கொடுமை இது



ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Mஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Uஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Tஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Hஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Uஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Mஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Oஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Hஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Aஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Mஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Eஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Empty Re: ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

Post by krishnaamma Mon 09 Dec 2013, 15:51

அடப்பாவிகளா............... இவங்க ( பேங்க் காரர்கள்) என்ன தான் செய்வா? பணம் எடுக்க மிசின், பணம் போட மிஷின், செக் கூட நாமே ஒரு பெட்டில போடணும். இவா என்ன தான் செய்வா? அநியாயம் அநியாயம் அநியாயம் 

எல்லா மிஷினும் வெச்சுட்டு அதுக்கு ஆகும் செலவும் நம்மிடமே வாங்கிப்பா.......பிறகு bankil வேலை செய்யறவா எல்லாம் என்ன தான் செய்வா? தெரிந்தவர்கள் சொல்லுங்கோளேன் பைத்தியம் பைத்தியம் பைத்தியம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Empty Re: ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

Post by யினியவன் Mon 09 Dec 2013, 15:55

எங்க செலவ சரிகட்ட ஏடிஎம் ல கை வெச்சிட வேண்டியது தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு Empty Re: ஏ.டி.எம்.,களின் பாதுகாப்பு செலவை சரிகட்ட வாடிக்கையாளர் தலையில் கை வைக்க முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அயோத்தி விமான நிலையத்துக்கு ராமர் பெயர் வைக்க முடிவு
» கட்சியிலிருந்து சசி குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க அமைச்சர்கள் முடிவு
» திகார் சிறையில் கைதிகளின் அறைகளை12 மணி நேரம் திறந்து வைக்க முடிவு
» பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!
» கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணி வரை திறந்து வைக்க முடிவு முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum