புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_m10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10 
28 Posts - 85%
heezulia
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_m10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_m10திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 3:32 pm

-
திரைப்படம் குறித்த பொது அறிவு கேள்விகள்...! PPkXSoPWS3mXpUMzRAhG+sneha
-
ஒரு குழந்தைக்கு தாயாக சினேகா நடித்த
தமிழ்ப்படம் எது?
-


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 4:15 pm

படம் தெரியவில்லை. ஆனால் அந்தப்படம் சிறுகுழந்தைகள் பாலியல் பலாத்காரம் பற்றிய படம்.

கொஞ்ச நாள் முன்னால தான் படம் பார்த்தேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 4:41 pm

படத்தில் எனது பாத்திரமே இல்லாத காட்சியிலிருந்துதான் அந்தக் குழந்தை கதாபாத்திரம் வருகிறது. அந்தக்குழந்தை பெரியவளானதும் அனன்யா கதாபாத்திரம் வருகிறது. இதில் எந்த இடத்திலும் நானும் அனன்யாவும் அம்மா, பெண்ணாக வரும் காட்சிகள் ஒன்றுகூட கிடையாது என்பதை படத்தின் இயக்குனர் விளக்கிய பிறகே நடிக்க ஒப்புக் கொண்டேன். எனவே நான் அம்மா வேடத்தில் நடிப்பதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை!
இவ்வாறு கூறியுள்ளாரே! மப்பு ஏறிப்போச்சு

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Nov 30, 2013 7:04 pm

அச்சமுண்டு அச்சமுண்டு????????

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 8:25 pm


அச்சமுண்டு அச்சமுண்டு.
சரியான விடை..!
-
இதோ ஒரு சினிமா கேள்வி பதில் காணொளி:
-

=========


சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழ் நாட்டுத்
தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள்
எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்..?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 9:53 pm

ayyasamy ram wrote:
அச்சமுண்டு அச்சமுண்டு.
சரியான விடை..!
-
இதோ ஒரு சினிமா கேள்வி பதில் காணொளி:
-

=========


சினிமா கேள்விக்கு பதில் தெரிந்த தமிழ் நாட்டுத்
தமிழனுக்கு தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள்
எத்தனை என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் போனது ஏன்..?
சரியான கேள்வி, ஒரு தமிழனாய் தலை குனிய வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 10:29 pm

க்ளவுட் நைன் மூவிஸ் - என்பதற்கு தமிழ் அர்த்தம் என்ன?
-
இது தமிழ் நாட்டில்தான் இயங்குகிறதா?
-



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sun Dec 01, 2013 7:28 am

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜியார் அவர்கள் நடித்த ஒரு படத்திற்கு திரு.கே பாலச்சந்தர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். என்ன படம் என்று தெரியுமா?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 01, 2013 8:53 am


சந்திரபாபு ஹீரோவாக நடித்த படத்தை
அவரே இயக்கியுள்ளார்,
அப்படத்தில் பெயர் என்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 01, 2013 8:55 am

எம்.‌ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில்
ஆண்டவனே என விளிப்பார்.
அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.
-
வாலி நடித்த முதல் திரைப்படம் எது..?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக