ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன சினிமா செய்திகள்

Go down

சின்ன சின்ன சினிமா செய்திகள் Empty சின்ன சின்ன சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Dec 08, 2013 9:25 am

குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’,
‘கோரிப்பாளையம்’ படங்களுக்குப் பிறகு
எம்.ஏ.ராமகிருஷ்ணன் இயக்குநர் அவதாரம்
எடுத்து நடிக்கும் படம்
‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’.

-
இதில் ஆத்மியா நாயகியாக நடிக்க, ஜெயப்பிரகாஷ்,
சென்ட்ராயன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன்,
இமான் அண்ணாச்சி, காருண்யா ஆகியோரும்
இருக்கிறார்கள்.
-
இது சென்னையில் வசிக்கும் ஒரு இளைஞனுக்கும்
ஒரு நவநாகரிகமான பெண்ணுக்கும் இடையேயான
காதலைச் சொல்லும் படம்.
விரைவில் படம் வெளியாக இருக்கிறதாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82962
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன சினிமா செய்திகள் Empty Re: சின்ன சின்ன சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Dec 08, 2013 9:26 am

நல்ல கதை வேண்டும் – நடிகை ஹரிப்பிரியா
-
சின்ன சின்ன சினிமா செய்திகள் ZnYc3xUGTYaq9oayKOfx+11
-
நல்ல கதை வேண்டும் என்ற நம்பிக்கையுடன்
தனக்கான புது வாய்ப்புகளுக்காக முயற்சித்தாராம்
ஹரிப்பிரியா
-
அதன் பலன்தான் ‘வாராயோ வெண்ணிலாவே’
படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம்
கிடைத்திருக்கிறது.
-
“இந்தப் படம் வெளியான பிறகு ரசிகர்கள் மட்டுமின்றி
இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் என்னைக் கண்டு
கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்


Last edited by ayyasamy ram on Sun Dec 08, 2013 9:34 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82962
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன சினிமா செய்திகள் Empty Re: சின்ன சின்ன சினிமா செய்திகள்

Post by ayyasamy ram Sun Dec 08, 2013 9:27 am

நாங்கெல்லாம் ஏடாகூடம் – திரைப்படம்
-
சின்ன சின்ன சினிமா செய்திகள் S5nVjBmSBOhYozdCK9M6+12
-
படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரும் புதுமுகங்கள்.
ஆர். விஜயகுமார் என்பவர் டைரக்ட் செய்கிறார்.

ஆர்.எஸ்.சரவணன் பிள்ளை என்பவர் கேமராவை

கையாள்கிறார். சார்லஸ் மெர்வின் என்பர் மியூசிக்கை
கவனிக்கிறார்.

மனோஜ் தேவதாஸ், பார்வதி சுரேஷ் ஆகியோர் ஹீரோ,
ஹீரோயினா அறிமுகமாகுறாங்க.
தம்பி மனோஜ் தேவதாசை ஹீரோவாக்க அண்ணன்
நிர்மல் தேவதாஸ் தயாரிக்கிறார்.

“விளையாட்டையும், காதலையும் மையமாக கொண்ட
படம். ஒரு பருவத்தில் வெட்டியா சுத்திக்கிட்டிருக்குறவங்க
நேரம் வரும்போது எப்படி தங்களை புரூப் பண்றாங்க எ
ன்கிற கதை. பெரிய ஹீரோக்கள் நடிக்கிற ஆக்ஷன் படம்
மாதிரி தயாரிக்கிறோம்.
இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கு” என்கிறார்
டைரக்டர் ஆர்.விஜயகுமார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82962
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சின்ன சின்ன சினிமா செய்திகள் Empty Re: சின்ன சின்ன சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum