ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

+2
jenisiva
sundaram77
6 posters

Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by sundaram77 Sat Dec 07, 2013 6:16 pm



வருத்தப்படாத வாக்காளன் !

நீ
வாய்மை கொல்ல,
விரல்மை கொண்டவன் !
எதையும் ... பகுத்தறியாதிருக்க ,
பகுத்தறிந்து ...கண்டவன் !

நீ ... மூடனாக
உன்னிடமே ... விற்ற பாடத்தை
தேராமல் இருக்க ...
நீயே ...தேடித் தேடிக்கற்றவன் !

நானூறு முறை ...மாறிய தலைவனுக்கு
சாகும்வரை மாறாதிருக்க ,
நேர்ந்து கொண்ட ...
ஜனநாயகத் துயரம் நீ !

வாக்கின்படி ஆளாதவருக்கெல்லாம் ...
நீதான் நிரந்தர வாக்காளன் !

சின்னங்களைக் கோயிலாக்கி ,
தலைவனைக் கடவுளாக்கி ,
பலியிடுவாய்...
உன்னையும் மண்ணையும் !

உனக்கு சாராயம் ஊற்றி...
கறி படைக்கும் கடவுளை நம்பி ,
நீ ... கல்லாகிப் போனாய் !

மானத்துடன் ...அறிவுடன் ...
வழிநடத்துவதாய் ... பாசாங்குகாட்டி ,
உன்னை...ஆடையின்றி
விடப்பட்டதை நன்கறிவாய் நீ !
ஆயினும் ...
தேனீர்க்க்டை விவாததிதில்...
தலைவன் மானத்தை,
நீதான் ...
காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய் !

வேட்டியும் , சேலையும் ,
அடுத்த வாரமென்றால் ...
இன்றிருந்தே நீ
நிர்வாணத்துடன் காத்திருக்க ,
கற்றுக்கொண்ட பெருமிதமே ...
உம் வம்ச மிச்சம் !

.......................
........................
..........................

ஊழல்வாதியென்று ,
சிறப்பு நீதிமன்றம் உமிழ்ந்தாலும் ...
சுவரொட்ட்டியில் சொல்வாய்...
பிறந்த நாள் வாழ்த்து !

தலைவன் பக்தியென்று...
தேற்றிக் கொள்கிறாய் உன்னை !
தகாத ...பைத்தியம் என்று ,
உறுத்தவில்லையா ... உன் உள் மனம் ?

வார்த்தைக்கும்...வாழ்க்கைக்கும் ...
தொடர்பற்றுப்போனோரின்
தூய தொண்டன் நீ !
நாணயங்களை மதிக்க மறுக்கும்
அழுக்குச் சில்லறை நீ !

........................................


--- பம்மல் மண . வில்சன்

sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by jenisiva Sat Dec 07, 2013 8:21 pm

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... 3838410834 வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... 3838410834 வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... 3838410834 
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by பார்த்திபன் Mon Dec 09, 2013 11:00 am

அருமையான கவிதை. பகிர்விற்கு நன்றி!வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... 3838410834 வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... 1571444738 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by ராஜா Mon Dec 09, 2013 11:29 am

ஒவ்வொரு வரியிலும் உள்ள உண்மை செவிட்டில் அறைவது போல உள்ளது , வாழ்த்துகள் நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by ஜாஹீதாபானு Mon Dec 09, 2013 12:56 pm

நிஜமான வரிகள்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by பூர்ணகுரு Mon Dec 09, 2013 1:06 pm


வருத்தப்பட்டு ஏதும் ஆகப்போவதுமில்லை

வருத்தப்படாமல் இருக்க முடியவுமில்லை

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ...

அரசியல் தொண்டன் நானில்லை

அசராமல் போரிடும் ஆளில்லை

விலையை எதிர்த்து போரிடுவதுமில்லை

விதியாய் வாக்களிக்கும் தமிழன் என்பதில் மாற்றில்லை !





[You must be registered and logged in to see this image.] பூர்ணகுரு [You must be registered and logged in to see this image.]
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by sundaram77 Fri Dec 13, 2013 8:12 am

பூர்ணகுரு wrote:
வருத்தப்பட்டு ஏதும் ஆகப்போவதுமில்லை

வருத்தப்படாமல் இருக்க முடியவுமில்லை

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்

வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி ...

அரசியல் தொண்டன் நானில்லை

அசராமல் போரிடும் ஆளில்லை

விலையை எதிர்த்து போரிடுவதுமில்லை

விதியாய் வாக்களிக்கும் தமிழன் என்பதில் மாற்றில்லை !




அருமை பூர்ணகுரு,
உங்கள் கவிதை மிக நன்று அன்பரே ...
அங்கதமும் எள்ளலுமாக  ...அறைகிறது உங்கள் வரிகள்...
கெய்க்வாடுகளுக்கு எல்லாம் கொடி பிடிக்கும்  -- இந்த வரிசையில் இப்போது யாழ்ப்பணத் தமிழர்களும் சேர்ந்து விட்டனர் என்பது மிகக் கொடுமை !? --
நாம் உருப்படுவது எக்காலம்...
அன்புடனும் வேதனையுடனும்,
சுந்தரம்
sundaram77
sundaram77
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Back to top Go down

வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !.... Empty Re: வருத்தப்படாத எங்கள் தமிழக வாக்காளன் !....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum