புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நியாயமான கேள்விதான் அய்யாசாமிayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரியலையே விஸ்வா, டாஸ்மாக் இருந்தால் சாராய வேட்டை நடந்திருக்குமா? விளக்கவும் ப்ளீஸ்vishwajee wrote:எங்களுக்கு 20 கி.மீ பக்கத்தில் உள்ள ஊரில் டாஸ்மாக் இல்லை
ஆனால் கள்ளச் சாராயம் கொடிகட்டிப் பறக்கிறது வாரத்திற்கு ஒரு இறப்பு
என. டாஸ்மாக் இருந்திருந்தால் சாராய வேட்டை நடந்திருக்கும்
குறைந்த அளவே உயிர்ப்பலி இருந்திருக்கும்.
இது சரியா? தவறா?
அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பார்த்திபன்பார்த்திபன் wrote:அருமையாகச் சொன்னீர்கள்.krishnaamma wrote:தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !! ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தாழ்மையான கருத்து
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
சபாஷ்! பின்னிடீங்க!ஜாஹீதாபானு wrote:ஆணுக்கும் பெண்ணுக்கும் நிறைய வித்தியாசம் இயற்கையிலேயே இருக்கு.ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். ஆணாதிக்கம்னு யார் பேசினாலும் எனக்குப் பிடிக்காது. ஆண் செய்கிறான் என்று பெண்ணும் செய்தால் குடும்பம் விளங்குமா?
சில விஷயத்தில் ஆணுக்கும் கீழ் தான் பெண். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுத்தால் அவுங்க மண்டை கழண்ட கேசு தான்.
மேலே சொன்னவை எல்லாம் ஆண் செய்தால் சாதாரணம். அதுவே பெண் செய்தால் சரித்திரம்.
இன்னும் சொல்லலாம் நாகரீகம் கருதி சொல்லல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2