Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படியுங்கள் - சுவையுங்கள் (தொடர் பதிவு)
Page 1 of 1
படியுங்கள் - சுவையுங்கள் (தொடர் பதிவு)
--
-
பெர்னாட்ஷாவைப் பார்க்க வந்த பிரமுகர், அவர் வீட்டில்
ஒரு பூத்தொட்டி கூட இல்லாதிருப்பதைப் பார்த்தார்.
-
'' உங்களை நான் மலர்கள் மீது பிரியமுள்ளவர் என்று
அல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன்' என்றார்
-
ஆமாம், நான் மலர்கள் மீது பிரியமுள்ளவன்தான்.
அதோடு எனக்குக் குழந்தைகளின் மீதும் பிரியமுண்டு.
அதற்காக வேண்டி, குழந்தைகளின் தலைகளை
அரிந்து வந்து ஜாடிகளில் மாட்டி வீடெங்கும் வைத்திருக்க
மாட்டேன்' என்று சொன்னார் ஷா.
-
கேள்வி கேட்டவர் முகம் சுருங்கி விட்டது...!
-
Re: படியுங்கள் - சுவையுங்கள் (தொடர் பதிவு)
காதலிக்கு அனுப்பிய பரிசு
---
-
ஓர் இளைஞன் தன் காதலிக்கு அவளின் பிறந்த
நாள் பரிசாக அவள் வயதின் எண்ணிக்கைக்கு
ரோஜா மலர்களை அனுப்பி வைப்பதாக
வாக்களித்தான்.
-
அவ்வாறே பூக்காரரிடமும் ஆர்டரும் கொடுத்தான்.
அந்த பூக்கடைக்காரருக்கு அவன் ஒரு நல்ல
வாடிக்கைக்காரனாகத் தோன்றியது. 'பத்துப் பூ
கூடப் போட்டு அனுப்பி வை' என்றார் தன் ஊழியரிடம்.
-
ஊழியரும் அவ்விதமே செய்ய, வந்ததே ஆபத்து.
அவள் அந்த இளைஞனின் காதலையே துறந்து
விட்டாள்..!
---
-
ஓர் இளைஞன் தன் காதலிக்கு அவளின் பிறந்த
நாள் பரிசாக அவள் வயதின் எண்ணிக்கைக்கு
ரோஜா மலர்களை அனுப்பி வைப்பதாக
வாக்களித்தான்.
-
அவ்வாறே பூக்காரரிடமும் ஆர்டரும் கொடுத்தான்.
அந்த பூக்கடைக்காரருக்கு அவன் ஒரு நல்ல
வாடிக்கைக்காரனாகத் தோன்றியது. 'பத்துப் பூ
கூடப் போட்டு அனுப்பி வை' என்றார் தன் ஊழியரிடம்.
-
ஊழியரும் அவ்விதமே செய்ய, வந்ததே ஆபத்து.
அவள் அந்த இளைஞனின் காதலையே துறந்து
விட்டாள்..!
Re: படியுங்கள் - சுவையுங்கள் (தொடர் பதிவு)
ஒன் சைட் பேப்பர்
--
-
அப்பொழுது மார்க் ட்வைன் ஒரு பத்திரிகையில்
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த
பத்திரிகை கடன்வாய்ப்பட்டு நின்று விடும் நிலையில்
இருந்தது.
-
ஒவ்வொரு நாளும் கொடுபட வேண்டிய 'பில்'கள் வந்து
குவிந்து கொண்டேயிருந்தன.
-
ஒரு நாள் ஒரு பில்'லை பாராமலே தள்ளியபோது,
அலுவலகப்பையன் 'ஐயா, அதன் பின்புறத்தைப் பார்த்தீர்களா?
உடனை பணத்தை அனுப்பி வைக்கும்படியும், இல்லாவிட்டால்
வழக்குத் தொடரப்படும்னு எழுதியிருக்கு' என்றான்.
-
மார்க் ட்வைன் சொன்னார். 'இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ள
கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா ' என்பதுதான்
நம் பத்திரிகை அலுவலக விதி என்றார்
-
இதற்குமா என்றான் பையன்
ஆமாம் என்றார் மார்க் ட்வைன்
-
_________________
--
-
அப்பொழுது மார்க் ட்வைன் ஒரு பத்திரிகையில்
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த
பத்திரிகை கடன்வாய்ப்பட்டு நின்று விடும் நிலையில்
இருந்தது.
-
ஒவ்வொரு நாளும் கொடுபட வேண்டிய 'பில்'கள் வந்து
குவிந்து கொண்டேயிருந்தன.
-
ஒரு நாள் ஒரு பில்'லை பாராமலே தள்ளியபோது,
அலுவலகப்பையன் 'ஐயா, அதன் பின்புறத்தைப் பார்த்தீர்களா?
உடனை பணத்தை அனுப்பி வைக்கும்படியும், இல்லாவிட்டால்
வழக்குத் தொடரப்படும்னு எழுதியிருக்கு' என்றான்.
-
மார்க் ட்வைன் சொன்னார். 'இரண்டு பக்கமும் எழுதப்பட்டுள்ள
கையெழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா ' என்பதுதான்
நம் பத்திரிகை அலுவலக விதி என்றார்
-
இதற்குமா என்றான் பையன்
ஆமாம் என்றார் மார்க் ட்வைன்
-
_________________
Similar topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
» நாலடியார் - தொடர் பதிவு
» நகைச்சுவைகள் -தொடர் பதிவு
» தொடர் பதிவு சம்பந்தமாக
» பல்சுவை - தொடர் பதிவு
» நாலடியார் - தொடர் பதிவு
» நகைச்சுவைகள் -தொடர் பதிவு
» தொடர் பதிவு சம்பந்தமாக
» பல்சுவை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum