புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
41 Posts - 67%
heezulia
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
206 Posts - 74%
heezulia
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
8 Posts - 3%
prajai
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_m10வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 06, 2013 5:15 am

-
தென்னாபிரிக்காவில் தேர்தல் மூலமான மக்களாட்சி
முறையில் தெரிவு செய்யபட்ட முதலாவது
(கருப்பின) ஜனாதிபதியும் நிறவெறிக்கு
எதிரான முகவரியாகவும் திகழ்ந்த நெல்சன் மண்டேலா
(5-12-13 வியாழன் இரவு 20-50 மணிக்கு)
தனது 95வது வயதில் காலமானார்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 06, 2013 5:54 am

மிகவும் வருந்துகிறேன் சோகம் 

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 06, 2013 8:30 am

அந்த நல்லவர், நமக்கு பிறகும் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பார். வாழ்க அவரது புகழ்.

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Dec 06, 2013 8:53 am

ஜோகன்ஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம் குறித்து தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.

பிறப்பும் இளமையும்:


தென்னாப்பரிக்காவில் உள்ள குலு கிராமத்தில்1918-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த நெல்சன் மண்டேலா சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார். இவரது முழுபெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. லண்டன் மற்றும் தென்னாப்பரிக்காவில் படிப்பை மேற்கொண்ட பின்னர் 1941-ம் ஆண்டு சட்ட கல்வியை முடித்தார். பி்ன்னர் தங்க சுரங்கம் ஒன்றில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஆப்பரிக்க தேசி்ய காங்கிரஸ் கட்சியி்ல் சேர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.


அரசியல் போராட்டம்:


தென்னாப்பிரிக்காவில் பெரும்பான்மையினராக கறுப்பினர் வசித்த வந்த போதிலும், சிறுபான்மையினராக உள்ள வெள்ளையர்களே ஆட்சி பொறப்பு வகித்தனர். இதனை கண்ட மண்டேலா 1956ல் அறவழிப்போராட்டத்தை நடத்தினார். போரட்டத்தின் வளர்ச்சியை கண்ட அரசு மண்டேலா மற்றும் அவரின் சகாக்களை கைது செய்து சிறையி்ல் அடைத்தது. 1961-ல் சிறையை விட்டு வெளியே வந்த பின்னர் கொரில்லா போர் முறையில் போரட்டத்தை துவக்கினார். இதன் காரணமாக 1964 ஜூன் 12-ல் கைது செய்யப்பட்ட ஆயுள்தண்டனை விதி்க்கப்பட்டது.

தொடர்ந்து 27 ஆண்டுகளாக சிறை வாசத்தை அனுபவித்த பின்னர் 1990-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் 1998-ம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 99-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். இவரி்ன் பதவிக்காலத்தில் தென்னாப்பரிக்கா பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, குஜராத், உருது மொழிகளை கற்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது. இவரின் போராட்ட முறையை கண்ட அமெரிக்க அரசு 2008-ம் ஆண்டு வரையில் தன்னுடைய நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கவில்லை.

மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்களும் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

-- dinamalar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:07 am



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:08 am

மறைந்தது கறுப்பின மக்களின் விடிவெள்ளி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:11 am

நெல்சன் மண்டேலா மறைவையொட்டி சிறப்பு பகிர்வு!

நெல்சன் மண்டேலா... ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் 'நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.

ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.

ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.

நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.

  ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.

தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.

இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  'மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. 'எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ''நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்'' என்றார் மண்டேலா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:12 am

வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் SecilaUQgyi4PMkPNNVw+ch40

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 10:18 am

அஹா .....மறைந்து விட்டாரா? ரொம்ப அருமையான மனிதர், தலைவர் சோகம்அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா காலமானார் B8qjzCFwR5274QuuQQwR+malarvalajam



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 10:21 am

நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்திய பெண்

தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக் கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா. இப்ராகீம் அஸ்வத் ஏற்படுத்திய டிரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன்தான், பின்நாட்களில் டிரான்ஸ்வால் இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார்.

அதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக பல்வேறு போராட்டங்களை சந்தித்த ஆமினா கச்சாலியா, நெல்சன் மண்டேலா தன்மீது வைத்திருந்த காதலையும் அதை அவர் நிராகரித்ததையும் சுவைபட புத்தகமாக எழுதியுள்ளார்.

ஒரு முறை ஜோகனஸ்பர்க்கில் உள்ள என் வீட்டிற்கு வந்த நெல்சன் மண்டேலா, என்னை முத்தமிட்டு, என் தலைமுடியை கோதி விட்டபடி, 'நீ எவ்வளவு அழகான இளநங்கை தெரியுமா?' என்று கேட்டார். நான் கோபமாக அவரை தள்ளி விட்டேன். என் கோபத்துக்கான காரணம் என்னவென்று அவர் கேட்டார். 'நான் இளநங்கை அல்ல. நடுத்தர வயது பெண்' என்று பதில் கூறினேன்.

'சரி முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்' என்று கூறிய அவர், மீண்டும் ஒருமுறை என்னை முத்தமிட்டு, 'நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா வயதான பெண்ணே?' என்று என்னை கேலி செய்தார்.

மீண்டும் ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பிடித்தமான மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தேன். அன்றுதான், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறி, என் சம்மதத்தை கேட்டார்.

இதற்கு மறுத்த நான், மொசாம்பியா நாட்டை சேர்ந்த கிரேசா மச்சேலுடன் அவர் திருமணம் செய்திருந்ததை நினைவுபடுத்தினேன். இதனால், வருத்தப்பட்ட அவர் உடனடியாக புறப்பட்டு விட்டார். மீன் குழம்பைப் பற்றி நினைவுபடுத்தியும் நிற்காமல் சென்று விட்டார்.

மேற்கண்டவாறு பல சுவாரஸ்யமான நினைவுகளை 'வென் ஹோப் அண்ட் ஹிஸ்ட்ரி ரைம்' (நம்பிக்கையும் வரலாறும் இணைந்து கவிதையாகும் போது) என்ற புத்தகத்தில் ஆமினா கச்சாலியா பதிவு செய்துள்ளார்.

இந்த காலகட்டத்திற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையில், யூசுப் கச்சாலியாவை திருமணம் செய்து கொண்ட ஆமினா, புதுடெல்லியில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் 1995-ம் ஆண்டு புதுடெல்லியில் காலமானார்.

அதன் பின்னர் ஜோகனஸ்பர்கில் வாழ்ந்து வந்த ஆமினா கச்சாலியா, தனது 83-வது வயதில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது பிள்ளைகள், ஆமினா கச்சாலியா எழுதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக