புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_lcapகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_voting_barகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:31 am

First topic message reminder :

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Ew96b7HSVCIWI0HwElFg+p84 

 மதுரை வீதியில் தா.கிருட்டிணன், தன்னைத்தானே வெட்டி, தற்கொலை(!) செய்துகொண்டதைப் போலவே... காஞ்சி கோயிலில் சங்கர்ராமனும் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு சாவைத் தழுவியதாகச் சரித்திரம் எழுதப்பட்டால், வருங்காலம் நம்மைக் காறி உமிழும். இரண்டு வழக்குகளிலுமே உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படாதது, கலிகாலக் கொடுமை!

ஆச்சாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அது... சாதாரண காஞ்சிபுரம் அல்ல, நகரேஷ§ காஞ்சி. வைணவர்களுக்குத் தெரியும்... சங்கர்ராமன் கொலை நிகழ்ந்த வரதராஜப் பெருமாள் கோயில், சாமான்ய மானது அல்ல. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டு ரத்தக் குளத்தில் கிடந்த இடத்தில் கோயில்கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்கு, 'பேரருளாளன்’ என்று பெயர். திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் இருக்கும் பெருமாளுக்குக்கூட இந்த அடைமொழி இல்லை. 'எனக்கு ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது. வீட்டுல இருக்கிறதைவிட கோயில்ல இருந்தா பாதுகாப்பு’ என்று தனக்கு அறிமுகமான காஞ்சிபுரம் வழக்கறிஞர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே அதிகம் தங்கிவந்தார் சங்கர்ராமன். ஆனால், அந்தக் கோயிலிலேயே கொடியவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேருக்கும் இப்போது விடுதலை!

நான்கு மாதக் காலம், 479 பேரிடம் விசாரணை நடத்தி, 712 ஆவணங்களுடன் தயாரித்த 1,873 பக்கக் குற்றப்பத்திரிகையை (2005 ஜனவரி-21) வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து, பூஜை செய்துவிட்டு வெளியே வந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்.பி., பிரேம்குமார், ''எங்கள் கடமையை நாங்கள் முடித்துவிட்டோம். இனி வழக்கை வரதராஜப் பெருமாள் பார்த்துக்கொள்வார்'' என்று சொன்னார். இப்போது இதைப் பார்க்க பிரேம்குமார் உயிரோடு இல்லை. சங்கர்ராமன் மனைவி பத்மா, இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ''எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டுதான் இருக்கார்'' என்கிறார். ஆம்... கடவுள் கவனிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் சங்கர்ராமன், இந்த நாட்டின் சட்டங்களைவிட பெருமாளையும், மகா பெரியவரையும்தான் முழுமையாக நம்பினார்!

'பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த என் பெற்றோரை அழைத்த ஸ்ரீபெரியவாள், 'ராமேஸ்வரம் போ... பிள்ளை பிறக்கும்’ என அருளுரைத்து, ஸ்ரீமடத்தின் மூலம் பயண ஏற்பாடும் செய்தார். பரமசிவன் அவதாரமான ஸ்ரீபெரியவாள் அருளால் ராமேஸ்வரம் சென்றுவந்த பிறகு நான் பிறந்ததால் 'சங்கர்ராமன்’ எனப் பெயரிட்டனர். எனக்கும் ஸ்ரீபெரியவாளுக்கும் குரு-சிஷ்ய நிலையைவிட தாத்தா-பேரன் பாவமே இருந்தது. பல நேரங்களில் மணிக்கணக்கில் புராணம், சாஸ்திரம், சரித்திரம், சட்டம், நிர்வாகம், மொழி, மக்கள்குறித்த செய்திகளை என்னிடம் கூறியுள்ளார். சிறியவனான எனக்கு, ஏன் அவர் இவற்றை மணிக்கணக்கில் சொல்ல வேண்டும் என நான் வியந்தது உண்டு. இந்தத் தகவல் ஜெயேந்திரருக்கு நன்றாகத் தெரியும்’ - கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் சங்கர்ராமன் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் இவை.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:48 pm

யினியவன் wrote:கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தால் - இதைப்போல் கடவுளின் பெயர் பாடித் திரியும் போலிகளை நம்பி ஏமாறாமல் இருக்கலாம்.
சூப்பர் அண்ணா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Dec 06, 2013 4:24 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.
நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம்மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம்இதுக்கு என்ன செய்வது?
குரு என்பவர் ஆசான், படிப்பு என்னும் தெய்வத்தை மட்டுமே காட்டுவார், இது போன்ற மனித சாமியார்கள், தெய்வத்தை காட்டமாட்டார்கள், மாறாக தன்னையே தெய்வம் என்று காட்டிகொள்வார்கள்.

அன்புடன் அமிர்தா

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Aகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Mகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Iகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Rகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Tகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 Hகாஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! - Page 2 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 7:00 pm

amirmaran wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.
நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம்மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம்இதுக்கு என்ன செய்வது?
குரு என்பவர் ஆசான், படிப்பு என்னும் தெய்வத்தை மட்டுமே காட்டுவார், இது போன்ற மனித சாமியார்கள், தெய்வத்தை காட்டமாட்டார்கள், மாறாக தன்னையே தெய்வம் என்று காட்டிகொள்வார்கள்.
நீங்கள் சொல்வது சரி, ஆனால் இது தானே problem , யார் உண்மையான குருவாக இருக்கிறார், யார் போலி சாமியார் என்று .................நமக்கு இனம் பிரிக்கத் தெரியாதது .................சோகம் அவர்கள் மனசாக்ஷியை அடகு வைத்து விட்டு இருக்க, நாம் தானே அவஸ்த்தை படுகிறோம் உண்மைக்கும் போலிக்கும் நடுவில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2013 12:43 am

நீதி மன்ற தீர்ப்புக்குப் பின்
இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 07, 2013 9:45 am

"தெய்வம் நின்று கொல்லும்"  
"மஹா பெரியவா பார்த்துண்டு இருப்பார்"   
நம்பிக்கை உண்டு 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 11:24 am

krishnaamma wrote://கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?’ என்ற அச்சத்தினாலா?//

சொல்லலாமா தெரியல சிவா, அவர்கள் 'பிராம்மணர்கள்' என்கிற காரணத்தினால் தான் சிவா சோகம்
நீங்கள் அவர்கள் என்று அவர்களையும் சேர்த்து தானே சொல்லுறீங்க அக்கா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 07, 2013 11:26 am

ayyasamy ram wrote:நீதி மன்ற தீர்ப்புக்குப் பின் இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை... -
ஆமாம் நீதிமன்றம் உண்மையான குற்றவாளிகளை தண்டித்திருந்தால் இது போன்ற கட்டுரைகளுக்கு அவசியமில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 07, 2013 11:33 am

ராஜா wrote:
ayyasamy ram wrote:நீதி மன்ற தீர்ப்புக்குப் பின் இவ்வகை கட்டுரைகள் அவசியமில்லை... -
ஆமாம் நீதிமன்றம் உண்மையான குற்றவாளிகளை தண்டித்திருந்தால் இது போன்ற கட்டுரைகளுக்கு அவசியமில்லை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக