புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_m10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_m10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_m10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஜாஹீதாபானு
'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_m10'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா

thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Fri Dec 06, 2013 6:27 pm

ஜம்மு: நாட்டில் தற்போது உள்ள சூழலில் பெண்களிடம் பேசவே தமக்கு அச்சமாக இருப்பதாகவும், இதனால் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கிறது என்ற பயமும் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு பா.ஜ., மகளிரணியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கற்பழிப்பு தொடர்பான கேள்விக்கு அவர் அளித்த பதிலில், ' தற்போதைய நிலை படுமோசமாக உள்ளது. கற்பழிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்காக நான் பெண்களை குறை சொல்லவில்லை. சமூகம் அப்படி ஆகியிருக்கிறது. உதவியாளராக பெண்களை நியமிக்கலாமா என்பது குறித்து ஒருமுறைக்கு பல முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டியது இருக்கிறது. நான் பெண் செயலர்களை வைத்து கொள்ள மாட்டேன். ஏன் பெண்களிடம் பேச கூட அச்சமாக உள்ளது. எங்கே சிறையில் அடைக்கப்பட்டு விடுவோமோ என்ற பீதியும் உருவாகியுள்ளது,' என்றார். .

இவரது பேச்சுக்கு பா.ஜ., மகளிரணியை சேர்ந்த ஸ்ருதிராணி கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த பேச்சு பெண்களை கேவலப்படுத்தும் செயல் , இதற்கு அவர் மன்னிப்பு கேட்ட வேண்டும், என்று அவர் கூறியுள்ளார். பரூக் அப்துல்லாவின் மகன் ஒமர் அப்துல்லாவும் தனது தந்தை மன்னிப்பு கோருவார் என நம்புவதாக கூறினார்.

மன்னிப்பு கோரினார்; இந்நிலையில், தனது கருத்தை திரும்ப பெறுவதாகவும், யாரையும் காயப்படுத்துமானால் அதற்கு தாம் மன்னிப்பு கோருவதாகவும், பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 06, 2013 9:08 pm

சிலர் பழி வாங்கவே சட்டத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் அது தான் அவருக்கு பயமோ ?

'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா M'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா U'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா T'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா H'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா U'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா M'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா O'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா H'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா A'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா M'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா E'பெண்களிடம் பேச அச்சமாக உள்ளது'- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 07, 2013 12:35 am

தந்தையின் பேச்சு தவறு என்று
ஒப்புக் கொண்ட மகன்....வாழ்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக