புதிய பதிவுகள்
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
57 Posts - 38%
சண்முகம்.ப
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
3 Posts - 2%
jairam
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
2 Posts - 1%
சிவா
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
1 Post - 1%
Poomagi
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
140 Posts - 36%
mohamed nizamudeen
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
17 Posts - 4%
prajai
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
7 Posts - 2%
jairam
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
3 Posts - 1%
Rutu
மரக்குதிரை! Poll_c10மரக்குதிரை! Poll_m10மரக்குதிரை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரக்குதிரை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 6:50 pm

முன்னொரு காலத்தில், தச்சுவேலை செய்பவனும், இரும்பு வேலை செய்பவனும் நண்பர்களாக இருந்தனர்.
ஒருநாள்- அவர்கள் இருவருக்கிடையில் ஒரு போட்டி ஏற்பட்டது. அவர்கள் தங்களில் யார் பெரியவர் என்று தீர்மானிக்க விரும்பினர். தமக்குத் தீர்ப்பு சொல்லுமாறு அரசனிடம் சென்றனர். அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன், ""நீங்கள் இருவரும் உங்களது திறமைகளை நிரூபித்துக் காட்டலாம். அதன் பின்னர் நான் தீர்ப்புக் கூறுகிறேன்,'' என்றான்.

பத்து நாட்களில் தமது திறமைகளை நிரூபிப்பதாக உறுதி அளித்து விட்டு, அரசனிடம் இருந்து இருவரும் விடை பெற்றனர்.
சில நாட்களுக்கு பின்னர் இரும்பு வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். பெரிய தொரு மீனை அவன் எடுத்து வந்தான். இரும்பினால் செய்யப் பட்ட அந்த மீனை அரசன் பார்த்தான்.

இரும்பு வேலை செய்பவன், ""அரசே! இந்த இரும்பு மீன், கப்பல் போல நீரில் ஓடக் கூடியது. அத்துடன் ஆயிரம் மூட்டை அரிசியையும் இதில் ஏற்றலாம்,'' என்றான்.அதைக்கேட்ட அரசன் வியப்புற்றான். அந்த இரும்பு மீனை எடுத்து பரிசோதிக்கு மாறு காவலர்களுக்கு உத்தரவிட்டான்.எல்லாரும் கடற் கரைச் சென்றனர். மீன் கடலில் இறக்கப்பட்டது. என்ன அதிசயம்! இரும்பினால் செய்யப்பட்ட அந்த பிரமாண்டமான இரும்பு மீன் கப்பலைப் போல, நீரைக்கிழித்து வேகமாகக் கடலில் ஓடியது. ஆயிரம் மூட்டை நெல்லையும் ஏற்றி ஓடியது. அதைக் கண்டு அரசன் மிகவும் மகிழ்ந்தான். பல பரிசுகளை இரும்பு வேலை செய்பவனுக்கு அளித்து பெருமைப் படுத்தினான்.

மறுநாள், மர வேலை செய்பவன் அரசனிடம் வந்தான். அவனது தோளில், மரத்தால் செய்யப்பட்ட ஒரு அழகிய சிறிய மரக்குதிரை இருந்தது. அரசனைப் பணிவுடன் வணங்கிவிட்டு, குதிரையை இறக்கி அரசன் முன்னால் வைத்தான்.""இதுதான் உனது திறமையா? பொம்மைக் குதிரை போலிருக்கிறதே?'' என்று ஏளனமாகச் சிரித்தான். "பரிசு இரும்பு வேலை செய்பவனுக்கே' என்று சபையில் உள்ளோர் தமக்குள் பேசினர்.""அவசரப்படாதீர்கள்! இதோ, எனது குதிரையைப் பாருங்கள்,'' என்று சபையோரைப் பார்த்து கூறினான்
.
பின்னர் அந்த மரக் குதிரையி லிருந்த மூன்று விசைகளைக் காட்டினான். முதலாவது விசையை அழுத்தினால், நிலத்திலேயே வேகமாக ஓடும் எனவும், இரண்டாவது விசையை அழுத்தினால் வானில் பறக்கும் எனவும், மூன்றாவது விசையை அழுத்தி விரும்பிய இடத்தில் இறங்கலாம் எனவும் விவரித் தான். அதைக் கேட்டு, எல்லாரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.சபையிலிருந்த இளவரசன் வர்மன் குதிரையை இயக்க விரும்பினான். தந்தையிடம் அனுமதி கேட்டான்.

அரசனும் சம்மதித்தான். வர்மன், விரைவாக ஓடிச் சென்று குதிரைமேல் ஏறி அமர்ந்தான். ஆவலுடன் மரக்குதிரையின் இரண்டாவது விசையை அழுத்தினான். குதிரை விர்ரென்று வானில் எழுந்து பறந்தது. வானில் நீண்ட நேரம் பறக்க விரும்பி இரண்டாவது விசையைப் பலமாக அழுத்தினான். வாயு வேகத்தில் விண்ணில் குதிரை பாய்ந்து ஓடியது.

வெகு நேரமாக பறந்ததால், களைப்புற்ற இளவரசன் மீண்டும் தரையிறங்க விரும் பினான். மூன்றாவது விசையை அழுத்தினான். குதிரை வேகமாக தரை இறங்கியது. ஆனால், அழுத்துமுன் இறங்கும் இடம் பற்றித் தீர்மானிக் காததால், வேறு ஒருநாட்டில் இறங்கிவிட்டான்.களைத்திருந்த இளவரசன் சுற்றும்,முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு மலையடிவாரத்தில், மாளிகை ஒன்று தெரிந்தது. குதிரையைத் தூக்கித் தோளில் வைத்தவாறு வேகமாக மாளிகையை நோக்கி நடந்தான்.

சத்தமிடாமல் உள்ளே நுழைந்த வர்மனின் கண்களில் அழகிய பெண் ஒருத்தி தென் பட்டாள். தங்க நிறக் கூந்தலையுடைய அவள் அந்த நாட்டின் இளவரசி.""யார் நீ?'' என்று கடுமையான குரலில் கேட்டாள்.தன்னைப் பற்றி விவரம் முழுவதையும் சொன்னான் இளவரசன்.இளவரசி தனது கதையைக் கூறினாள்.""இங்கிருந்து ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள நாட்டின் இளவரசி நான். என்னை ஒரு பயங்கரமான சூனியக் கிழவி தூக்கி வந்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறாள்,'' என்று பரிதாபமாகச் சொன்னாள்.
""இளவரசி கவலைப்படாதே! கொடியவளான சூனியக் கிழவியைக் கொன்று உன்னை விடுப்பேன்,'' என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான் இளவரசன். சிறிது நேரம் சென்றது.

சூனியக்காரக்கிழவி, வேகமாக மாளிகைக்குத் திரும்பினாள். சுற்றும், முற்றும் பார்த்தாள்.""யாரோ ஒரு அந்நியன் எனது வீட்டினுள் புகுந்துவிட்டான். அவன் யார்?'' என்று கோபத்துடன் கேட்டாள்.இளவரசியையும், அடித்துத் துன்புறுத்தினாள்.அதே நேரம், மரக்குதிரையில் அமர்ந்திருந்த இளவரசன், வேக மாக அதை இயக்கி, பொல்லாத வளான சூனியக்காரியின் தலை மேல் மோதினான். சூனியக்காரி, நிலைதடுமாறிக் கீழே விழுந்தாள். வர்மன் அவளைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான்.

இளவரசியை விடுவித்துக் கொண்டு, அவளது நாட்டுக்குச் சென்றான். தன் மகள் மீண்டும் தமக்குக் கிடைத்ததால், அந்த நாட்டு அரசனும், அரசியும் மிகவும் சந்தோஷப் பட்டனர். இளவரசனுக்கே தனது மகளை மண முடித்து, நாட்டின் பாதியையும் கொடுத்தான் மன்னன். சில நாட்களில் இளவரசியையும் அழைத்துக்கொண்டு, தனது நாட்டுக்குத் திரும்பினான் இளவரசன்.
வெகு நாட்களாக இளவரசன் திரும்பாத தால், நாடே சோகத்தில் மூழ்கியிருந்தது. இளவரசன் காணாமல் போனதற்கு மரக்குதிரை தான்காரணம் என்று சொல்லி, மரவேலை செய்பவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.

திடீரென்று இளவரசன் நாடு திரும்பியதால், எல்லாரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இளவரசன் நடந்ததை எல்லாம் சொன்னான்.
சிறையில் வாடிய மரவேலை செய்பவன் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு பெரும் பொருள் பரிசளிக்கப்பட்டது. இரும்பு மீனை விட, அவனது மரக்குதிரை சிறந்தது என மன்னன் தீர்ப்பளித்தான். மரவேலை செய்பவனை தனது அரண்மனையிலேயே வேலைக்கு அமர்த்தினான். அதன் பின்னர் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 7:23 pm

மரக்குதிரை சொல்லும் செய்தி என்னவெனில், யார் நம்மையும், நம் படைப்பையும் பார்த்து எள்ளி நகைத்தாலும் மனம் தளராது இருந்தால், இமயம் வரை புகழ் பெறலாம்.
சரிதானே, அம்மா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக