புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_lcapமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_voting_barமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 3:22 am

First topic message reminder :

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கண் பார்வையற்றவர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரியும் (19). பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தங்கராஜும், லோகேஸ்வரியும் உறவினர்கள். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு லோகேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். லோகேஸ்வரியின் பெற்றோரிடம், எவ்வித பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமண ஜோடி குறிச்சியில் வசிக்கும் தங்கராஜின் உறவினரான வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர். அங்கு அவர்களுக்கு நேற்றிரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் லோகேஸ்வரியின் தந்தை தியாகராஜன் உட்பட 9 பேர் கார்களில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். தங்கராஜ் மற்றும் லோகேஸ் வரியை அடித்து உதைத்து. பின்னர் லோகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வக்கீல் சுந்தர்ராஜ் போத்தனூர் போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் தியாகராஜன் உட்பட 9 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், தாக்கி காயப்படுத்துதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:29 am

இப்பவே டு லேட் கிருபை நானே லேட்டாயிடுச்சுன்னு வருத்தப்படுகிறேன் நீங்கலென்னான்னா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 56667

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:33 am

ரூபன் wrote:இப்பவே டு லேட் கிருபை நானே லேட்டாயிடுச்சுன்னு வருத்தப்படுகிறேன் நீங்கலென்னான்னா முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 56667

வருத்தப்பட வேண்டாம் ரூபன், நேரம் வரும்போது எல்லாம் வரும்முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 4:36 am

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 502589 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 502589 என்ன வரும் கிருபை



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:38 am

மீனு wrote:முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 502589 முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 502589 என்ன வரும் கிருபை

ரூபன் கவலைப்பட்டு கொண்டிருப்பது வரும் மீனுமுதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Icon_lol



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:39 am

அதானே இதென்ன வண்டியா வாழ்க்கை கிருபை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 838572

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:43 am

ரூபன் wrote:அதானே இதென்ன வண்டியா வாழ்க்கை கிருபை முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 838572

அதுதான் ரூபன், வாழ்க்கை கிடைத்தால் வாழ வேண்டும்



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:44 am

வாழ்வதற்கு என்ன பிரச்சனை கிருபை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:46 am

ரூபன் wrote:வாழ்வதற்கு என்ன பிரச்சனை கிருபை

பிரச்சினை ஒன்றும் இல்லை ரூபன், வண்டியை போல் Break down ஆகிவிடக் கூட்டது என்று சொல்ல வந்தேன்



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 4:50 am

எதுக்கு இந்தப்பயம் வண்டியை சரியாக ஓட்டினால் பராமரித்தால் எதுக்கு break down aakuthu கிருபை

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Oct 31, 2009 4:55 am

ரூபன் wrote:எதுக்கு இந்தப்பயம் வண்டியை சரியாக ஓட்டினால் பராமரித்தால் எதுக்கு break down aakuthu கிருபை

பராமரிப்பை பற்றி சொல்லவில்லை ரூபன், நீங்க இது வாழ்க்கை, என்ன வண்டியா என்று சொன்னீர்கள், அதுதான் சொன்னேன், வாழ்க்கை வண்டியை போல் Break down ஆகி விடக்கூடாது என்று, புரிகிறதா ரூபன்



முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. - Page 3 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக