ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10 
heezulia
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10 
i6appar
மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_m10மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

+4
விஸ்வாஜீ
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyasamy ram
சிவா
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by சிவா Fri Dec 06, 2013 2:16 am

First topic message reminder :

திருநெல்வேலி: "ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது' என, கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில், டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்திற்காக தமிழக அரசு, பண்பாட்டை குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் கூட, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கொடூரங்கள் நடக்கின்றன. ஈரோடு அருகே, பள்ளி இறுதி ஆண்டில் பயிலும் மாணவியர், டாஸ்மாக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எண்ணி, கவலை அடையச் செய்கிறது. தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம், அதன் மண்டல மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றவே கூடாது என்றும், மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு கொடிய அரக்கக் குணம் இருந்தால் தான், இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும். இந்த அரசு ஒரு போதும் திருந்தப் போவது இல்லை என்பதற்கு, இதுவே தக்க சான்று. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by சிவா Fri Dec 06, 2013 11:57 am

krishnaamma wrote:
ayyasamy ram wrote:மீசை இருக்கு என்கிற ஆணாதிக்கத்தில்
ஆண்கள் புகை பிடிக்கலாம், மது அருந்தலாம்
அயல் மனை நாடலாம், ஒன்றுக்கு மூணா
வெச்சுக்கலாம்....
-
பெண்கள் அடங்கியே போக வேண்டுமா...
-
மாதர் குலம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்..!!!
தப்பு ராம் அண்ணா ! ரொம்ப தப்பு !!  ஒரு ஆண் தப்பாக நடந்தால் நானும் நடப்பேன் என்று பெண்கள் சொல்லவே கூடாது. கூடாது கூடாது கூடாது  ஒரு ஆண் சரி இல்லை என்றால் அவன் குடும்பம் மட்டும் தான் கெடும், ஆனால் ஒரு பெண் கேட்டால்அவா வம்சமே கெட்டுப்போகும். மொராலிட்டி எ போய்விடும். எப்போதும் பெண்கள் எல்லை மீறக் கூடாது .................கூடவே கூடாது. இது என்
தாழ்மையான கருத்து புன்னகை 
.
மற்றவர்களின் கருத்துகளுக்காக காத்திருப்போம் புன்னகை
ஆண் தவறிழைத்தால் அந்தக் குடும்பத்திற்குக் களங்கம்!

ஆனால் ஒரு பெண் தவறிழைத்தால் அந்த பரம்பரைக்கே களங்கம்!

(இன்று எத்தனைபேர் பரம்பரைக் கௌரவத்தைக் காக்க வேண்டும் என வாழ்கிறார்கள்? பரம்பரை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் தான் அதிகம்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by சிவா Fri Dec 06, 2013 11:59 am

ஆண் தவறிழைத்தால் சம்பவம், பெண்களின் தவறுகள் சரித்திரமாகின்றன என்றும் சொல்வார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:04 pm

சிவா wrote:ஆண் தவறிழைத்தால் சம்பவம், பெண்களின் தவறுகள் சரித்திரமாகின்றன என்றும் சொல்வார்கள்!
என்ன சொல்வார்கள் அது நிஜம் தானே...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by krishnaamma Fri Dec 06, 2013 12:07 pm

சிவா wrote:ஆண் தவறிழைத்தால் சம்பவம், பெண்களின் தவறுகள் சரித்திரமாகின்றன என்றும் சொல்வார்கள்!
நிஜம் அது தானே சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:11 pm



ஆண்கள் சேறு கண்ட இடத்தில மிதிப்பாங்க. தண்ணீர் கண்ட இடத்துல கழுவுவாங்கனு ஒரு பழமொழி இருக்கு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by பாலாஜி Fri Dec 06, 2013 1:23 pm

கிருஷ்ணம்மா மற்றும் மாமியின் மறுமொழி மிக நன்று (வி.பொ.பா )


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை - Page 2 Empty Re: மதுக்கடையில் பள்ளி மாணவியர் : வைகோ கவலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum