ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

4 posters

Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by சிவா Fri Dec 06, 2013 2:09 am

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Hqsr2mpUQ8i4uRL3OzKH+p14a 

ஒரு மலைக் கிராமத்து மக்களின் பாசத்தை சம்பாதித்துவைத்திருக்கும்  அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மீது 'கொலையாளி’ முத்திரை விழுகிறது. 'யார் உண்மையான கொலையாளி?’ என்ற பதில் தேடும், 'ஜன்னல் ஓர’ப் பயணம்!

பழநி டு பண்ணைக்காடு செல்லும் பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன், நடத்துநர் விமல். ஊரின் மரியாதைக்குரிய பிரமுகர் ராஜேஷின் மகனை, விமல் ஒரு விபத்தில் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறை செல்கிறார். அந்த மர்மத்தின் முடிச்சை ஓட்டுநர்-நடத்துநர் கூட்டணி எப்படி அவிழ்க்கிறது என்பதே மீதிக் கதை!

மலையாளத்தில் ஹிட் அடித்த, 'ஆர்டினரி’ படத்தை அப்படியே ஜன்னல் ஓரப் பார்வையாகத் தந்திருக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன். மலையாள வெர்ஷனை அப்படியே ரீமேக்காமல், தமிழ்நாட்டு அரசியல் சூழல், மின்வெட்டு, பேசாத பிரதமர் என டாபிக்கல் டச் சேர்த்த வகையில் ஜாலியாகப் படத்தை ரசிக்க வைக்கிறார்கள்.

'ரேடியேட்டர் சூடா இருக்கு. தண்ணி ஊத்திட்டு வந்துறேன்’ என்று சலம்பும் பார்த்திபன், முதல்முறை நடத்துநர் விமல், 'எனக்காக ஆபீஸர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க’ என்று உதார்விடும் மனீஷா, காலையில் பட்டை பூசும், மாலையில் 'பட்டை’ போடும் கிருஷ்ணமூர்த்தி, 'எனக்கு வேலை செஞ்சா வியர்க்கிற வியாதி’ என்று திரியும் சிங்கம்புலி, முரட்டு முன்கோபி விதார்த், காதல் வழியக் காத்திருக்கும் பூர்ணா, 'அடக்க அமைதி’ ரமணா, 'டூல்ஸ் கிட்’ சந்தானபாரதி என பிரத்யேகக் குணாதிசயங்களுடன் வரும் கதாபாத்திரங்களே படத்தின் பலம்.

பெண்களைப் பார்த்தால் உதார் கியர் தட்டுவதும், தங்கையைப் பற்றி நினைத்தால் மெல்ட் ஆவதுமாக பாத்தி கட்டி விளையாடி இருக்கிறார் பார்த்திபன். முதல் ட்ரிப்புக்கு முன் கண்ணாடியில், 'டிக்கெட்... டிக்கெட்’ என்று ரிகர்சல் பார்த்துச் சிரிக்கவைக்கும் விமல், கொலையாளி முத்திரைக்கான பரிதவிப்பின்போது பரிதாபப்படவும் வைக்கிறார்.

'ஆத்துல தண்ணி வரலைன்னா, இந்த டிரைவர் மெடிக்கல் லீவு போட்டுட்டுப் போயிருவாரு’, 'எந்த நல்ல காரியம் பண்ணும்போதும் பிராந்தி குடிக்கணும்னு என் அப்பா சொல்லியிருக்கார்’ என்று பிராந்திக்கு அடிபோடும் சிங்கம்புலியிடம், 'பிராந்தி குடிக்கிறதே நல்ல காரியம்தான். அதனால அதை யாருக்கும் கொடுக்காதேனு எங்கப்பா சொல்லியிருக்காரு’ என்று பார்த்திபன் சதாய்ப்பது என பல சந்தர்ப்பங்களில் காமெடி காம்போ வசனங்கள் களை கட்டுகின்றன.

ஆனால், என்னதான் கிராமமாகவே இருந்தாலும், அந்த நாலைந்து கேரக்டர்கள் மட்டுமே உலாத்திக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்களா என்ன? ஒரு நண்டு, சிண்டுகூட ஸ்க்ரீனில் காணேமே பாஸ்? 

சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில், 'இவர்தான் அவராக இருக்குமோ’ என்று நம்மை நம்பவைத்து ஏமாற்றுவதற்காகவே ஒரு கேரக்டர் இருக்கும். அந்த க்ளிஷே இதிலும் உண்டு. அர்பிந்து சாரா ஒளிப்பதிவில் மலையும் மலை சார்ந்த பசுமையும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்கிறது.

காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் என்ற முயற்சியில், இந்த 'ஜன்னல் ஓரப்’ பயணம் கொஞ்சம் சுவாரஸ்யம்தான்!

- விகடன் விமர்சனக் குழு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty Re: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Fri Dec 06, 2013 1:08 pm

அப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty Re: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by M.M.SENTHIL Fri Dec 06, 2013 3:28 pm

பாலாஜி wrote:அப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க
போட்ட காசையாவது எடுக்கட்டும் பாஸ்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty Re: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by பாலாஜி Fri Dec 06, 2013 5:22 pm

M.M.SENTHIL wrote:
பாலாஜி wrote:அப்ப சரி டொர்ரெண்ட் லிங்க் தாங்க
போட்ட காசையாவது எடுக்கட்டும் பாஸ்.
இங்க படம் வெளியாகவில்லை பாஸ் .. , அதான் லிங்க் கேட்டேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty Re: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by ayyasamy ram Sat Dec 07, 2013 12:26 am

இந்து டாக்கீஸ் மதிப்பீடு

ஜன்னல் ஓரம், பரபரப்பற்ற பயணம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம் Empty Re: ஜன்னல் ஓரம் - சினிமா விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum