புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' ஒன்றாகும். வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் களம் இறங்கியுள்ள தேமுதிக டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் விஜயகாந்தின் தேமுதிகவும் 11 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேமுதிகவின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் வேட்பாளர்கள்
முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.
70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.
இவற்றில் தேமுதிகதான் டெல்லி தேர்தல் களத்துக்கு புதுசு. தமிழகத்தில் கூட்டணி வைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியது தேமுதிக. தற்போது ஏற்காடு இடைத்தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்துவிட்டது. அத்துடன் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் டெல்லியில் துணிகரமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இது டெல்லியில் தனது திராணியை தேமுதிக வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 74% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் சராசரியாக 80% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதனால் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..
அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சொல்ல முடியாது நடந்தாலும் நடக்கும்ராஜா wrote:அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
காமெடி இல்லையே?அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நாக்கை துறுத்தி மிரட்டும் வேலையெல்லாம் டெல்லியில் நடக்காது சார். போட்டு தள்ளிட்டு போய்டுவானுங்க
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இல்ல பக்கிரி! எங்கள பார்த்து அந்த கேள்விய கேட்டுட்டாங்க....பிளேடு பக்கிரி wrote:காமெடி இல்லையே?அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..
அதனால அடுத்த பிரதமர் பதவிக்கு கேப்டனை நிறுத்த போறோம்..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மண்ணு மோகன் வாய் திறந்து பேச மாட்டாரு.. கேப்டன் வாயை மூட மாட்டாருஅருண் wrote:இல்ல பக்கிரி! எங்கள பார்த்து அந்த கேள்விய கேட்டுட்டாங்க....பிளேடு பக்கிரி wrote:காமெடி இல்லையே?அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..
அதனால அடுத்த பிரதமர் பதவிக்கு கேப்டனை நிறுத்த போறோம்..
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தேமுதிகவுக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?-டெல்லியில் பரபரப்பு
» குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்!
» டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்
» அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்?
» தேமுதிகவுக்கு அங்கீகாரம்: முரசு சின்னமும் ஒதுக்கீடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|