ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+7
பாலாஜி
பிளேடு பக்கிரி
M.M.SENTHIL
அருண்
krishnaamma
ராஜா
sankarraja
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அறிமுகம்  Empty அறிமுகம்

Post by sankarraja Thu Dec 05, 2013 2:46 pm

பெயர்: R. ரவி சங்கர்
சொந்த ஊர்: நாமக்கல்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தமிழ் வெப்சைட் தேடியபோது
பொழுதுபோக்கு: இசை கேட்பது
தொழில்: கட்டிட அமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: நல்லதே செய், உனக்கு தீங்கு செய்தாலும்.
sankarraja
sankarraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/12/2013

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by ராஜா Thu Dec 05, 2013 2:49 pm

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம் ரவி சங்கர் அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by sankarraja Thu Dec 05, 2013 2:51 pm

நன்றி சார். நான் பொழுது போக்காக தமிழ் வெப்சைட் தேடிய போது ஈகரை கிடைத்தது. உங்கள் வரவேற்பிற்கு மீண்டும் என் நன்றி.
sankarraja
sankarraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/12/2013

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by krishnaamma Thu Dec 05, 2013 2:52 pm

வாங்கோ ரவி புன்னகை படிக்கரிங்களா? முடிச்சாச்சா ? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by அருண் Thu Dec 05, 2013 2:54 pm

வாங்க ரவிசங்கர்! உங்களுக்கு இனிய வரவேற்புகள் ..!


Last edited by அருண் on Thu Dec 05, 2013 3:01 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by sankarraja Thu Dec 05, 2013 2:56 pm

படிப்பெல்லாம் +௨ வரைதான். என் தாத்தா உடன் வேலைக்கு சென்று, அதை கற்று கொண்டு இப்போது நானே சொந்தமாக வீடு அமைக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறேன்.
sankarraja
sankarraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/12/2013

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by krishnaamma Thu Dec 05, 2013 2:59 pm

sankarraja wrote:படிப்பெல்லாம் +௨ வரைதான்.  என் தாத்தா உடன் வேலைக்கு சென்று, அதை கற்று கொண்டு இப்போது நானே சொந்தமாக வீடு அமைக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறேன்.
ம்..........குட் ......குட்...........சமர்த்து பையன் புன்னகை அன்பு மலர் 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by M.M.SENTHIL Thu Dec 05, 2013 3:01 pm

sankarraja wrote:பெயர்: R. ரவி சங்கர்
சொந்த ஊர்: நாமக்கல்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளில் தமிழ் வெப்சைட் தேடியபோது
பொழுதுபோக்கு: இசை கேட்பது
தொழில்: கட்டிட அமைப்பாளர்
மேலும் என்னைப் பற்றி: நல்லதே செய், உனக்கு தீங்கு செய்தாலும்.
என்ன, தம்பி எங்க போனாலும் விட மாட்ட போல. எப்படி உனக்கு இதுக்கெல்லாம் டைம் கிடைக்குது. சரி, வா, வா ஈகரைல பக்கத்து ஊரு ஆளு இல்லாத குறை இனி இல்லை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by ராஜா Thu Dec 05, 2013 3:01 pm

sankarraja wrote:படிப்பெல்லாம் +௨ வரைதான்.  என் தாத்தா உடன் வேலைக்கு சென்று, அதை கற்று கொண்டு இப்போது நானே சொந்தமாக வீடு அமைக்கும் பணியை ஆட்களை வைத்து செய்து வருகிறேன்.
வாழ்த்துக்கள் ரவி , கல்லூரி படிப்பெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று நிருபிச்சுட்டீங்க.
தொழில் தான் இனிமேல் உலகை ஆளபோகுது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by sankarraja Thu Dec 05, 2013 3:05 pm

அனைவருக்கும் என் நன்றிகள் பல. குறிப்பாக என் உடன் பிறவா சகோதரர் M.M.SENTHIL அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி. எப்படி அண்ணா, நான் உங்க கவிதையைத்தான் முதலில் பார்த்தேன். சுயசரிதை கொஞ்சம் கூட மாறாமல் உண்மையை சொல்லி வருகிறீர். வாழ்த்துக்கள். பாப்பா எப்படி இருக்கா?
sankarraja
sankarraja
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 8
இணைந்தது : 05/12/2013

Back to top Go down

அறிமுகம்  Empty Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum