ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

5 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by மீனு Sat Oct 31, 2009 3:22 am

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கண் பார்வையற்றவர். அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரியும் (19). பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

தங்கராஜும், லோகேஸ்வரியும் உறவினர்கள். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதற்கு லோகேஸ்வரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

நேற்று வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி, ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோயிலில் திருமணம் செய்துகொண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேசினர். லோகேஸ்வரியின் பெற்றோரிடம், எவ்வித பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருமண ஜோடி குறிச்சியில் வசிக்கும் தங்கராஜின் உறவினரான வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தனர். அங்கு அவர்களுக்கு நேற்றிரவு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் லோகேஸ்வரியின் தந்தை தியாகராஜன் உட்பட 9 பேர் கார்களில் வழக்கறிஞர் சுந்தர்ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளனர். தங்கராஜ் மற்றும் லோகேஸ் வரியை அடித்து உதைத்து. பின்னர் லோகேஸ்வரியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

படுகாயம் அடைந்த தங்கராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வக்கீல் சுந்தர்ராஜ் போத்தனூர் போலீசில் இதுபற்றி புகார் செய்தார். போலீசார் தியாகராஜன் உட்பட 9 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், தாக்கி காயப்படுத்துதல், கொலை மிரட்டல், கடத்தல் உள்பட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by ரூபன் Sat Oct 31, 2009 3:26 am

அடப்பாவிகளா கடத்தினதுதான் கடத்திநீங்கள் அடுத்தநாள் கடத்தியிருக்கலாமே என்ன ஒரு வில்லத்தனம் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 56667
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by மீனு Sat Oct 31, 2009 3:29 am

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 56667 RUBAN முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 649524


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by kirupairajah Sat Oct 31, 2009 3:37 am

அடுத்த நாள் கடத்தப்பட்டிருந்தா அவனின் மனநிலை மாறிவிடுமா ரூபன்? என்ன கதைக்கீங்க?


முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by ரூபன் Sat Oct 31, 2009 3:40 am

அதுக்கில்லை கிருபை அனால் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by மீனு Sat Oct 31, 2009 3:41 am

என்ன இழுவை ரூபன் ஆனால் ...சொல்லு சொல்லு மீதியை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by ரூபன் Sat Oct 31, 2009 3:43 am

வேணாம் எதுக்கு சும்மா நான் இங்கே மூஞ்சியை உடைச்சுக்குவான் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by kirupairajah Sat Oct 31, 2009 3:43 am

ரூபன் wrote:அதுக்கில்லை கிருபை அனால் முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 838572

என்ன ஆனா? அப்படின்னா ரூபனுக்கு ஒரே குறிக்கோள்.........முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Icon_question


முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by ரூபன் Sat Oct 31, 2009 3:59 am

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Icon_eek முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by kirupairajah Sat Oct 31, 2009 4:01 am

ஓடுவதை பார்த்தால், சந்தேகத்திற்கு விடை கிடைத்து விட்டது ரூபன்


முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்.. Empty Re: முதலிரவுக்கு முன்னர் பெண் கடத்தல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum