ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

3 posters

Go down

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் Empty கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

Post by tnkesaven Thu Dec 05, 2013 11:27 am

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் இன்று -


அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

கேப்டன் ஜான் மிட்செல் 1860 இல் ஒரு சிறு நூலகத்தை சென்னை அருங்காட்சியகத்தோடு இணைத்து தொடங்கினார். எயில்பேரி நூலகத்தின் தேவைக்கு அதிகமான புத்தகங்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்தன. பின்னர் பெரிய நூலகம் ஒன்றை கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்கள் அப்படி எழுந்தது தான் கன்னிமாரா நூலகம்.

1890 இல் அடிக்கல் நாட்டப்பட்டு ஆறு வருடங்களில் இந்நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் கன்னிமாரா பிரபு அவரின் பெயராலேயே இந்நூலகம் வழங்கப்படுகிறது.05.12.2013 பழைய கட்டிடங்கள் எல்லாம் பர்மா தேக்கால் கட்டப்பட்டவை,ண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. நம்பெருமாள் செட்டி குழுமமே இந்த கட்டிடத்தை
கட்டிக்கொடுத்தது.

இரு கழுகுகள் பாம்பைக் கொத்தி பறப்பது போன்று இருந்த ஆங்கிலேய அடையாளம் தான் இருந்தது. விடுதலைக்கு பின்னர் அதன் மேலே அசோக சிங்கத்தை பொறித்திருக்கிறார்கள். தமிழின் மிக பழமையான அச்சு நூலின் பிரதி ,1560இல்  அச்சிடப்பட்ட பைபிள், 1553 இல் வெளியான இலத்தீன் மருத்துவ நூல், 1852 இல் எழுதப்பட்ட தேம்பாவணியின் இரண்டாம் பாகம், 1578 இல் வெளியான
பிளாட்டோவின் நூல், 1886 இல் வெளியான இந்திய வானிலை அறிக்கையின் தொகுப்பு ஆகியன இங்கே உள்ள பழமையான நூல்கள். 1861 இல்  வெளியான உலக அட்லஸ் தான் மிகப்பெரிய நூல்

'இந்திய பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் அனைத்துப் புத்தகங்களின் நகல்களை பெறும் நான்கு முக்கியமான நூலகங்களில் இதுவும் ஒன்று’, 'தமிழில் வெளியான முதல் நூலின் நகலை கொண்டது, முதல் அட்லஸ் உள்பட பழமையான நூல்களை உள்ளடக்கியது’ என, சென்னை கன்னிமரா நூலகம் ஏகப்பட்ட சிறப்புகளைக் கொண்டது. அதுவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் 'புத்தகக் காப்புப் பிரிவு’  கன்னிமராவுக்குப் பெருமை சேர்க்கக்கூடியது'

'கன்னிமராவில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் 'புத்தகக் காப்புப் பிரிவு’ பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள் பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருவார்கள் என்பதால் ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை
மாத வாரியாகப் பிரித்துவைத்து பாதுகாக்கிறார்கள்

தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத பழமையான நூல்கள் இங்கு உள்ளன.

''அறிஞர் அண்ணா படித்திராத கன்னிமரா நூல்களே இல்லை’ என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அதேபோல் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலர் வந்து இருக்கிறார்கள். வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

பூ.கொ.சரவணன்./vikatan news
tnkesaven
tnkesaven
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் Empty Re: கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

Post by செம்மொழியான் பாண்டியன் Thu Dec 05, 2013 12:08 pm

அன்று முதல் இன்று வரை "கன்னிமாரா"மல் இருக்கும் நூலகம்னு சொல்லுங்க . நல்ல பகிர்வு .


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் Empty Re: கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

Post by krishnaamma Thu Dec 05, 2013 2:26 pm

நல்ல பதிவு புன்னகை நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் Empty Re: கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

Post by krishnaamma Thu Dec 05, 2013 2:26 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அன்று முதல் இன்று வரை "கன்னிமாரா"மல் இருக்கும் நூலகம்னு சொல்லுங்க . நல்ல பகிர்வு .
சிரி சிரி சிரி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம் Empty Re: கன்னிமாரா நூலகம் திறக்கப்பட்ட தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum