புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_m10போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா?


   
   
thavamani
thavamani
கல்வியாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012

Postthavamani Thu Dec 05, 2013 10:22 am

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? இதைப்படியுங்கள்! ! ! !

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கானலிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.நன்றி ;கல்விசோலை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 05, 2013 10:53 am

நல்ல தகவல் அக்கா , ஆனால் இது போன்ற ஆட்களை நம்பக்கூடாது நாம் கொடுக்கும் இமெயில் விபரங்களை இணையதள விளம்பர நிறுவனங்களுக்கு விற்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.


(சென்றமாதம் இந்தியா வந்தபோது SBI வங்கியில் ஒரு NRI அக்கவுண்ட் ஆரம்பித்தேன் , அதில் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு இப்ப இந்தியாவில் என்னன்னவோ நிறுவனங்களில் இருந்து முதலீடு செய்யுங்கள் என்று தினமும் 10 மின்னஞ்சல்களுக்கு குறையாமல் வருகிறது.)

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 05, 2013 11:32 am

நல்ல பதிவு



அன்புடன் அமிர்தா

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Aபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Mபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Iபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Rபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Tபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? Hபோலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 05, 2013 12:00 pm

பிடிக்காம தான் போலியான மின்னஞ்சல் தராங்க. அதை இங்க கொண்டு போய் செக் செய்து அசிங்கப்படனுமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக