ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

+2
பிளேடு பக்கிரி
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Empty தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Post by சிவா Thu Dec 05, 2013 5:13 am

First topic message reminder :

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன. இத்தேர்தல் பாஜக, காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிகளைவிட விஜயகாந்தின் தேமுதிகவுக்குத்தான் மிக முக்கிய'மான' ஒன்றாகும். வேறு எந்த தமிழக கட்சிகளும் டெல்லி தேர்தலில் போட்டியிடாத நிலையில் களம் இறங்கியுள்ள தேமுதிக டெபாசிட்டையாவது தக்க வைத்துக் கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

70 தொகுதிகளைக் கொண்டது டெல்லி மாநில சட்டசபை. இதற்கான தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. அத்துடன் விஜயகாந்தின் தேமுதிகவும் 11 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. டெல்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தேமுதிகவின் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் வேட்பாளர்கள்

முதல்வர் பதவிக்கான வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பாக ஷீலா தீட்சித், பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஹர்ஷ்வர்தன், ஆம் ஆத்மி கட்சி சார்பாக கெஜ்ரிவால் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

 இன்றைய தேர்தலில் ஒரு கோடியே 19 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர். இதில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

70 தொகுதிகளுக்கு மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாரதிய ஜனதா கட்சி 66 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இவை தவிர தே.மு.தி.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இவற்றில் தேமுதிகதான் டெல்லி தேர்தல் களத்துக்கு புதுசு. தமிழகத்தில் கூட்டணி வைத்து கணிசமான இடங்களைக் கைப்பற்றியது தேமுதிக. தற்போது ஏற்காடு இடைத்தேர்தலில் கூட போட்டியிடாமல் தவிர்த்துவிட்டது. அத்துடன் எந்த கட்சிக்கு ஆதரவு என்ற நிலைப்பாடும் எடுக்கவில்லை. ஆனால் டெல்லியில் துணிகரமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இது டெல்லியில் தனது திராணியை தேமுதிக வெளிப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 74% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

டெல்லியில் தமிழர்கள் அதிகம் வாழும் ஆர்.கே.புரம், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் சராசரியாக 80% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதனால் தேமுதிகவுக்கு கணிசமான வாக்குகள் அல்லது குறைந்தபட்சம் டெபாசிட்டாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Empty Re: தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Post by பிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:40 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:தரணியெங்கும் ஆட்சி செய்ய வாழ்த்துகிறோம் கேப்டனை..புன்னகை 
காமெடி  இல்லையே? சிரிப்பு 
ச்சேச்சே ... அப்படியெல்லாம் இல்லை ..... செவ்வாய் கிரகத்துல MLA சீட்டுக்கு நிற்குறதுக்கு கூட  மங்கல்யான்ல ஒருத்தர  கேப்டன் அனுப்பியிருக்கிறாராம்  
ஹா.. ஹா..



தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Empty Re: தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Post by சிவா Thu Dec 05, 2013 4:46 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம் புன்னகை 
அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.  
அப்படியே மலேசியாவிலும் காலடி வைக்கச் சொல்லுங்கள் தல! 55 வருடமாக ஒரே ஆட்சியைப் பார்த்து போரடிக்கிறது! அடுத்த மலேசியப் பிரதமர் கேப்டன் விஜயகாந்த்! ஆஹா, கேட்கவே ரொம்ப நல்லாருக்கு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Empty Re: தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Post by T.N.Balasubramanian Thu Dec 05, 2013 6:48 pm

சிவா wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:எங்க கேப்டனுக்கு டெல்லி முதலைமைச்சர் ஆகிறதுக்கும் வாய்ப்பு இருக்காம் புன்னகை 
அடுத்த வருடம் ஒபாமாவை எதிர்த்து ஆள் நிப்பாட்ட போறாராம் , அமெரிக்காவில் உள்ள தமிழர்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் போவதற்காக இப்ப ஆங்கிலம் கற்றுகிட்டு இருக்கிறாராம்.  
அப்படியே மலேசியாவிலும் காலடி வைக்கச் சொல்லுங்கள் தல! 55 வருடமாக ஒரே ஆட்சியைப் பார்த்து போரடிக்கிறது! அடுத்த மலேசியப் பிரதமர் கேப்டன் விஜயகாந்த்! ஆஹா, கேட்கவே ரொம்ப நல்லாருக்கு!
படிப்படியான முன்னேற்றம் 
ஒரு MLA சீட் முதலில்.
கூட்டணியில் 28 சீட் இப்போது தக்கவைத்துள்ளது எவ்வளவு தெரியாது.
டில்லியில் போட்டி 
டில்லியில் முதல் அமைச்சர்.
இந்தியாவின் பிரதமர் 
அமெரிக்க ஜனாதிபதி.
பிறகு எல்லோரும் மிகவும் வேண்டிக்கொண்டால்தான் மலேசியா பக்கம். தக்க ஏற்பாடுகள் இப்பவே ஆரம்பிக்கவும் சிங்கபுரிலும் இவர் சேவை தேவையாம் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு! - Page 2 Empty Re: தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைக்குமா? டெல்லியில் 74% வாக்குகள் பதிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» தேமுதிகவுக்கு கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி?-டெல்லியில் பரபரப்பு
» குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்!
» டெல்லியில் இரட்டைப்படை பதிவு எண் காரில் வந்த பா.ஜனதா எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டார்
» அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள்?
» தேமுதிகவுக்கு அங்கீகாரம்: முரசு சின்னமும் ஒதுக்கீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum