புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
89 Posts - 77%
heezulia
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
254 Posts - 77%
heezulia
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_m10அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 12:00 am

சமீபத்தில் 'ஆர்கைவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசன்ஸ்’ என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.  'நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களின் ஆயுள் குறையும், சில மணித்துளிகள் உட்காருபவர்களுக்கு ஆயுள் கெட்டி!’ என்பதுதான் அந்த ஆராய்ச்சியின் முடிவு. அதிக நேரம் உட்கார்ந்தே பணிபுரிவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும் நிலையில்,

''நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், வாழ்நாளில் பாதி நாட்கள் சேரில் உட்கார்ந்து, உங்கள் ஆயுளைக் குறைத்துக்கொள்ளாதீர்கள்'' என்று எச்சரிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயம் தொடர்பான பிசியோதெரபிஸ்ட் மற்றும் மறுவாழ்வு சிறப்பு நிபுணரான அமல் மோகன்.

''அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அலுவலகத்தில் உட்கார்ந்த நிலையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. குறைந்தது எட்டு மணி நேரம் சேரில் ஆணி அடித்ததுபோல் இடைவிடாது உட்கார்ந்து வேலை செய்கின்றனர். இப்படித் தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து, வாரக்கணக்கில் உட்கார்ந்திருக்கும்போது, தசைகளின் செயல்பாடுகள் குறைந்து, தசைகள் இறுக ஆரம்பிக்கும். அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க, தசைகள்தான் 'பவர் ஹவுஸ்’ போன்று செயல்படுகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டால் கலோரிகள் சரிவர எரிக்கப்படாது. சுறுசுறுப்பாக ஓடி ஆடும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும் ஆக்சிஜன் அதிகம் உள்வாங்குவது இயல்பு. ஆனால், ஒரே இடத்தில் எந்தவித அசைவும் இன்றி இருந்தால், கலோரிகள் எரிக்கப்படுவது குறைந்துவிடும். இதனால் உடலில் குளுகோஸின் அளவில் மாற்றம் ஏற்படும். முடிவில் நீரிழிவு நோயில் (டைப் 2 டயாபடீஸில்) கொண்டுவிடும்.

இதையும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தால், பிரச்னைகள் இன்னும் தீவிரமடையும். இப்படியே தொடர்ந்து ஆறு வாரம் உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைக்காமல்போனால், உடலில் 'எல்.டி.எல்.’ என்ற கெட்டக் கொழுப்பு அதிகரிக்கும். உடலில் இன்சுலின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுவதால், 'டிஸ் லிபிடெமியா’ அல்லது 'ஹைபர் லிபிடெமியா’ போன்ற பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் என, தொடர்ந்து ஒரு வருஷம் வரை நாற்காலியில் உட்காரும்போது, 'ஒபிசிட்டி’ என்ற உடல் பருமன் பிரச்னை தலைத்தூக்கும். உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருப்பதால், காலப்போக்கில் 'போன் மேரோ டென்சிட்டி’ என்ற எலும்பின் உறுதித்தன்மை, ஒரு வருடத்துக்கு ஒரு சதவிகிதம் வரை குறைய ஆரம்பிக்கும்.

உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, 'கேட்டகோலமைன்’ என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய் வரலாம். 'கரோனரி ஹார்ட் டிசீஸ்’ என்ற இதய சம்பந்தமான பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு மூல காரணம், சர்க்கரை வியாதி அல்லது டிஸ் லிபிடெமியாதான். ஆண்களுக்கு ப்ராஸ்ரேட் கேன்சர், பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரவும் வாய்ப்புகள் உள்ளன.  கோலன் கேன்சரும் (இரைப்பையில் ஒரு பாகம் - ஒபிசிட்டி இருப்பவர்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய்) வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன'' என்ற அமல் மோகன், தொடர்ந்து தவறான பொசிஷனில் உட்கார்ந்தால் 'பாஸ்சர்ஸ் ஸ்கோலியசிஸ்’ என்ற பிரச்னை ஏற்படலாம். முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, முதுகு வலி வரலாம். கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் இருப்பதால், 'ரேடியேட்டிங் பெய்ன்’ (ராடிகலோபதி) என்ற பாதிப்பும் ஏற்படக்கூடும். மேலும், கால்களை தொங்கவிட்டபடி உட்கார்ந்திருக்கும்போது, காலில் வீக்கம், வலி, மறத்துப்போதல் போன்றவை ஏற்படலாம்'' என்கிறார்.

- உமா ஷக்தி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 05, 2013 12:01 am

ரிலாக்ஸ் டிப்ஸ்...

* ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நின்று, சிறிது தூரம் நடக்க வேண்டும்.

* உட்கார்ந்தபடியே கால்களுக்கு அசைவு கொடுப்பதுபோல், எளிய பயிற்சிகள் செய்யலாம்.

* வீடு மற்றும் அலுவலகத்தில் லிஃப்ட்டில் போகாமல் படிகளைப் பயன்படுத்தலாம்.

* கடைத்தெருவுக்கு டூவீலரில் போகாமல், காலார நடக்கலாம்.

* அலுவலகத்துக்குள் இன்டர்னல் மெயில் அனுப்புவதற்கு பதில், சிறிய நடை நடந்து கேபினுக்குச் சென்று கைகுலுக்கலாம்.

* பிரேக் நேரங்களில் டீ ஆர்டர் பண்ணாமல், பக்கத்தில் இருக்கும் கேன்டீனுக்கு நடந்து சென்று காபி அருந்தலாம்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 05, 2013 12:36 pm

'நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களின் ஆயுள் குறையும், சில மணித்துளிகள் உட்காருபவர்களுக்கு ஆயுள் கெட்டி!’  
அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

உட்கார்ந்த நிலையில், அலுவலகப் பணிகளை முடிக்க முடியாமல் போகும்போது, கூடவே மன அழுத்தம் ஏற்பட்டு, 'கேட்டகோலமைன்’ என்ற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதனால் இதய நோய் வரலாம்.
பயம் பயம் பயம் பயம் 
மொத்ததில உட்கார்ந்து  சம்பாதித்து  சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு நிறைய செலவு  பண்ணனும் அதானே....

அன்புடன் அமிர்தா

அமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Aஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Mஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Iஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Rஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Tஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! Hஅமர்ந்தே இருந்தாலும் ஆபத்துதான்! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக