புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி உதிர்தல்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்களின் 'தலை’யாய பிரச்னை... முடி உதிர்தல்! ''சீப்பை தலையில் வெச்சாலே போதும்... கொத்து கொத்தா முடி கழட்டிட்டு வருது. இதை நிறுத்த யாராவது வழி சொல்லுங்களேன்..?'' என்று கேட்காத பெண்கள் இங்கு குறைவு. அந்தத் தைலம் தேய்க்கலாமா, இந்த எண்ணெய் தடவலாமா என்று அலை பாய்வதற்குப் பதில், முடி உதிர்வதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்து கொண்டால், அந்தப் பிரச்னையில் இருந்து மீளலாம். முடி கொட்டுவதற்கான பிரதான காரணங்கள் இங்கே..!
ஊட்டச்சத்து இன்மை
புரதச்சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் (ஙி12) குறைபாடுகள் இருந்தால், தொட்டாலே உடைந்து போகும் அளவுக்கு முடி பலவீனமாகிவிடும். இளைக்கிறேன் பேர்வழி என்று 'உண்ணாவிரதம்’ இருக்கும் பெண்களுக்கும், தலைமுடி உதிரும் வாய்ப்பு இருக்கிறது. 'வைட்டமின் ணி’ அடங்கிய சோயாபீன்ஸ், காட்டேஜ் சீஸ், பாதாம், பால், காய்கறி, பழங்கள் அடங்கிய சத்தான உணவு, நிறைய தண்ணீர் என எடுத்துக் கொள்வதுதான், இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள ஒரே வழி.
தலையில் அழுக்கு
கபாலம் (ஸ்கால்ப்) சுத்தமாக இல்லாமல் இருந்தாலும் முடி கொட்டும். அதனால் வாரத்துக்கு இரண்டு முறையாவது தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து, ஆயில் பாத் எடுக்கலாம். தலைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கச் செய்வது நல்லது.
டென்ஷன்
எதையாவது நினைத்து எப்போதும் டென்ஷனோடு இருந்தால், தலைமுடி உதிரும். அதேசமயம், டென்ஷன் இல்லாமல் இருக்க முடியாது என்பதுதான் நடைமுறை உண்மை. ஆனால், டென்ஷனைக் கையாள முடியுமே..! யோகா, தியானம் என செய்யலாம். வீடு, ஆபீஸ் என்று மாறி மாறி அடைந்து கிடக்காமல்... வாக்கிங், ஸ்போர்ட்ஸ் என்றும் கவனத்தைத் திருப்பினால், டென்ஷனும் வராது; முடியும் கொட்டாது.
உடல் பிரச்னைகள்
உடலில் ஏற்படும் சில பிரச்னைகளும் முடி கொட்டச் செய்யும். குறிப்பாக நிமோனியா, டைஃபாய்ட் ஆகிய நோய்களால் பாதிக்கப்படுகிறவர்களுக்கோ அல்லது அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கோ முடி கொட்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும். சிகிச்சை எடுத்துக் கொண்டால், முடி உதிர்வது தானாகவே நின்றுவிடும். ரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். பிரசவம், அபார்ஷன் என எதிர்கொள்ளும் பெண்களுக்கு, இப்பிரச்சனை தலைதூக்கும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களின் உடம்பில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதனால், முடி நன்றாக வளரும். ஆனால், பிரசவத்துக்குப் பிறகு உடம்பில் இருக்கும் சுரப்பிகள் நார்மலாவதுடன், பிரசவம் காரணமாக உடலில் ஏற்படும் இழப்புகளாலும் அந்த காலகட்டத்தில் முடி உதிர்வது இயற்கையே.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நன்றி தல.. பண்ணிட்டா போச்சு.. இப்போ விடுமுறை தான் இந்திய ல தான் இருக்கேன்.. நெல்லிக்காய் தான் சாப்ட்டுடு இருக்கிறேன்ராஜா wrote:அதெல்லாம் ஒன்னும் வேலைக்கு ஆகாது , அடுத்த முறை ஊரில் இருந்து யாராச்சும் வந்தா செக்கில் ஆடிய தேங்காய் எண்ணை கொண்டு வரசொல்லி அதை மட்டும் தலைக்கு தேய் . LuLu ல நெல்லிக்காய் இருந்தா வாங்கி வச்சுகிட்டு தினம் ஒண்ணு சாப்பிடு, கூடவே கறிவேப்பிலையும் துவையல் பண்ணி சாப்பிடு இல்லன்னா ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சையாகவே இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடு தம்பிபிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
தொடந்து பயன்படுத்து நல்ல பயன் கிடைக்கும் லக்ஷ்மணா ....பிளேடு பக்கிரி wrote:நன்றி தல.. பண்ணிட்டா போச்சு.. இப்போ விடுமுறை தான் இந்திய ல தான் இருக்கேன்.. நெல்லிக்காய் தான் சாப்ட்டுடு இருக்கிறேன்
பாப்பாவுக்கு இங்க கிடைக்குற எண்ணை ஒத்துக்காது என்று ஊரில் இருந்து தான் கொண்டு வருவோம். அதில் விளையாட்டுக்கு கொஞ்சம் எடுத்து தடவ ஆரம்பித்தேன் முதல் ஒரு வாரத்திலேயே கொட்டுவது படிப்படியாக குறைந்துவிட்டது. இப்பல்லாம் சுத்தமா உதிர்வது கிடையாது.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:யாரு நானு ..... நான் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்னு தேர்ந்தால் எங்க மேனேஜரே வந்து பாத்து சிரித்துவிட்டு போவார்M.M.SENTHIL wrote:தல அலுவலகத்தில் அலுவலக வேலையை மட்டும் பார்க்கணும், இப்படி சிரிக்கப் படாது.
நீங்கதான் KING ஆச்சே தல.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிரிப்பு வரும் வரும் .. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்ராஜா wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம். ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.பிளேடு பக்கிரி wrote:சிரிப்பு வரும் வரும் .. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்ராஜா wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பேச்சு பேச்சா தான் இருக்கும்.. கோட்டை தாண்டி வர மாட்டேன்.. ஏற்கனவே பாடி வீக்M.M.SENTHIL wrote:எதுவா இருந்தாலும், பேசி தீர்த்துக்கலாம். ஒரு மன்ற ஆலோசகர் இப்படி பட்டுன்னு முடிவு எடுக்க கூடாது.பிளேடு பக்கிரி wrote:சிரிப்பு வரும் வரும் .. செந்தில் அண்ணா மைன்ட் ல வச்சிருக்கேன்.. யூஸ் பண்ணிக்கிறேன்ராஜா wrote:ஐயோ ஐயோ சிரிப்பை அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்துவிட்டேன் , office boy கதவ திறந்து பார்த்துட்டு போறான்M.M.SENTHIL wrote:எப்புடி, இந்த இஞ்சின் ஆயில், கூலன்ட் ஆயில் எல்லாமா?பிளேடு பக்கிரி wrote:ஊர்ல கிடைக்கிற எல்லா ஆயிலும் போட்டு பார்த்தாச்சு.. வேலைக்கு ஆகல
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3