புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் பெயர் கௌதம் Poll_c10என் பெயர் கௌதம் Poll_m10என் பெயர் கௌதம் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பெயர் கௌதம்


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Dec 05, 2013 12:59 am

புதுமையான படைப்பாளிகளை இனம்கண்டு சிறந்த படைப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கும் யாழ் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு ,இளம் எழுத்தாளர் கார்த்திக் ன் இரண்டாவது நாவல் "என் பெயர் கௌதம்"

இவரது முதல் படைப்பான "நிலவில் ஒரு நாள்" அனைத்து வாசகர்களையும் வெகுவாக கவர்ந்தது அதன் காரணமாகவே "என் பெயர் கௌதம் ".புத்தக முன்பதிவே இரண்டாயிரத்தை தாண்டியது.மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது .ஆர்வ மிகுதியால் காலையே சுதர்சன் புக் மாலில் சென்று வாங்கி வந்தேன் .ஒரே மூச்சில் படித்து முடித்தாகிவிட்டது

கதைப்படி சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் சிறுவன் கௌதம் .ஆடிசம் நோயால் பாதிக்கபட்டவன் .ஒரே மகன் என்பதால் மையத்தில் சேர்க்காமல் தன்னுடனே வைத்து வளர்த்துவருகிறார் அவனது தாய்.இருப்பினும் கௌதமின் செயல்பாடுகள் அவரை துவள செய்கிறது ,மகனின் எதிர்காலம் என்னவாகும் என்கிற பயத்திலேயே வாழ்கிறார்.
பின்னர்  கௌதமின் நண்பர்கள் ,சமூகம் அவனை பார்க்கும் விதம்,அவன் படும் துயரங்கள் என நீள்கிறது

ஒரு கட்டத்தில் 2007 ல் வெளியான taare zameen par  கதையோ  என்று நினைக்கும் வேளையில் ,கதையில் திருப்பம் ,கௌதம் தாயின் இறப்பு ,அதை தொடர்ந்து தன் மாமாவின் பண்ணைவீடுஅங்கு கூட்டி செல்லப்படும் கௌதமிடம் முன்பில்லாத மாற்றங்கள்.நோயின் தாக்கம் என அவனது மாமா கவனிக்காமல் விடுகிறார் ,ஒரு சமயத்தில் தனியாக அமர்ந்து பேசிகொண்டிருக்கும் கௌதமை நிலை கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சியடைகிறார் கண்ணாடியில் அமானுஷ்ய உருவம் அவனுடன் அமர்ந்து பேசிகொன்டிருக்கிறது .அங்கிருந்து சூடு பிடிக்கிறது கதை .இறுதிவரை அதே வேகம்.

மன நோய்க்கும் அமானுஷியத்திற்கும் சிக்கியிருக்கும் கௌதமை காப்பாற்ற போராடுகிறார் ,மனோ தத்துவ நிபுணர் உதவியுடன் .அந்த டாக்டர் ம் ஒரு ஆவி என்று தெரியவருகிறது .இறுதியில் என்னவாயிற்று என்பதே மீதி கதை ,பண்ணை வீட்டிலிருந்து  தான் எழுத்தாளரின்  திறன் பளிச்சிடுகிறது ,இறுதி  முடிவு யாரும் யூகிக்க முடியாதது

 .நாவல் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் .எழுத்தாளரின் முந்தய படைப்பு "நிலவில் ஒரு நாள்" ஏற்படுத்திய தாக்கம் இதில் இல்லை மற்றபடி அனைவரும் படிக்கலாம் .நீங்கள் படித்து விட்டு கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் .

புத்தகம் கிடைக்கும் இடங்கள் :நியூ வேர்ல்ட் புக் ஸ்டோர்,ஓல்ட் அண்ணா நகர் ,சென்னை .(வானதி ,கிழக்கு பதிப்பகங்களிலும் கிடைக்கிறது) .விலை 300 ரூபாய்




2020 ல் வெளியாகவிருக்கும் புத்தகத்திற்கு முதன் முதலில் விமர்சனம் எழுதியவன் என்கிற பெருமையில் லேப்டாப் ஐ shutdown செய்கிறேன் .அருகிலிருக்கும் என் கால யந்திரம் கண்ணடிக்கிறது   ஓரக்கண் பார்வை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 05, 2013 11:54 am

300 ரூபாயா?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 05, 2013 3:01 pm

கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Dec 05, 2013 3:36 pm

krishnaamma wrote:கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன் புன்னகை
நானும் நானும்




என் பெயர் கௌதம் Power-Star-Srinivasan
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 05, 2013 11:28 pm

krishnaamma wrote:கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன் புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல்




என் பெயர் கௌதம் Mஎன் பெயர் கௌதம் Uஎன் பெயர் கௌதம் Tஎன் பெயர் கௌதம் Hஎன் பெயர் கௌதம் Uஎன் பெயர் கௌதம் Mஎன் பெயர் கௌதம் Oஎன் பெயர் கௌதம் Hஎன் பெயர் கௌதம் Aஎன் பெயர் கௌதம் Mஎன் பெயர் கௌதம் Eஎன் பெயர் கௌதம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக