புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:07
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
Page 1 of 1 •
சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
#1036101- thavamaniகல்வியாளர்
- பதிவுகள் : 76
இணைந்தது : 09/05/2012
சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களது தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் இரு சக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர் பகுதியில் 15 மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. நகரில் 5,000க்கும் மேற்பட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இரு சக்கர வாகனத்தை அதிகம் ஓட்டுபவர்கள் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் தான். இவர்கள் சரியாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காததாலும், கவனமின்றி அதிவேகமாக செல்வதாலும் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இதன் பின் விளைவுகளைப் பெற்றோர் முன்னரே அறியாததால், பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து அவதிப்பட வேண்டியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வாகனம் ஓட்ட தகுதி இல்லாத சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் ஓட்டிச் செல்லும் மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்து, அவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து வழக்கு போட வேண்டும் என டி.எஸ்.பி., ராஜாராம் நேற்று முன்தினம் மாலை மைக் மூலம் திடீர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், பெற்றோர் மீது வழக்கா என குழப்பத்துடன் வாகன சோதனை செய்தனர்.
சிதம்பரம் சப் டிவிஷனில் போக்குவரத்து பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மொத்தம் 30 வாகனங்களைப் பறிமுதல் செய்து, பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து வரக்கூறி சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று காலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் அணி வகுத்து நின்றனர். அவர்களிடம் உங்கள் பிள்ளைகளுக்கு மோட்டார் பைக் ஓட்ட தகுதி இல்லாதபோது, வாகனம் கொடுத்ததால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என கூறியதும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிதம்பரம் நகர் போக்குவரத்து போலீசார் 20 மோட்டார் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். சிதம்பரம் நகரைச் சேர்ந்த அசோக்குமார் , அல்லா பிச்சை, ஜெயக்குமார், பாஷா, கலைச்செல்வன், பிரசன்னகுமார், இளங்கோவன் உள்ளிட்ட 15 பேர் மீது தகுதி இல்லாதவர்களுக்கு மோட்டார் பைக் ஒட்ட வாகனம் கொடுத்ததற்காக பெற்றோர், உறவினர் மீது மோட்டார் வாகன சட்டம் 180ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிற்கு தலா 500 ரூபாய் அபராதம் வசூல் செய்துக்கொண்டு போலீசார் உரியவர்களிடம் மோட்டார் வாகனத்தை ஒப்படைத்தனர். டி.எஸ். பி.,யின் அதிரடி உத்தரவால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமலர்

Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
#1036151- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் ! இது போல செய்தால் தான் நாடு உருப்படும்.
Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
#1036152- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
இது மாதிரி அனைத்து ஊர்களிலும் இருந்தால் எவ்வளவு எல்லா வாகனங்களுக்கும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்
Re: சிறுவர்கள் வாகனம் ஓட்டிச் சென்றால் தந்தை மீது வழக்கு : போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு
#0- Sponsored content
Similar topics
» பள்ளிக் குழந்தைகளை அடைத்துச் சென்ற வாகனம் மீது வழக்கு
» தவறான சிகிச்சையால் மரணம்: டாக்டர் மீது, மைக்கேல் ஜாக்சன் தந்தை வழக்கு
» கமல் மீது வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் அதிரடி அனுமதி
» இன்றைய செய்திகள் ..............
» மந்திரிகள் மீது ஊழல் வழக்கு தொடர 4 மாதங்களுக்குள் அனுமதி தர வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1