புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:14
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிப்போசக்ஷன் - Liposuction
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
'லிப்போசக்ஷன் என்றால், உடல் எடைக் குறைப்பு சிகிச்சை இல்லை. 120 கிலோ எடை உள்ளவர்கள், லிப்போசக்ஷன் மூலம் 80 கிலோவுக்கு எடை குறைந்துவிடலாம் என்று நினைத்தால், அது தவறு. உடல் எடைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சரியான உணவுமுறை, உடற்பயிற்சிச் செய்வதன் மூலமே உடல் எடையைக் குறைக்க முடியும்.
அப்படி உடற்பயிற்சி செய்யும்போது வயிறு, தொடை, புஜம் என உடலின் ஒருசில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியான எடையைக் குறைப்பது சிரமமாக இருக்கும். இருப்பினும், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் உடலின் சில பகுதிகளில் சேர்ந்துள்ள அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுப்பதன் மூலம், ஒட்டுமொத்தப் பலனைப் பெற முடியும். இப்படி அதிகப்படியானக் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை முறைக்கு, 'லிப்போசக்ஷன்’ என்று பெயர்'' என்கிற டாக்டர் ஜெயந்தி, இதற்கான சிகிச்சை முறைகளையும் சொன்னார்.
''சிகிச்சைக்காக வருபவர்களுக்கு உடலில் எங்கெல்லாம் கொழுப்பை அகற்ற வேண்டும் என்பதையும் முதலில் பரிசோதனை செய்து திட்டமிடுவோம்.
லிப்போசக்ஷன் சிகிச்சையின்போது, மெல்லிய சிறிய குழாய் ஒன்று தோலுக்கு அடியில் பொருத்தப்படும். இதன்மூலம் முகத்தின் நாடி, கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.
சிறிய பகுதியில் கொழுப்பு அகற்றப்பட வேண்டும் எனில், அந்தக் குறிப்பிட்டப் பகுதிக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுத்து, லிப்போசக்ஷன் செய்யப்படும். இதுவே பெரிய பகுதியாக இருந்தால், சிகிச்சையின் நேரம் அதிகமாகும். அப்போது சற்றுக் கூடுதலாக மயக்க மருந்து கொடுத்து, சிகிச்சை அளிக்கப்படும். காலையில் அறுவைசிகிச்சைச் செய்துவிட்டு, அன்று மாலையே வீடு திரும்பலாம்.
இந்த அறுவைசிகிச்சைக்கு 'பவர் அசிஸ்டெட் லிப்போசக்ஷன்', 'லேசர் லிப்போசக்ஷன்’ போன்ற பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண மருந்து செலுத்தும் ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
கொழுப்பை உறிஞ்சி எடுக்கவேண்டிய இடத்தில், 'டியூம்சென்ட்’ (Tumescent)என்ற மருந்தைச் செலுத்தப்படும். இந்தச் சிகிச்சை மூலம் ரத்த இழப்பு பெருமளவு குறைக்கப்படும்.
தோலுக்கும் தசைக்கும் நடுவில் உள்ள கொழுப்பை மட்டுமே லிப்போசக்ஷன் முறையில் அகற்றப்படுகிறது. தசைக்கு கீழ் உள்ள கொழுப்பையோ, வயிற்றுக்குள் உள்ள கொழுப்பையோ தொடுவது இல்லை. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, அறுவைசிகிச்சை செய்த இடம் கண்ணிப்போனதுபோல் நிறம் மாறி, மறத்துப்போயிருக்கும். இது, ஆறு வாரங்களில் சரியாகிவிடும்.
சக்ஷன் செய்வதற்கான கருவியைச் செலுத்த, ஒரு செ.மீ-க்கும் குறைவான துவாரம் போடுவோம். அந்தப் பகுதியில் தழும்புத் தடிமனாகாமல் இருக்கவும், குணம் அடையவும் மருந்து தரப்படும். இதனால், ஓரளவுக்குத் தழும்புகள் தெரியாமல் இருக்குமே தவிர, முற்றிலும் மறையாது.
உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டும், சிலருக்கு உடலின் சில இடங்களில் தசைகள் குறையாமல் பெரிதாக இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, உடலின் மற்ற பகுதியைப்போல இருக்க இந்தச் சிகிச்சை உதவுகிறது. 100 கிலோ உள்ளவர் 20 கிலோ குறைக்கவேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு மீண்டும் படியாது என்று இல்லை; நோயாளியின் வாழ்க்கை முறையைப் பொறுத்து மீண்டும் கொழுப்புப் படிய வாய்ப்பும் உள்ளது.
மற்றபடி, 120 - 130 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள், என்னதான் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மேற்கொண்டும் உடல் குறையவில்லை என்ற நிலையில் உள்ளவர்களுக்குதான், 'பேரியாட்ரிக்’ என்ற அறுவை சிகிச்சை தீர்வாக இருக்கும்.
குறிப்பிட்ட பி.எம்.ஐ. தாண்டியவர்களுக்கு, அதாவது அதிகப்படியான உடல் பருமன் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படும். சாதாரணமாக உடல் எடைக் குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்படுவதில்லை' என்றார்.
காஸ்மெட்டிக் சர்ஜன் ஜெயந்தி ரவீந்திரன்

- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
நீங்க வெறும் 50 கிலோ தானா? அப்பா எலும்பு கூடுக்கு ஷர்ட் பான்ட் போட்ட மாதிரியா அண்ணா இருப்பிங்க?ராஜா wrote:நானும் 50 கிலோ தான்amirmaran wrote:நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்...
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா ( )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
ஆமா, 20 வருடத்திற்கு முன்னர் தல 50 கிலோ இருந்தார்!ராஜா wrote:நானும் 50 கிலோ தான்amirmaran wrote:நல்ல பதிவு... நானெல்லாம் 50 கிலோ கூட தண்ட மாட்டேன்...
பிற்காலத்தில் எடை கூடினாலும் 100 கிலோ என்பது சாத்தியமா ( )தெரியவில்லை.. இருப்பினும் அதிக எடை உள்ளவர்களுக்கு தெரிவிக்கலாம்...
திருமணத்திற்கு முன் பெண்களைப் பார்த்துப் பயப்பட மாட்டேன்! கார்த்திகாவின் வருகைக்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பயம் பயமாக உள்ளதே! அதனால் தான்!ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய வாய் இல்லாட்டா நாய் கூட சீண்டாதே!சிவா wrote:ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது! அதனால் உங்களுக்கு தேவையில்லை!ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாது
சொல்லிட்டு ஓடக்கூடாது. நிக்கனும் தில்லா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
கொஞ்சமாத் தானே மிரட்டச் சொன்னேன் ஓவரா மிரட்டிட்டாங்களோசிவா wrote:திருமணத்திற்கு முன் பெண்களைப் பார்த்துப் பயப்பட மாட்டேன்! கார்த்திகாவின் வருகைக்குப் பிறகு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் பயம் பயமாக உள்ளதே! அதனால் தான்!ஜாஹீதாபானு wrote:என்ன செய்ய வாய் இல்லாட்டா நாய் கூட சீண்டாதே!சிவா wrote:ஆமா, கண்டிப்பா வாய்க்கொழுப்பிற்கு இந்த மருத்துவம் உதவாது! அதனால் உங்களுக்கு தேவையில்லை!ஜாஹீதாபானு wrote:எனக்கு தேவைப்படாது
சொல்லிட்டு ஓடக்கூடாது. நிக்கனும் தில்லா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2