ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

4 posters

Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by சிவா Wed Dec 04, 2013 11:33 pm


கொழும்பு: அதிபர் ராஜபக்சேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு ரகசியமாக வந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணத்திற்கு சென்று மக்களை நேரில் சந்தித்தார். பின்னர், போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என்று எச்சரித்தார். அதன் பயனாக போரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளது இலங்கை.

இதைப்போன்ற ஒரு நெருக்கடியை இந்திய அரசு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற சல்மான் குர்ஷித், போர்க்குற்றம் குறித்து எதுவும் பேசவில்லை.

இந்த மாநாட்டிற்கு பிறகு இந்திய கடற்படை தளபதி கொழும்பு சென்றார். அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்து பேசியதோடு, இலங்கை கடற்படையை பாராட்டினார். மேலும், இலங்கை கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவும் வகை செய்தார். இது பற்றிய தகவலை ராஜபக்சேவே வெளியிட்டார்.

இதற்கு தமிழக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தனைக்கும் மத்தியில் ராஜபக்சேவின் தம்பியும் இலங்கை பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு ரகசியமாக வந்து சென்ற தகவலும் வெளியானது.

கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியா வந்த கோத்தபய, இரண்டு நாட்கள் இந்திய கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனையும் சந்தித்து பேசியுள்ளார். மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்துள்ளார். ஆனால், இது தொடர்பாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

பத்திரிகைகளில் செய்தி வெளியான பிறகே அவர் வந்தது பற்றி தகவல் தெரியவந்தது. சல்மான் குர்ஷித்துடனோ அல்லது சிவசங்கர மேனனுடனோ அல்லது கடற்படை தளபதிகளுடனோ அவர் என்ன பேசினார் என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சல்மான் குர்ஷித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்ற தகவல் மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய - இலங்கை இடையே கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக உயர்மட்ட தகவல் தெரிவிக்கின்றது.

ஆயுத கடத்தல், போதை கடத்தல் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றில் இருநாடுகளும் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்த சந்திப்புகளில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by யினியவன் Thu Dec 05, 2013 12:02 am

கோத்தபய வந்து காங்கிரஸ் கருங்காளிகளுடன் சேர்ந்து தமிழர்களை
கேனப்பயலா ஆக்குறாணுங்க - எம்புட்டு நாளைக்கு தான் இது
நடக்குதுன்னு பார்க்கத்தானே போறோம்!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by சிவா Thu Dec 05, 2013 12:18 am

யினியவன் wrote:கோத்தபய வந்து காங்கிரஸ் கருங்காளிகளுடன் சேர்ந்து தமிழர்களை
கேனப்பயலா ஆக்குறாணுங்க - எம்புட்டு நாளைக்கு தான் இது
நடக்குதுன்னு பார்க்கத்தானே போறோம்!!!
பார்க்க மட்டும் தானே முடியும் நம்மால்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by யினியவன் Thu Dec 05, 2013 9:44 pm

அதத்தான் அதத்தான் நானும் சொன்னேன் பாஸ் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by வின்சீலன் Thu Dec 05, 2013 10:33 pm

தவறு செய்தவன் தண்டிக்க படவேண்டும் ....அந்த நாள் வெகு துரத்தில் இல்லை


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by பார்த்திபன் Fri Dec 06, 2013 10:15 am

கோத்தபையே ராஜபக்ஷேவின் சாவு கொடூரமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இன்னமும் அவனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் சில தமிழர் விரோத இந்திய நாய்களை எதைக்கொண்டு அடிக்க?
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்! Empty Re: கோத்தபயவின் இந்திய ரகசிய பயணம் - பின்னணி தகவல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக காங்., எம்.எல்.ஏ.,க்கள் பஸ்சில் ரகசிய பயணம்
» ஏப்., 1ம் தேதிக்கு பின் இந்திய தொழிலாளர்கள் மலேசியா திரும்பலாம் : இந்திய தூதர் தகவல்
» குட்கா தொடர்பான ரகசிய கடிதம் குறித்து ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்
» லால்பகதூர் சாஸ்திரி இறப்பு பின்னணி: தகவல் கமிஷன் விளக்கம்
» சீரியல் இயக்குனர் தற்கொலைக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum