ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

4 posters

Go down

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Empty பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Post by சிவா Wed Dec 04, 2013 11:26 pm

யாழ்ப்பாணம்: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க இடமளிக்க போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீட்டை அரசுடமையாக்க போவதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் உட்பட எந்த சொத்துக்களையும் அரசுடமையாக்க விடமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

முடிந்தால் விடுதலைப் புலிகளின் தலைவரது வீட்டையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கி காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Empty Re: பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Post by amirmaran Thu Dec 05, 2013 11:36 am

இப்படியே அவங்க எதாவது செய்வோம்ன்னு சொல்லுவானுங்க... இவனுங்க எதாவது பேசி பேசி சவால் விட்டுகிட்டே இருப்பானுங்க... கடைசில மறுபடியும் போர்ன்னு லட்ச கணக்கில் அப்பாவி மக்களை கொல்லுவனுங்க... இவிங்களுக்கு வேற வேலையே இல்ல....


அன்புடன் அமிர்தா

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Aபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Mபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Iபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Rபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Tபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Hபிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Empty Re: பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Post by பார்த்திபன் Thu Dec 05, 2013 4:24 pm

amirmaran wrote:இப்படியே அவங்க எதாவது செய்வோம்ன்னு சொல்லுவானுங்க... இவனுங்க எதாவது பேசி பேசி சவால் விட்டுகிட்டே இருப்பானுங்க... கடைசில மறுபடியும் போர்ன்னு லட்ச கணக்கில் அப்பாவி மக்களை கொல்லுவனுங்க... இவிங்களுக்கு வேற வேலையே இல்ல....
இலங்கை அரசாங்கத்தை இறுதி வரை எதிர்த்து நின்ற ஒரு மாபெரும் தமிழ்தலைவனின் உடமைகளை அவன் எதிர்த்துப் போராடிய அரசாங்கமே உடமையாக்கிக் கொள்வதை அவனை நேசிக்கும் தமிழர் எவரும் எதிர்க்கவே செய்வர். அந்தவகையில் சிவாஜிலிங்கத்தின் கோபம் நியாயமானதே. இதைவைத்தெல்லாம் இன்னொரு போர் வராது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Empty Re: பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Post by raghuramanp Thu Dec 05, 2013 9:43 pm

amirmaran wrote:இப்படியே அவங்க எதாவது செய்வோம்ன்னு சொல்லுவானுங்க... இவனுங்க எதாவது பேசி பேசி சவால் விட்டுகிட்டே இருப்பானுங்க... கடைசில மறுபடியும் போர்ன்னு லட்ச கணக்கில் அப்பாவி மக்களை கொல்லுவனுங்க... இவிங்களுக்கு வேற வேலையே இல்ல....
அரசியல் ரீதியா எதிர்க்கணும் இல்லையென்றால் தமிழர்களை எதுவேனாலும் செய்யலாம் இனிமேல் கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பு வந்துவிடும்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம் Empty Re: பிரபாகரன் வீட்டை அரசுடமையாக்க விடமாட்டோம்: சிவாஜிலிங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! - சிவாஜிலிங்கம் எம்பி
» வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின் வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்!
» விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வீட்டை சுற்றுலாத்தலமாக்க இலங்கை அரசு முயற்சி
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கேரள நதிகளை தமிழகத்துடன் இணைக்க விடமாட்டோம்: உம்மன் சாண்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum