ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

4 posters

Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by T.N.Balasubramanian Wed Dec 04, 2013 7:54 pm

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

ஒரு நாள் இரவு ,செம மழை.காற்று வேறு பலமாக வீசுகிறது  உங்களுடைய 2 இருக்கை(two seater ) காரில் நீங்கள் வீடு திரும்பிக்கொண்டு இருக்கிறீர்.  வழியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், வயதான பெண்மணி மழையில் நடுங்கி கொண்டு இருக்கிறார் .அவர் அருகே உங்களுடைய நெடு நாளைய நண்பர் ,உங்களுக்கு ஒரு ஆபத்தில் உங்களை காப்பாற்றிய புண்ணியாத்மா ,
மற்றொருவர் , உங்களுடைய கனவு கன்னி ,நீங்கள் எது மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து இது நாள் வரை கல்யாணத்தை தள்ளிப் போட்டீர்களோ , அதே போல் அச்சில் வார்த்தப்  பெண். உங்கள் காரில் மேலும் ஒருவரை மட்டுமே ஏற்ற முடியும் என்கிற நிலையில், எந்த முடிவை எடுப்பீர்.   



பதில் கூறுங்கள் ஈகரை அன்பர்களே


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty Re: நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by raghuramanp Wed Dec 04, 2013 8:04 pm

கண்டிப்பாக என் நண்பரைத்தான் அழைத்து செல்வேன்
raghuramanp
raghuramanp
பண்பாளர்


பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Back to top Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty Re: நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by SajeevJino Wed Dec 04, 2013 8:18 pm

உங்களுடைய கனவு கன்னி ,நீங்கள் எது மாதிரி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து இது நாள் வரை கல்யாணத்தை தள்ளிப் போட்டீர்களோ , அதே போல் அச்சில் வார்த்தப்  பெண்.
இதே விட்டா வேற சான்ஸ் கிடைக்காது ..காலம் முழுவதும் வாழும் பெண்ணை காரில் ஏற சொல்வேன்

.அவர் அருகே உங்களுடைய நெடு நாளைய நண்பர் ,உங்களுக்கு ஒரு ஆபத்தில் உங்களை காப்பாற்றிய புண்ணியாத்மா ,
பெண்ணை கண்டால் நண்பன் ஒதுங்கிக் கொள்வான் ..அவனுக்கே தெரியும் அவன் நண்பனின் காதலி நிற்பது ..

வழியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், வயதான பெண்மணி மழையில் நடுங்கி கொண்டு இருக்கிறார்
காதலியுடன் பாட்டியை காரில் உட்கார வைத்து விட்டு ..நண்பனுடன் மழையை ரசிப்பேன்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty Re: நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by DERAR BABU Wed Dec 04, 2013 8:32 pm

காரில் நண்பனோடு பாட்டியை அனுப்பி வைத்து விட்டு பிகர பிக்கப் பண்ணிட வேண்டியது தான் ....
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty Re: நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by T.N.Balasubramanian Wed Dec 04, 2013 9:28 pm

DERAR BABU wrote:காரில் நண்பனோடு பாட்டியை அனுப்பி வைத்து விட்டு பிகர பிக்கப் பண்ணிட வேண்டியது தான் ....
ஆண்டவா ,நல்லத்துகே காலம் இல்லை போலும் . இன்றைய இளைஞர்களை காப்பாற்று !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ? Empty Re: நேர்முகத்தேர்வு 2 --உங்கள் பதில் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நேர்முகத்தேர்வு 1 --உங்கள் பதில் என்ன ?
» உங்கள் சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கூறுவது என்ன?
» உங்கள் ஃபோன் திரையைப் பார்ப்பது உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்
» “உங்களை இந்தியாவின் சர்வாதிகாரியாகநியமித்தால் என்ன செய்வீர்கள்? ( என்ற கேள்விக்கு காந்தியடிகள் சொன்ன‍ பதில் என்ன‍ தெரியுமா?
» உங்கள் கேள்விக்கு பதில் தரும் GOOGLE TALK GURU

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum