புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_m10சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி

Page 1 of 2 1, 2  Next

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Tue Dec 03, 2013 2:29 am

செல்போன் கோபுரங்களின் வருகைக்குப் பிறகு சிட்டுக் குருவிகள் இல்லாமல் போனதைப் போல் தவளை இனமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிய ஆரம்பித்து விட்டது என்ற அதிரடித் தகவல் வெளியாகி உள்ளது.
தகவல்: மனோசக்தி மாத இதழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2013 9:34 am

-
அப்போ அதை உணவாக கொள்ளும்
பாம்புகளுக்கும் ஆபத்தா..?
-

தவளைகள் கொசுக்களையும், கொசு முட்டைகளையும்
உணவாக உட்கொள்ளும்.

ஆனால் தவளை இனம் அழிந்து வருவதால் கொசு அதிகம்
உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, வைரஸ் உள்ளிட்ட
நோய்களைப் பரப்புகிறது..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Dec 03, 2013 10:13 am

இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. சிட்டுக்குருவிகள் வளர்ந்த நாடுகளில் இன்றும் பார்க்கலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. பொதுவாக சிட்டுக்குருவிகள் தானியங்களை மட்டுமே உண்டு வாழும், காகம் போல் அனைத்தையும் உண்டு வாழ இதற்குத் தெரியாது... இன்றைக்கு தானியங்களை காய வைப்போர் ஒருவருமில்லை, அனைத்தும் ரெடி மேடு தான்.. வயல்களும், மரங்களும் குறைந்து வருவதால் இவை உணவு உண்பதற்கும், தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரு வழியுமில்லை..வயல்வெளியும் பூச்சுமருந்து நிறைந்துள்ளதால் எறும்புகளும், தேனீக்கள், சிட்டுக்குருவிகள் குறைந்து வருகிறது. மேலும் நவீன வீடுகள் அனைத்தும் மரமின்றி ..வழ வழவென்று கான்க்ரீட் பிள்ளர்களுடன் எழும்புகிறது.. இதில் கூடு கட்ட ஒரு வழியும் இல்லாமல் இந்த இனம் நகரங்களில் மெல்ல அழிந்து வருகிறது. கேரளா, தமிழ்நாட்டில் மரங்கள் நிறைந்த ஒரு சில பகுதிகளில் சென்றால் பல வகைக் குருவிகளை இன்றும் காணலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. குருவிகளும் உண்டு.

தவளை சேற்றிலும், ஈரம் நிறைந்த குளங்களிலும், கிணறுகளிலும் வாழும்...இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட...இதில் தவளைகளுக்கு எங்கே இடம் கிடைக்கும்...

மனிதர்களை திசை திருப்ப பத்திரிக்கைகள் அடிப்படை இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியுடுகிறது.. பெரும்பாலான மக்களும் இதை நம்பி அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர்..

சதாசிவம்
சிட்டுக் குருவி போல் தவளை இனமும் அழிய ஆரம்பித்து விட்டது - செய்தி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 10:58 am

.இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட wrote:
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 11:31 am

சதாசிவம் wrote:இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. ..............................பார்க்கின்றனர்..
நீங்கள் சொல்வதில் எனக்கும் மாற்றுகருத்தில்லை திரு.சதாசிவம் , ஆனால் இங்கெல்லாம் தானியங்களை காயவைப்போரும் இல்லை விளைநிலங்கள் கூட இல்லை ... 50 டிகிரிக்கும் மேல் வெயில் அடிக்கும் இந்த பாலைவனங்களில் கூட பல வகை சிட்டு குருவிகளும் , மைனாக்களையும் பார்க்கிறேன் (மைனாவை நான் எங்கள் ஊரான மயிலாடுதுறையில் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன ). ஒரு சில சமயங்களில் பச்சைகிளிகள் கூட எங்கள் வீட்டில் மலரும் சூரியகாந்தி விதைகளை உண்பதை பார்த்துள்ளேன். அதன் பிறகு தான் நம்ம ஊரில் உள்ள செல் போன் நிறுவனங்கள் அதிக டவர் வைத்தால் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் வைக்காமல் சற்று தூரமாக வைத்துகொண்டு கதிர்வீச்சை அதிகபடுத்துவதாக படித்தது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தேன்.

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Tue Dec 03, 2013 11:39 am

ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் கட்டுப்பாடுடன் கண்காணிக்கப்பட வேண்டியதே. விளைநிலங்கள் குறைந்து வருவதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. விவசாயம், படித்தவர்களும் பங்கு பெறும் வகையில் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 3:30 pm

சதாசிவம் wrote:இவை அழிவதற்கு செல்போன் கோபுரம் ஒரு பெரிய காரணமில்லை. சிட்டுக்குருவிகள் வளர்ந்த நாடுகளில் இன்றும் பார்க்கலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. பொதுவாக சிட்டுக்குருவிகள் தானியங்களை மட்டுமே உண்டு வாழும், காகம் போல் அனைத்தையும் உண்டு வாழ இதற்குத் தெரியாது... இன்றைக்கு தானியங்களை காய வைப்போர் ஒருவருமில்லை, அனைத்தும் ரெடி மேடு தான்.. வயல்களும், மரங்களும் குறைந்து வருவதால் இவை உணவு உண்பதற்கும், தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கும் ஒரு வழியுமில்லை..வயல்வெளியும் பூச்சுமருந்து நிறைந்துள்ளதால் எறும்புகளும், தேனீக்கள், சிட்டுக்குருவிகள் குறைந்து வருகிறது. மேலும் நவீன வீடுகள் அனைத்தும் மரமின்றி ..வழ வழவென்று கான்க்ரீட் பிள்ளர்களுடன் எழும்புகிறது.. இதில் கூடு கட்ட ஒரு வழியும் இல்லாமல் இந்த இனம் நகரங்களில் மெல்ல அழிந்து வருகிறது. கேரளா, தமிழ்நாட்டில் மரங்கள் நிறைந்த ஒரு சில பகுதிகளில் சென்றால் பல வகைக் குருவிகளை இன்றும் காணலாம். அங்கு செல்போன் கோபுரங்கள் உண்டு. குருவிகளும் உண்டு.

தவளை சேற்றிலும், ஈரம் நிறைந்த குளங்களிலும், கிணறுகளிலும் வாழும்...இன்று ரியல் எஸ்டேட் இந்த இடங்களையெல்லாம் ஆக்கரமிப்பு செய்து அனைத்தையும் வீட்டு மனைகளாக மாற்றியுள்ளது...சுடுகாடு உட்பட...இதில் தவளைகளுக்கு எங்கே இடம் கிடைக்கும்...

மனிதர்களை திசை திருப்ப பத்திரிக்கைகள் அடிப்படை இல்லாமல் இது போன்ற செய்திகளை வெளியுடுகிறது.. பெரும்பாலான மக்களும் இதை நம்பி அடுத்தவர் மேல் பழியைப் போட்டு தங்கள் தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர்..
ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 4:54 pm

krishnaamma wrote:ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை
சிட்டுக்குருவியும் இருக்கு , பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு என்ற உங்களுடைய பதில் , செல் போன் டவர் என்னவோ microwave ovan என்றும் அதன் பக்கத்தில் போனாலே சிட்டுக்குருவிகள் அழிந்துவிடும் என்பது போல உள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 03, 2013 6:40 pm

ராஜா wrote:
krishnaamma wrote:ரொம்ப சரி சதாசிவம், எங்க வீட்டில் சிட்டுக்குருவிகளும் இருக்கு தவளைகளும் இருக்கு, பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு  புன்னகை மேலும் இங்கு பெங்களூர் ஏர்போர்ட் உள்ளே கூட குருவிகள் உண்டு. எனவே செல்போன் டவர் தான் காரணம் என்பதை நானும் நம்ப மாட்டேன் புன்னகை
சிட்டுக்குருவியும் இருக்கு , பக்கத்திலேயே செல்போன் டவரும் இருக்கு என்ற உங்களுடைய பதில் , செல் போன் டவர் என்னவோ microwave ovan  என்றும் அதன் பக்கத்தில் போனாலே சிட்டுக்குருவிகள் அழிந்துவிடும் என்பது போல உள்ளது.

கூடாது கூடாது கூடாது அருகருகே 2 , 3 டவர்கள் இருக்கு என்பதற்காக சொன்னேன் புன்னகை இந்த ஏரியாவிலேயே குருவிகள் நிறைய இருக்கு என்பதற்காக சொன்னேன், நீங்க சொன்னாப்ல இல்ல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 03, 2013 6:59 pm

http://www.eegarai.net/t82105-topic

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக