புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் பெயர் கௌதம்
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
புதுமையான படைப்பாளிகளை இனம்கண்டு சிறந்த படைப்புகளை வெளியிட்டு கொண்டிருக்கும் யாழ் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு ,இளம் எழுத்தாளர் கார்த்திக் ன் இரண்டாவது நாவல் "என் பெயர் கௌதம்"
இவரது முதல் படைப்பான "நிலவில் ஒரு நாள்" அனைத்து வாசகர்களையும் வெகுவாக கவர்ந்தது அதன் காரணமாகவே "என் பெயர் கௌதம் ".புத்தக முன்பதிவே இரண்டாயிரத்தை தாண்டியது.மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது .ஆர்வ மிகுதியால் காலையே சுதர்சன் புக் மாலில் சென்று வாங்கி வந்தேன் .ஒரே மூச்சில் படித்து முடித்தாகிவிட்டது
கதைப்படி சிறுவயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் சிறுவன் கௌதம் .ஆடிசம் நோயால் பாதிக்கபட்டவன் .ஒரே மகன் என்பதால் மையத்தில் சேர்க்காமல் தன்னுடனே வைத்து வளர்த்துவருகிறார் அவனது தாய்.இருப்பினும் கௌதமின் செயல்பாடுகள் அவரை துவள செய்கிறது ,மகனின் எதிர்காலம் என்னவாகும் என்கிற பயத்திலேயே வாழ்கிறார்.
பின்னர் கௌதமின் நண்பர்கள் ,சமூகம் அவனை பார்க்கும் விதம்,அவன் படும் துயரங்கள் என நீள்கிறது
ஒரு கட்டத்தில் 2007 ல் வெளியான taare zameen par கதையோ என்று நினைக்கும் வேளையில் ,கதையில் திருப்பம் ,கௌதம் தாயின் இறப்பு ,அதை தொடர்ந்து தன் மாமாவின் பண்ணைவீடுஅங்கு கூட்டி செல்லப்படும் கௌதமிடம் முன்பில்லாத மாற்றங்கள்.நோயின் தாக்கம் என அவனது மாமா கவனிக்காமல் விடுகிறார் ,ஒரு சமயத்தில் தனியாக அமர்ந்து பேசிகொண்டிருக்கும் கௌதமை நிலை கண்ணாடியில் பார்த்து அதிர்ச்சியடைகிறார் கண்ணாடியில் அமானுஷ்ய உருவம் அவனுடன் அமர்ந்து பேசிகொன்டிருக்கிறது .அங்கிருந்து சூடு பிடிக்கிறது கதை .இறுதிவரை அதே வேகம்.
மன நோய்க்கும் அமானுஷியத்திற்கும் சிக்கியிருக்கும் கௌதமை காப்பாற்ற போராடுகிறார் ,மனோ தத்துவ நிபுணர் உதவியுடன் .அந்த டாக்டர் ம் ஒரு ஆவி என்று தெரியவருகிறது .இறுதியில் என்னவாயிற்று என்பதே மீதி கதை ,பண்ணை வீட்டிலிருந்து தான் எழுத்தாளரின் திறன் பளிச்சிடுகிறது ,இறுதி முடிவு யாரும் யூகிக்க முடியாதது
.நாவல் விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும் .எழுத்தாளரின் முந்தய படைப்பு "நிலவில் ஒரு நாள்" ஏற்படுத்திய தாக்கம் இதில் இல்லை மற்றபடி அனைவரும் படிக்கலாம் .நீங்கள் படித்து விட்டு கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் .
புத்தகம் கிடைக்கும் இடங்கள் :நியூ வேர்ல்ட் புக் ஸ்டோர்,ஓல்ட் அண்ணா நகர் ,சென்னை .(வானதி ,கிழக்கு பதிப்பகங்களிலும் கிடைக்கிறது) .விலை 300 ரூபாய்
2020 ல் வெளியாகவிருக்கும் புத்தகத்திற்கு முதன் முதலில் விமர்சனம் எழுதியவன் என்கிற பெருமையில் லேப்டாப் ஐ shutdown செய்கிறேன் .அருகிலிருக்கும் என் கால யந்திரம் கண்ணடிக்கிறது

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நானும் நானும்krishnaamma wrote:கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote:கதையா? நான் யாரோ அறிமுகப்படுத்திக்கறா என்று உள்ளே வந்தேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|