Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருவாசகம் – பெயர்க்காரணம்
+2
ayyasamy ram
சாமி
6 posters
Page 1 of 1
திருவாசகம் – பெயர்க்காரணம்
திரு - அழகு, வாசகம் – வார்த்தை; சொல்
திருவாசகம் – அழகிய சொல் என்பது அதனையுடையதாகிய நூலை உணர்த்திற்று. திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என உரைகாண்பர் பேராசிரியர். இதனைக் கண்டார் வேறு எதனையும் விரும்பார் ஆகலின் புண்ணியங்கூட்டக்கண்ட பக்குவான்மாக்களால் விரும்பப் பெறுந்தன்மையுடைய வாசகம் என்றும் பொருள் கொள்ளலாம்.
சங்கரநமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரையில் “அடையடுத்த வாசகம் முதற்கருவியின் பெயர் அதன் காரியமாகிய யாப்பிற்கு ஆயிற்று” என்பர்.
சிவஞான சுவாமிகள் இலக்கணவிளக்கச் சூறாவளியில், “திருவாசகம் என, சொல்லையே யுணர்த்தி நிற்கும் வாசகம் என்னுஞ்சொல் அதனால் ஆக்கப்பெற்ற காரியமாகிய செய்யுட்களை உணர்த்துதலால் காரணவாகுபெயர் எனப்படும். உண்மையான் நோக்கின் அன்மொழித்தொகையாம்” என்று கூறுவர்.
சபாபதி நாவலர் அவர்கள் திராவிடப்பிரகாசிகையில் “திருவாசகமென்பது திருமயமான வாசகம் எனப்பொருள்படும். ஈண்டுத் திரு – அருட்டிரு. எனவே அருள்நாதவடிவான வாசகம் என்றவாறாயிற்று. திருவாசகம் என்பது அழகிய வார்த்தையுடையது என அன்மொழித்தொகையாய் நூலுக்குக் காரணப் பெயராயிற்று” என்பர்.
ச.பூபாலப்பிள்ளை அவர்கள் தாம் எழுதிய தமிழ் வரலாற்றில் ‘திருமயமான அல்லது அருள்நாதவடிவமான அல்லது அழகிய வாசகம்” எனப்பொருளுரைப்பர்.
(தொடரும்)
நன்றி: டாக்டர் ச.தண்டபாணித் தேசிகர், டி.லிட் அவர்கள் எழுதிய ‘திருவாசகப் பேரொளி’ புத்தகம்
Re: திருவாசகம் – பெயர்க்காரணம்
பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் “திருவாசகம் என்பது அழகிய தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களாலாகிய செய்யுள் நூல் என்னும் பொருளை உடையதாகும். இது, திருவென்னும் அடையெடுத்த, வாசகம் என்னும் முதற்கருவியின் பெயர், அதன்காரியமாகிய செய்யுட்கு ஆயினமையின், கருவியாகுபெயராம் என்ப. வாசகம் – சொல். இத்திருவாசகத் திருபாட்டுக்கள், தெய்வ நலங்கனிந்த சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்தவை; இனிமை எளிமை ஆழமுடைமை என்னுங்குணங்கள் தம்பால் அமையப்பெற்றவை; மெய்யன்புடன் ஓதுவார் கேட்பார் உணர்வார் எல்லோரையும் மிக்க பேரின்பத்தில் திளைப்பித்துப் பரவசப்படுத்தும் இயல்பின; அநுபவ உண்மைகளைத் தெளிவுண்டாக்கும்படி விளக்குவன,” என்று திருவாசகம் திருச்சதகக் கதிர்மணி விளக்கப்பேருரையில் முன்னர்க் கூறியிருக்கின்றார்கள்.
(தொடரும்)
(தொடரும்)
Re: திருவாசகம் – பெயர்க்காரணம்
மிகவும் நன்று ....தொடருங்கள் சாமி
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: திருவாசகம் – பெயர்க்காரணம்
3.
எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தெய்வத்தன்மை பொருந்திய வாசகம்’ எனப்பொருள்காண்பர்.
இன்னும் சிலர், ‘சிறந்த அழகிய பல சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூல் என்றும், கடவுளைப்பற்றிய வாசகமாயிருத்தலின் திருவாசகம் எனப்பட்டது என்றும் கூறுவர்.
இத்துணையும் வைத்துக்கொண்டு திருவாசக நூலுள் நுழைவோம். ஆசிரியர் அடிகளார் ‘வாக்கு உன்மணி வார்த்தைக்காக்கி’ என்றும், ‘பேச்சிறந்த மாசில்மணியின் மணிவார்த்தை’ என்றும் இறைவனைப் பற்றிப்பாடும் தமது மொழியை வார்த்தை என்றழைக்கிறார்.
வார்த்தை, வாசகம் என்பன ஒரு பொருட்கிளவி. அல்லாமலும் இறைவன் தம்மை ஆட்க்கொண்ட அருள் விசேடத்தை உலகத்தவர்க்கு உரைப்பது போலவும், பிரிந்த்தனால் உண்டான வருத்தத்தைப்பற்றிப் பெருமானோடு உரையாடுதல் போலவும் இந்நூல் முழுவதும் அமைந்திருத்தலின் பேச்சு முறையான் அமைந்த இந்நூல் வாசகம் என்பதும் சிந்தித்தற்குரியது.

M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: திருவாசகம் – பெயர்க்காரணம்
திருவாசகம் – அழகிய சொல்
அதனால் தானே " ஒரு வாசகம் சொன்னாலும் திருவசகமாய் சொல்லணும் " என்றும் " "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " என்றும் சொன்னார்கள்
.
.
அருமை சாமி, ரொம்ப அருமையான பதிவு, தொடருங்கள்
அதனால் தானே " ஒரு வாசகம் சொன்னாலும் திருவசகமாய் சொல்லணும் " என்றும் " "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " என்றும் சொன்னார்கள்
.
.
அருமை சாமி, ரொம்ப அருமையான பதிவு, தொடருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: திருவாசகம் – பெயர்க்காரணம்
திருவாசகம் – அழகிய சொல்
அதனால் தானே " ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாய் சொல்லணும் " என்றும் " "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் " என்றும் சொன்னார்கள்

4.
மறுபெயர்கள்:
இந்நூலை எடுத்துப்பாராட்டிய புலவர்கள் சில மறுபெயர்களை வழங்கியிருக்கிறார்கள். அவை திருவாசகம், மணிவாசகம், மதுரவாசகம், வாசகமாலை, வாசகத்தேன் முதலிய பலவாம்.
அவற்றுள் திருவாசகம் மணிவாசகம் என்ற பெயர்க்காரணங்கள் முன்னரே விளக்கப்பெற்றன.
மதுரவாசகம் என்று அழைத்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். இது மனம் குழைந்து படிப்பவர்களுக்கு, நெஞ்சத்து அமுதூறி நிற்கச்செய்வது ஒன்றாகலின், இப்பெயரிட்டு அழைத்தனர் போலும்.
வாசகமாலை என்பதும் அவர் தந்த பெயரே. பெயர்க்காரணத்தையும் ‘மாசறுமணிபோல் பன்னாள் வாசகமாலை சாத்தி’ என்ற பகுதியால் குறிப்பிடுகிறார். நன்மணிகள் பலகோத்த மாலைபோலச் சொன்மணிகள் கோத்து ஆக்கிய மாலை என்பது அவர் கருத்து.
வாசகத்தேன் என்பது நூற்சிறப்பினைப் பாடிய பெரியார் ஒருவரும், சிவப்பிரகாச சுவாமிகளும் வழங்கிய பெயர். இதுவும் திருவாசகத்தின் தன்மையாற் போந்த பெயர்.
முத்தி நிச்சயப்பேருரை யாசிரியர் வெள்ளியம்பலவாணர் ‘கோவை திருவாசகம் என்றும், திருவாசகம் திருக்கோவை என்றும் சேர்த்தே நூற்பெயர் வழங்குவர். இதனால் திருவாசகம் திருக்கோவையார் இரண்டுமே ஒரு நூலுக்கு இணைந்த பெயராக இருக்கலாம் என்ற எண்ணமுண்டு.

Similar topics
» ஐங்கரன் – பெயர்க்காரணம்
» சண்டிகேசுவரர் பெயர்க்காரணம்
» திருச்சி - பெயர்க்காரணம் !!
» பனாஜி-பெயர்க்காரணம்
» 'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
» சண்டிகேசுவரர் பெயர்க்காரணம்
» திருச்சி - பெயர்க்காரணம் !!
» பனாஜி-பெயர்க்காரணம்
» 'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|