புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_m10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_m10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_m10ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி?

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Dec 03, 2013 5:09 pm

ஆதார் அடையாள அட்டை" ஒப்பந்த நிறுவனத்துக்கு 'சிஐஏ' நிதி உதவி? 03-aadhaar-12-600

நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள சான்றான ஆதார் அடையாள அட்டையை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெறும் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ நிதி உதவி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை "MongoDB" என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

ஆனால் "MongoDB" நிறுவனத்துக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ கணிசமான நிதி உதவி வழங்கி வருவது அம்பலமாகியுள்ளது. இந்த MongoDB நிறுவனம் 2007ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன் முதலீட்டாளர்களில் ஒருவராக MongoDB நிறுவனம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டிருப்பது In-Q-Tel என்ற நிறுவனத்தை. இந்த In-Q-Tel நிறுவனத்துக்கு நேரடியாக சிஐஏ அமைப்பு நிதி உதவி அளிக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க ஆதார் நிர்வாகிகளோ, MongoDB நிறுவனமோ.முன்வரவில்லை. ஆதார் அடையாள அட்டைக்கான தலைமை நிர்வாகியான நந்தன் நிலகேனியும் மெளனம் சாதித்தே வருகிறார். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கூடவுள்ள நிலையில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

-- one india

Economic Times Link : http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mongodb-startup-hired-by-aadhaar-got-funds-from-cia-vc-arm/articleshow/26755706.cms

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Dec 03, 2013 5:30 pm

இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Dec 03, 2013 9:42 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா அவர்களுக்கு ஆதாயம்...நம் தகவல்கள் அனைத்தினையும் அவர்கள் எளிதில் பெற முடியும் விழிதிரை,கைரோகைகள்,சொந்த தகவல்கள்,வங்கி கணக்கு எண்கள்,அரசாங்க அடையாள அட்டைகான எண்கள் என நம் ஜாதகமே...இத்தனையும் அவர்கள் கைவசம் கிடைத்தால் நம் அரசாங்கம் நம்மை கவனிக்காவிட்டாலும் அவர்கள் நம் செயல்பாடுகளை(வெளிநாட்டு பயணம்,பங்கு சந்தை செயல்பாடுகள் என) கண்காணிக்க தொடங்கி விடுவார்கள்...

எல்லா படத்திலேயும் சி.ஐ.ஏ என்றால் இதை தான் செய்யறாங்க...புன்னகை 

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Dec 03, 2013 9:50 pm

ரா.ரமேஷ்குமார் wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்கும் ஆனால் என்னவாக இருக்கலாம் ?
நிச்சயமாக இருக்கிறது அண்ணா அவர்களுக்கு ஆதாயம்...நம் தகவல்கள் அனைத்தினையும் அவர்கள் எளிதில் பெற முடியும் விழிதிரை,கைரோகைகள்,சொந்த தகவல்கள்,வங்கி கணக்கு எண்கள்,அரசாங்க அடையாள அட்டைகான எண்கள் என நம் ஜாதகமே...இத்தனையும் அவர்கள் கைவசம் கிடைத்தால் நம் அரசாங்கம் நம்மை கவனிக்காவிட்டாலும் அவர்கள் நம் செயல்பாடுகளை(வெளிநாட்டு பயணம்,பங்கு சந்தை செயல்பாடுகள் என) கண்காணிக்க தொடங்கி விடுவார்கள்...

எல்லா படத்திலேயும் சி.ஐ.ஏ என்றால் இதை தான் செய்யறாங்க...புன்னகை 
எதால அடிக்கிறது இந்த நாய்களை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக